Dr.APJ Abdul Kalam Educational Trust

Dr.APJ Abdul Kalam Educational Trust This is a charitable trust & we should do women's developement, green world activities, to give awareness of organic farming

Oct 24, in kailasapuram village, Polur taluk, Tiruvannamalai DT, Tamilnadu, India we plants 200 god related trees around...
26/10/2018

Oct 24, in kailasapuram village, Polur taluk, Tiruvannamalai DT, Tamilnadu, India we plants 200 god related trees around the girivala path....

80 social workers jointed with us

We want more help from others volunteers....
Please contact : 9500977258

01/05/2018

நமது அறக்கட்டளையின் இந்த வருட project ரெடி

இலக்கு 10000 தமிழ்நாட்டின் பாரம்பரிய செடிகளை நமது பகுதியிலும் , பகுதியை சுற்றிலும் நட இருக்கின்றோம்

இந்த செடிகளை நாமே தயாரித்து , நட திட்டமிட்டிருக்கிறோம்

இதற்கான விதைகளை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ( கோவை) கேட்டுள்ளோம். விதைகள் தருவதாக கூறி உள்ளனர்

இதற்கு தேவையானவை:
விதைகள், பாலித்தீன் பை, மண், தொழு உரம், பராமரிக்க தண்ணீர் மற்றும் இடம்.

இதற்கு என்னுடைய இடம், தண்ணீரை பயன்படுத்திகொள்ளலாம்

நோக்கம்:
நம்முடைய பகுதியை பசுமையாக மாற்றுவதே!!!!🌲🌳🌴🌲🌳🌴🌴🌳🌲🌴🌳🌲

இதற்கு உங்களுடைய ஆதரவுடன் உதவியும் தேவைப்படுகிறது

உங்களுக்கு விருப்பம் இருந்தால் , உதவி செய்ய நினைத்தால் என்னுடைய செல்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.......

9500977258, 9566111230

மேலும் ஏழை மற்றும் விவசாய குடும்பத்தை சார்ந்த படிக்க இயலா மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்

By
Vinayagam
Dr.Apj Abdul kalam Educational Trust,
Ananthapuram village and post, Polur Taluk, Thiruvannamalai DT, Tamil Nadu, India -632315

24/04/2018

அரசு நிர்ணயம் செய்த பள்ளிக் கட்டண விபரம்!!!
LKG கட்டணம் - 3750
UKG கட்டணம் - 3750
1-ம் வகுப்பு கட்டணம் - 4550
2-ம் வகுப்பு கட்டணம் - 4550
3-ம் வகுப்பு கட்டணம் - 4550

4-ம் வகுப்பு கட்டணம் - 4550
5-ம் வகுப்பு கட்டணம் - 4550
6-ம் வகுப்பு கட்டணம் - 5050
7-ம் வகுப்பு கட்டணம் - 5050
8-ம் வகுப்பு கட்டணம் - 5050
9-ம் வகுப்பு கட்டணம் - 6300
10-ம் வகுப்பு கட்டணம் - 6300

10-ம் வகுப்பு வரை மேற்படி கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேற்படி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள்:-

மாவட்ட ஆட்சியர்,
பள்ளிகல்வி இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்,
முதன்மை கல்வி அலுவலர்,
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,
மாவட்ட கல்வி அலுவலர்,
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்

மேற்படி அதிகாரிகளுக்கு புகார் அனுப்புங்கள். புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.

மேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் கீழ் மேற்படி பள்ளியில் 30 மாணவர்களை LKG யில் சேர்த்துகொள்ள மேற்படி பள்ளியில் அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

அனைவருக்கும் வணக்கம்             அரசு மேல்நிலை பள்ளி, அனந்தபுரம் கிராமம், போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாட...
05/04/2018

அனைவருக்கும் வணக்கம்

அரசு மேல்நிலை பள்ளி, அனந்தபுரம் கிராமம், போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு-632315

நான் இப்பள்ளியில் பயின்று தற்போது இந்தியன் இரயில்வேயில் வேலை செய்து வருகின்றேன்.....

