20/10/2024
நமது SSDM கல்லூரி உடற்கல்வித்துறைமாணவன் திலீபன் 🏑ஆக்கி இந்தியா லீக்கில் 🔥தமிழ்நாடு DRAGONS அணிக்காக விளையாட தகுதி பெற்றுள்ளார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். (ஏலத்தொகை 5 L)
#தமிழ்நாடுDRAGONS