J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர்

J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர் Admin

04/01/2024

#முத்தரையர்களின் அரசியல் பாதுகாவலர் மாண்புமிகு பாரத பிரதமர் Narendra Modi 🙏
K.Annamalai
BJP Ramanathapuram

மக்கள் பணியில்Aimmi-கடலாடி ஒன்றியம்  அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு
01/01/2024

மக்கள் பணியில்
Aimmi-கடலாடி ஒன்றியம்

அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு


மக்கள் பணியில் Aimmi-கமுதி ஒன்றியம் அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு
31/12/2023

மக்கள் பணியில் Aimmi-கமுதி ஒன்றியம்

அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு




31/12/2023

👉அரசியல் களத்தில் அடிமட்டத்தில் இருந்து வருவதை விட அடிபட்டு வருவதில் தான் நல்ல புரிதல்களை நாம் கற்றுக்கொள்கிறோம்...!!!

👉களத்தில் கூடி நிற்பது முக்கியம் இல்லை
ஒரு பெருங் கூட்டத்தோடு நிற்பது ஆகச் சிறந்த ஒன்று...!!! J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர்

அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு

 #டிசம்பர்26 இன்று 19வது  #சுனாமிதினம்...கடல் பேரலையால் கரைந்த உள்ளங்களுக்கு அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்...
26/12/2023

#டிசம்பர்26 இன்று 19வது #சுனாமிதினம்...
கடல் பேரலையால் கரைந்த உள்ளங்களுக்கு அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு சார்பாக கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்...


 #இன்று_பிறந்தநாள்_காணும் BJP Ramanathapuram   #இராமேஸ்வரம் நகரின் சமூக   ஊடகப் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின...
17/12/2023

#இன்று_பிறந்தநாள்_காணும் BJP Ramanathapuram #இராமேஸ்வரம் நகரின் சமூக ஊடகப் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் #முத்தரையர் சமுதாய உணர்வாளர் ரவி சங்கர் அம்பலக்காரர்
அவர்களுக்கு அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏
K.Annamalai
BJP Tamilnadu


 ோரிக்கை #இராமநாதபுரம் மாவட்டம்  #திருப்புல்லாணி  ஒன்றியத்துக்கு உட்பட்ட  #குத்துக்கால்வலசை அரசு  #நடுநிலைப்பள்ளியில் ஆச...
16/12/2023

ோரிக்கை

#இராமநாதபுரம் மாவட்டம் #திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட #குத்துக்கால்வலசை அரசு #நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக
பணியாற்றி வரும் மனித மிருகம் #கணேசன் என்ற ஆசிரியர் தொடர்ந்து #மாணவர்களையும் #மாணவிகளையும் கண்மூடித்தனமாக அடித்து துன்புறுத்துவதாக அந்த பகுதி மக்கள் அவர்களின் பெற்றோர்கள்
காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நேற்று(15-12-2023)
7 மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியதில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆசிரியர் கணேசனை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம்-தமிழ்நாடு சார்பாக கேட்டுக்கொள்கிறோம். Anbil Mahesh Poyyamozhi
Ramanathapuram Collector Ramanathapuram District Police
Chief Minister of Tamil Nadu
M. K. Stalin



Address

Ramanathapuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share