15/03/2026
*🏆🏆🏆மாபெரும் சாதனை🏆🏆🏆தொடரும் வெற்றிப் பயணம்🥇🥇🥇*
*தமிழ்நாடு அரசின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கிடையேமாநில அளவிலான 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்வில் (NMMS)*
* சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 🏆 மூன்று பேர் 🏆வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்*.
*இம்மாணவர்கள் ஒன்றிய அரசின் உதவித்தொகையாக ஒவ்வொரு மாணவரும் ஆண்டிற்கு ரூ. 12000 ×4 (ஆண்டுகள்) 48000ரூபாய் பெறவும் தகுதி பெற்றுள்ளனர்*.
*VIII -A*
*1.P.சிவநிதஸ்ரீ*
*120/180*
*2.C.பாலமுருகன்*
*112/180*
*3.சபர்ணா*
*105/180*
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆👏👏👏👏👏👏👏🥇🥇🥇🥇🥇🥇🥇
சாதனைகளுக்கு சொந்தக்காரர்களான மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐
சாதனையாளர்களைக் கண்டறிந்து வெற்றிக்கு தகுதிப் படுத்திய ஆசிரியர் தோழமைகள் திரு தெய்வம், திருமதி. சங்கீதா, பர்வின், தீபா, பிரித்தா மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கும், எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கும், தொடர்ந்து ஆதரவு வழங்கிக் கொண்டிருக்க கூடிய உதவி தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கும் வாழ்த்துகள்🌹🌹🌹🌹
நன்றி 🙏🙏🙏🙏