Dickoya Fine Arts College, Commerce Media unit

Dickoya Fine Arts College, Commerce Media unit Commerce unit

எமது பாடசாலை டிக்கோயா நுண்கலைக் கல்லூரியின் வணிக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுடையே சேமிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில...
17/05/2025

எமது பாடசாலை டிக்கோயா நுண்கலைக் கல்லூரியின் வணிக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுடையே சேமிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் இலங்கை வங்கியோடு இணைந்து இலங்கை வங்கி சேமிப்பு பிரிவு ஒன்றினை நேற்றைய தினம் ஆரம்பித்தோம் அதிபர் திரு. P.ஆனந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் நுவரெலியா மாவட்ட பிராந்திய முகாமையாளர் , ஹட்டன் கிளையின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களின் பங்கு பற்றுதலோடும் எமது பாடசாலையின் நிர்வாக குழு மற்றும் வணிக ஒன்றியமும் இணைந்து இந் நிகழுவினை ஏற்பாடு செய்தோம் "சேமிப்பின் ஊடாக எதிர்கால பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்வோம்...."

Address

Dickoya Fine Arts College, Dickoya
Hatton
22050

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dickoya Fine Arts College, Commerce Media unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share