16/10/2026
🏦✨ இருப்பு இல்லா வங்கிக் கணக்கு தொடங்க அரிய வாய்ப்பு!
🌍 உலக வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கரூர் வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Valluvar Foundation for Sustainability), KVB வங்கியுடன் இணைந்து இலவச வங்கிக் கணக்கு தொடங்கும் சிறப்பு முகாமை நடத்துகிறது.
✅ குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை (Zero Balance)
✅ ஆதார் கார்டு மட்டும் போதும்
🎁 பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ₹2 லட்சத்திற்கான காப்பீடு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📍 இடம்: ஹோட்டல் வள்ளுவர், பழைய பேருந்து நிலையம் எதிரில், கரூர்.
📞 தொடர்புக்கு: 63854 88414