இப்பள்ளியின் முன்னாள் மாணவனாக இங்கு பதிவிடுகிறேன்....

2013 க்கு முன் இப்பள்ளியில் படித்தவர்களின் எண்ணிக்கை 1200 க்கு மேல் இருந்தது. ஆனால் தற்போது 600 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்

பள்ளியின் மொத்த பரப்பளவு 6.22 ஏக்கர் ஆகும். இதில் விளையாட்டு மைதானத்தின் பரப்பு மட்டுமே 4 ஏக்கர் ஆகும்....திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகப்பெரிய விளையாட்டு மைதானமாகும்

இப்பள்ளியில் படித்த மாணவர்களில் 300 க்கம் மேற்பட்டோர் அரசு (Army, Navy, Railway, TN police, Teacher, TNPSC) போன்ற துறைகளில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்....

இதுவரை இப்பள்ளியில் NCC என்ற முக்கியமான ஒன்றை தொடங்கவில்லை

Ncc course முடித்திருந்தால் Army ல் GD க்கு exam எழுத தேவையில்லை

Army ல் மற்ற துறையான Trade, technical, nursing assistant க்கு extra 5 மதிப்பெண் கிடைக்கும்

Navy க்கு 5 மதிப்பெண்ணும், TN police க்கு 2 மதிப்புண்ணும் NCC certificate வைத்திருந்தால் அரசு வேலைக்கு உதவியாக இருக்கும்

NCC வகுப்பு இப்பள்ளியில் தொடங்கினால் , NCC மூலம் கிடைக்கும் மதிப்பெண்ணால் அரசு வேளையில் சேரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

ஒரு மதிப்பெண்ணால் அரசு வேலை இழப்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர்

இப்பகுதியில் உள்ளவர்களின் குடும்பம் விவசாய குடும்பமே

ஆனால் அரசு வேலைக்கு செல்ல முயற்சி செய்வோர் எண்ணிக்கை அதிகம்

இவர்களுக்கு NCC இப்பள்ளயில் இருப்பின், இவர்களும் இதில் சேர்ந்து பயன்பெறுவர்

எனவே இத்துறை சார்ந்த அதிகாரிகளும், கல்வியாளர்களும் கருத்தில் கொண்டு இப்பள்ளிக்கு உதவி செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்

இப்படிக்கு
K.Vinayagam
Ananthapuram village & post
Polur Taluk, Tiruvannamalai DT,
Tamil Nadu -632315
Contact: 9500977258, 9566111230

There is no such temple anywhere in IndiaThis is old photos of kailasapuram lord Shiva and parvati devi full statue temp...
26/02/2018

There is no such temple anywhere in India

This is old photos of kailasapuram lord Shiva and parvati devi full statue temple

Today In kailasapuram village, Polur taluk, Tiruvannamalai District, Tamil Nadu, IndiaThere is no one temple in india" S...
26/02/2018

Today

In kailasapuram village, Polur taluk, Tiruvannamalai District, Tamil Nadu, India

There is no one temple in india" Siva and paarvathi devi " with full statue .... This is very special lord shiva temple

So here , today 30 god related tree plants planting in god Shiva temple at kailasapuram by our trust

January 26,2018 we are  celebrated Republic day small function in Ananthapuram Govt Hr Sec School, Ananthapuram village,...
11/02/2018

January 26,2018
we are celebrated Republic day small function in Ananthapuram Govt Hr Sec School, Ananthapuram village, Polur Taluk , Thiruvannamalai Dt, Tamilnadu, India - 632315

In this school 300 , 10th students and 12th students are studying

Dr.APJ Abdul Kalam Educational Trust has given 300 Ball point pens, 300 Scales, 300 , 300 pencils, 300 Eraser, 300 sharpener to 10th and 12th students for their success of final public exam held in March 2018

