Khairath Ladies College

Khairath Ladies College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khairath Ladies College, Community College, Punnakuda Road, Eravur.

09/04/2026

ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடம், ஏறாவூர்.
புதிய மாணவிகள் அனுமதி - 2026
------------------------------------
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகரில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தின் முழுநேர கற்கைநெறிக்கு புதிய மாணவிகள் அனுமதிக்கப்படவிருக்கிறார்கள்.

இவ்வருடம் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றிய, அல்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவிகள் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இது நான்கு வருட கால விடுதி வசதியுடன் கூடிய கற்கெநெறியாகும்.

இக்கற்கைநெறியில் முழுநேரமாக இஸ்லாமிய மார்க்க கல்வி போதிக்கப்படுவதோடு, க.பொ.த (உ/த) கலைத்துறைப் பாடங்களும் ஆங்கிலம், சிங்களம், தகவல் தொழினுட்பம் ஆகிய பாடங்களும் தகுதியும் அனுபவமும் கொண்ட ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி : 15/04/2026
தொடர்புகளுக்கும்
விண்ணப்பப்படிவங்களுக்கும் : 077 122 2022

Higher education

05/04/2026

#ஏறாவூர்.

ஹைறாத்  மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தின் உயர்தர பரீட்சை முடிவுகள் - 2025(2026)----------------------இம்முறை வெளியிடப்பட்ட க....
01/04/2026

ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தின் உயர்தர பரீட்சை முடிவுகள் - 2025(2026)
----------------------
இம்முறை வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீட மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்திருக்கின்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய 37 மாணவிகளுள் 22 மாணவிகள் சென்ற வருட வெட்டுப்புள்ளியின் பிரகாரம் பல்கலைக்கழக நுழைவைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களது உயர்ச்சிக்கு துணை புரிந்த எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

இதேவேளை பகுதிநேர பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்ற விடுகை வருட மாணவிகளுள் ஒருவர் மருத்துவ பீட அனுமதிக்கான பெறுபேற்றினையும் பெற்றிருக்கின்றார்.

இம்மாணவிகள் அனைவருக்கும் எமது கலாபீடம் சார்பாக உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவர்களது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு துணை புரிந்த ஆசிரியர்கள், நிருவாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

2026 - பகுதிநேர புதிய மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
01/01/2026

2026 - பகுதிநேர புதிய மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஹைறாத்  மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தின் உயர்தர பரீட்சை முடிவுகள் - 2024(2025)----------------------இம்முறை வெளியிடப்பட்ட க....
27/04/2025

ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தின் உயர்தர பரீட்சை முடிவுகள் - 2024(2025)
----------------------
இம்முறை வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீட மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்திருக்கின்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய 10 மாணவிகளுள் (04) மாணவிகள் பல்கலைக்கழக அனுமதிக்கான வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.

இவர்களது உயர்ச்சிக்கு துணை புரிந்த எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

இதேவேளை பகுதிநேர பிரிவில் கல்வி கற்ற மாணவிகளுள் (02) மௌலவியாக்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான பெறுபேறுகளைப் பெற்றிருக்கின்றனர்.

இம்மாணவிகள் அனைவருக்கும் எமது கலாபீடம் சார்பாக உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவர்களது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு துணை புரிந்த ஆசிரியர்கள், நிருவாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

22/04/2025

ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடம், ஏறாவூர்.
புதிய மாணவிகள் அனுமதி - 2025

------------------------------------

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகரில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தின் முழுநேர கற்கைநெறிக்கு புதிய மாணவிகள் அனுமதிக்கப்படவிருக்கிறார்கள்.
இவ்வருடம் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றிய, அல்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவிகள் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இது நான்கு வருட கால விடுதி வசதியுடன் கூடிய கற்கெநெறியாகும்.

இக்கற்கைநெறியில் முழுநேரமாக இஸ்லாமிய மார்க்க கல்வி போதிக்கப்படுவதோடு, க.பொ.த (உ/த) கலைத்துறைப் பாடங்களும் ஆங்கிலம், சிங்களம், தகவல் தொழினுட்பம் ஆகிய பாடங்களும் தகுதியும் அனுபவமும் கொண்ட ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி : 25/04/2025
தொடர்புகளுக்கும்
விண்ணப்பப்படிவங்களுக்கும் : 077 122 2022

#ஏறாவூர்.

Higher education

ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடம், ஏறாவூர்.புதிய மாணவிகள் அனுமதி - 2025------------------------------------மட்டக்களப்பு மா...
05/04/2025

ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடம், ஏறாவூர்.
புதிய மாணவிகள் அனுமதி - 2025
------------------------------------
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகரில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தின் முழுநேர கற்கைநெறிக்கு புதிய மாணவிகள் அனுமதிக்கப்படவிருக்கிறார்கள்.
இவ்வருடம் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றிய, அல்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவிகள் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இது நான்கு வருட கால விடுதி வசதியுடன் கூடிய கற்கெநெறியாகும்.
இக்கற்கைநெறியில் முழுநேரமாக இஸ்லாமிய மார்க்க கல்வி போதிக்கப்படுவதோடு, க.பொ.த (உ/த) கலைத்துறைப் பாடங்களும் ஆங்கிலம், சிங்களம், தகவல் தொழினுட்பம் ஆகிய பாடங்களும் தகுதியும் அனுபவமும் கொண்ட ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி : 25/04/2025

தொடர்புகளுக்கும் விண்ணப்பப்படிவங்களுக்கும் : 077 122 2022

#ஏறாவூர்.

இலங்கைத் திருநாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது ஹைராத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷ...
04/02/2025

இலங்கைத் திருநாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது ஹைராத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் ரபியுதீன் சேர்
அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Address

Punnakuda Road
Eravur
30300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khairath Ladies College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Khairath Ladies College:

Share