20/08/2022
O/L அல்லது A/L க்குப் பின் உங்கள் கனவு ஒரு தலைசிறந்த கணக்காளராவதா?
இதனை அடைந்துகொள்ள அவசியபடுவதெல்லாம் சிறந்த திட்டமிடல், தொடர்ந்தேச்சையான வழிகாட்டல், மனவுறுதியுடன் கற்றலிலும் பயிற்சிகளிலும் ஈடுபடுவதற்கான ஆர்வம் என்பவையே.
CLS நாம் உங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் மைற்கற்களை சரியாக அடையாப்படுத்தி அவற்றை அடைந்து கொள்ள அவசியமான சகல பயிற்சிகளையும் வழங்குகின்றோம்.
கணக்காளர்களாக பலவருட அனுபவமும் மாணவர்களை பயிற்றுவிப்பதில் தேர்ச்சியும் ஆர்வமும் கொண்ட விரிவுரையாளர்களினால் நடாத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் இன்றே நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
இவ்வகுப்புகள் ஆங்கில மொழியை மையப்படுத்தி தமிழ் மொழிமூலமான தெளிவுபடுத்தல்களுடன் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் அனுமதியை பெற்றுக் கொள்ளவும் வகுப்புகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கும் கீழுள்ள linkஇனை Click செய்து WhatsApp குழுவில் இணைந்து கொள்வதுடன் Google Form இனையும் பூரணபடுத்தி அனுப்பவும்.
WhatsApp Link: https://chat.whatsapp.com/Bgc1zoKoPhCGnNN9FWoHkp
Google Form: https://forms.gle/xBDuidtLt2m47xFX7