IDM Nations Campus International Jaffna

IDM Nations Campus International Jaffna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IDM Nations Campus International Jaffna, College & University, 90 Ariyakulam Junction, Jaffna.

06/08/2024
IDM Nations Campus International Jaffna Campus 👉 *DIPLOMA IN ENGLISH* மிகப் பெறுமதியான சிறந்த ஆங்கில பாடநெறிக்கு உங்களை ...
04/07/2023

IDM Nations Campus International Jaffna Campus

👉 *DIPLOMA IN ENGLISH*

மிகப் பெறுமதியான சிறந்த ஆங்கில பாடநெறிக்கு உங்களை மகிழ்வுடன் அழைக்கின்றோம்.

இலங்கையின் அனைத்து இளைஞர்கள் மற்றும் யுவதியினர் வயது வேறுபாடுகள் இன்றி ஆங்கில மொழியில் மிகச் சிறந்த புலமை பெற நாம் உங்களுக்கு வழிவகுத்து தருகின்றோம்.

*Course Details*
__
👉 *Diploma in English*

* Duration : 04 Months

*Physical Classes (Full time & Part time)

👉O/L, A/L பரீட்சை எழுதிய மாணவர்கள்

👉பல்கலைக்கழக, உயர்கல்வி மாணவர்கள்

👉வெளிநாடு செல்ல இருப்பவர்கள்.

👉அலுவலகங்களில் பணிபுரிவோர்

வார மற்றும் வார இறுதி நாட்களில் நடைபெறும் இக் கற்கைநெறியில் தமக்கு ஏற்ற நேரத்தில் தொடரலாம்.

👉பாடநெறி முடிவில் பெறுமதியான தொழிலுக்கு தகமையான Diploma சான்றிதழ் வழங்கப்படும்.

👉மாணவர்கள் தாங்களாகவே ஆங்கிலத்தில் வாக்கியங்களை அமைக்கவும் பேசவும் கற்றுக் கொள்வதோடு நன்கு மொழியைப் பேசவும் எழுதவும் முடியும்.

👉ஏராளமான பேச்சுப் பயிற்களை உள்ளடக்கிய பாடநெறி.

மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களை உள்ளடக்கி ஆரம்பிக்கவுள்ள இப்பாடநெறிக்கு இம்மாதம் 7 திகதிக்கு முன்னர் தங்கள் பதிவுகளை மேற்கொள்வதற்கு கீழ்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தங்கள் பெயர் முகவரியை SMS or WhatsApp செய்யவும்.
076 0970 952

We extend our heart felt birthday wishes to Dr.A.S.Andrew anesly for his dedicated service to IDM Nations Campus Interna...
30/06/2023

We extend our heart felt birthday wishes to Dr.A.S.Andrew anesly for his dedicated service to IDM Nations Campus International Jaffna.

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சையை பூர்த்தி செய்த மாணவர்களா நீங்கள் .....?🤔🤔🤔🤔2023 ஆண்டில் உங்கள்  இலட்சியத்தை அ...
26/06/2023

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சையை பூர்த்தி செய்த மாணவர்களா நீங்கள் .....?🤔🤔🤔🤔

2023 ஆண்டில் உங்கள் இலட்சியத்தை அடைய அரிய வாய்ப்பு !!!

அதற்கான சந்தர்ப்பத்தையும் வழிகாட்டலையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகின்றோம்.

👉June மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் உங்கள் அனுமதிகளை மேற்கொள்ளுங்கள்.

இம் மாதம் 30 திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு விசேட கட்டணக்கழிவு வழங்கப்படும்.

👉TVEC ஆல் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

👉சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்.

👉 மாதாந்த இலகுதவணைக் கட்டணம்.

👉 திறமை வாய்ந்த விரிவுரையாளர்களின் வழிகாட்டல்கள்.

👉 மேலும் பல சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் பதிவுகளை மேற்கொள்ள உங்கள் பெயர், முகவரி தொலைபேசி இலக்கம் தெரிவுசெய்யும் பாடங்களை குறிப்பிட்டு பின்வரும் தொலைபேசி இலக்கங்களிற்கு 0760970952, 0777431078 What's app செய்யவும்.

தற்போது அனுமதிகள் இன்றிலிருந்து உள்வாகங்கப்படுகின்றது. இன்னுமொருவர் அல்லது உங்கள் நண்பர்கள் பயனடைய அனைவருடனும் பகிருங்கள்.

_உங்கள் சட்டத்தரணி ஆகும் கனவை நனவாக்கிக்கொள்ள எம்முடன் இணையுங்கள்...!!!_ *IDM Nations Campus International Jaffna* 🎓 *LL...
11/06/2023

_உங்கள் சட்டத்தரணி ஆகும் கனவை நனவாக்கிக்கொள்ள எம்முடன் இணையுங்கள்...!!!_ *IDM Nations Campus International Jaffna*
🎓 *LLB ( Hons)UK*

சட்டக்கல்லூரியை அடைவதற்கான அரிய வாய்ப்பு...!!!

இக்கற்கை நெறியினை A/L பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெறாதவர்களும், பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களும் இவ் சட்டமாணி கற்கை நெறியை தொடர முடியும்.

இக்கற்கை நெறியானது முழு நேரமாகவும், வார இறுதி நாட்களில் பகுதி நேரமாகவும் இடம்பெறும்.

எமது IDM Nations Campus International ஆனது 10வருடங்களுக்கு மேலாக சட்டமாணி கற்கை நெறிக்கான கடந்த காலங்களில் எமது நிறுவனத்தில் பட்டப்படிப்பை பெற்றவர்கள் சட்டக்கல்லூரியில் சித்தி பெறுபவர்கள் 100% வீதத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு பெறுமதியான சட்டமானி கற்கை நெறியினை கற்க ஆர்வமுடையவர்கள், சட்டத்தரணியாக வேண்டும் என்று இலக்கமைத்தவர்கள் உங்களது பதிவுகளை மேற்கொண்டு இணைந்துகொள்ள முடியும்.

உங்கள் பதிவுகளை இன்றே மேற்கொள்ளுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு
076-0970952 ,0212222163

𝗘𝗱𝗛𝗮𝘁 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 𝗖𝗼𝗻𝗳𝗲𝗿𝗲𝗻𝗰𝗲 𝗶𝗻 𝗟𝗔𝗪 𝟮𝟬𝟮𝟯 🗓 Date     : 28th June 2023🏢 Venue  : Sri Lanka Foundation, Colombo,...
10/06/2023

𝗘𝗱𝗛𝗮𝘁 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 𝗖𝗼𝗻𝗳𝗲𝗿𝗲𝗻𝗰𝗲 𝗶𝗻 𝗟𝗔𝗪 𝟮𝟬𝟮𝟯
🗓 Date : 28th June 2023
🏢 Venue : Sri Lanka Foundation, Colombo, Sri Lanka
🕗 Time : 08:30 AM onwards
💬 Theme : Knowledge of Law for Everyone

Special discounts for IDMNC Students 🤩

✅Special Certificate
✅All-day Seminar Package
✅Meals
for all participants.

Deadline for
Registration : 14 June 2023.

𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 𝗮𝗿𝗲 𝗡𝗼𝘄 𝗢𝗽𝗲𝗻
𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁/𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽
*+94777780889*

Address

90 Ariyakulam Junction
Jaffna
4000

Telephone

+94212222163

Website

Alerts

Be the first to know and let us send you an email when IDM Nations Campus International Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share