And we give special gift (hero ink pen) to winner of participate in competition

We give one important tree plant to that school, name is sim subha or original ashoka tree { sita devi tree } get from dehradun, UTTARAKHAND state in india

We want some volunteers for help to our trust

By
K.vinayagam
Founder of Dr.Apj Abdul kalam Educational Trust

07/02/2018

இந்தியன் ரயில்வே ல் மற்றும் ஒரு மிக பெரிய வேலைவாய்ப்பு

RRC GROUP D

Total vacancies : 62907

Age : 18-31 [Obc-3 years, Sc/St 5 years வயது அதிகரிப்பு]

Qualification: 10 pass, 10+ITI

Starting date online application: 10.02.2018

Closing date : 12.03.2018

RRC GROUP D தேர்வு பயிற்சிக்கு எங்கள் பயிற்சி மையத்திற்கு வாருங்கள், ரயில்வே பணியில் சேருங்கள்

ரயில்வே துறையில் பணிபுரியும் திறமையான ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் எடுக்கின்றோம்

பயிற்சி மையம்:
BRIGHT FUTURE COACHING CENTRE, Kannamangalam , Thiruvannamalai Dt,
Contact: 9566111230, 9500977258

This coaching centre is under by DR. APJ ABDUL KALAM EDUCATIONAL TRUST

90 நாட்கள் படித்தால் போதும் வேலை உறுதி

Free rare and valuable tree plantation conducted by DR.APJ ABDUL KALAM EDUCATIONAL TRUST in ananthapuram government hr.s...
09/12/2017

Free rare and valuable tree plantation conducted by DR.APJ ABDUL KALAM EDUCATIONAL TRUST in ananthapuram government hr.sec.school, polur taluk, tiruvannamalai district,Tamilnadu, India

Our aim is 100000 free plantation before the end of 2020

Coming January 26, we will celebrate the republic day of india in ANANTHAPURAM GOVT HR SEC SCHOOL very well

We will give some prizes to winner of the competitions of that day

Thanks to the Mr.Arul Arasu(school A.H.M )

Also we want some volunteers, please help to our Trust local of India helping mind candidates and foreigners investers

So please support our Trust

By
K.vinayagam [FOUNDER AND PRESIDENT]
Dr. APJ ABDUL KALAM EDUCATIONAL TRUST,
98,Ananthapuram village & post, polur Taluk,
Tiruvannamalai District
Tamilnadu
India-632315
Contact: 9566111230, 9500977258

"Thanks to all of you"

In Ganesapuram Elementary school(polur taluk, tiruvannamalai district, Tamil nadu, India) giving  free note book functio...
08/12/2017

In Ganesapuram Elementary school(polur taluk, tiruvannamalai district, Tamil nadu, India) giving free note book function by Dr.APJ ABDUL KALAM EDUCATIONAL TRUST

That school has A grade education level, there studying 32 students

Their family background is very low, 90% of that school students belongs farmer family

All the very best of all students
We are very proud of that students

Madhan(Yellow T-shirt ) , his name is madhan, my old student he is working in INDIAN NAVY( MR) in GujaratThis week he vi...
01/12/2017

Madhan(Yellow T-shirt ) , his name is madhan, my old student he is working in INDIAN NAVY( MR) in Gujarat

This week he visited my students and said," how is my work?, how i was written my entrance exam and how i was selected?"

I am very proud of him

This is my social services, I can't stop my service till my end of my life

Thank u, Thank u

Thank u for supporting me!!!!!!!!!!

BY Vinayak ¶ [ Southern Railway ]¶

At least one of this thing just do for our generationThis is my kindly request for all
01/12/2017

At least one of this thing just do for our generation

This is my kindly request for all

Address

98, Ananthapuram Village And Post, Onnupuram Via, Polur Taluk, Tiruvannamalai Dist, Tamilnadu
Kannamangalam
632315

Telephone

9500977258

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.APJ Abdul Kalam Educational Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share