Imaniyya Arabic College-thihariya

Imaniyya Arabic College-thihariya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Imaniyya Arabic College-thihariya, College & University, 66/13, Broomhill Estate , Thihariya, Kalagedihena.

18/07/2026
அனைத்து ஈமானிய்யா உறவுகளுக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
28/05/2026

அனைத்து ஈமானிய்யா உறவுகளுக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

ஈமானிய்யா அரபுக் கல்லூரி - திஹாரி ஹிப்ழ் பிரிவு எமது ஈமானிய்யா அரபுக் கல்லூரியில் இவ்வருடம் புதிதாக இணைந்து கொண்ட மாணவர்...
13/05/2026

ஈமானிய்யா அரபுக் கல்லூரி - திஹாரி
ஹிப்ழ் பிரிவு

எமது ஈமானிய்யா அரபுக் கல்லூரியில் இவ்வருடம் புதிதாக இணைந்து கொண்ட மாணவர்கள் 'நூரானி காஇதா' மற்றும் 'முதலாம் ஜுஸ்உ' ஆகியவற்றை வெற்றிகரமாக மனனம் செய்து முடித்துள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்

மாணவர்கள் விபரம்:

• M.R. யூசுப்
• M.K. யூசுப்
• S.F. சம்ஹான்

இம்மாணவர்களின் இந்த ஆர்வத்தையும், முறையான பயிற்சியையும் பாராட்டும் விதமாக மத்ரஸா நிர்வாகத்தின் மூலம் இவர்களுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது இவர்களது நீண்ட நெடிய கல்விப் பயணத்தின் ஒரு சிறந்த ஆரம்பமாகும்.

யா அல்லாஹ்! இம்மாணவர்களின் நெஞ்சங்களில் உனது திருமறையை ஆழமாகப் பதியச் செய்வாயாக! இவர்களை முழுமையான ஹாபிழ்களாகவும், ஆலிம்களாகவும் உருவாக்கி, உனது தீனுக்காகப் பணியாற்றும் பாக்கியத்தை இவர்களுக்கும், இவர்களை வழிநடத்தும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் வழங்கியருள்வாயாக! ஆமீன்.

13.05.2026
ஈமானிய்யா அரபுக் கல்லூரி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.الحمد لله بنعمته تتم الصالحات​அல்ஹம்துலில்லாஹ்!​எமது கல்லூரியின் 72-வது...
05/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.

الحمد لله بنعمته تتم الصالحات

​அல்ஹம்துலில்லாஹ்!

​எமது கல்லூரியின் 72-வது மற்றும் 73-வது ஹாபிழ்களாக, அல்லாஹ்வின் பெரும் கிருபையினால் இரு மாணவர்கள் புனித அல்குர்ஆன் மனனத்தை நிறைவு செய்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மனனத்தை நிறைவு செய்த மாணவர்கள்:

1. ​அல்-ஹாபிழ் முஹம்மது பாயிஸ் முஹம்மது பஹ்த் (திஹாரிய)
2. ​அல்-ஹாபிழ் முஹம்மது இம்தியாஸ் முஹம்மது ஸயான் (கலேவெல)

நிகழ்ந்த திகதி : 04.05.2026

​புனித அல்குர்ஆனைத் தமது நெஞ்சங்களில் ஏந்தியுள்ள அன்பு மாணவர்கள் பஹ்த் மற்றும் ஸயான் ஆகியோருக்கும், அவர்களை இம்மாபெரும் இலக்கை அடையச் செய்த அவர்களது அன்புப் பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

​அத்தோடு, இம்மாணவர்கள் இந்த உயரிய நிலையை அடைய சிறந்த முறையில் வழிகாட்டித் துணை நின்ற கௌரவ உஸ்தாத் இஷ்ரத் (இன்ஆமி) ஹஸ்ரத் மற்றும் ஏனைய உஸ்தாத்மார்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் உரித்தாக்குகின்றோம்.

​இம்மாணவர்களது வாழ்வில் மென்மேலும் பரக்கத் செய்தருளவும், இந்தச் சேவையை அங்கீகரிக்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

வாழ்த்துக்களுடன்,
- ​ஈமானிய்யா நிர்வாகம்
- ​பணிப்பாளர் மற்றும் அதிபர்
- ​உஸ்தாத்மார்
- ​பழைய மாணவர்கள்
- பெற்றோர்கள்

​05.05.2026

ஈமானிய்யா அரபுக் கல்லூரி

15/04/2026

எமது மாணவர்களின் மனம் கவர்ந்த குழு கஸீதா 🎶
2026 .02.08 ஈமானிய்யா பட்டமளிப்பு விழாவின் அழகிய தருணம்.

10/04/2026

2026/02/08 ஆம் திகதி நடைபெற்ற எமது ஈமானிய்யா அரபுக் கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழாவில் மத்ரஸா மாணவர்களின் வரவேற்பு கீதம்

📢  விசேட அறிவித்தல் 📢​அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே!அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ்.​எமது ஈமானிய்யா அரபுக் க...
08/04/2026

📢 விசேட அறிவித்தல் 📢

​அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ்.

​எமது ஈமானிய்யா அரபுக் கல்லூரியின் (Imaniyya Arabic College) உத்தியோகபூர்வ யூடியூப் (YouTube) தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

​தார்மீகக் கல்வி, மார்க்கச் சொற்பொழிவுகள் மற்றும் கல்லூரியின் விசேட நிகழ்வுகளை உடனுக்குடன் கண்டுகளிக்க எமது தளத்தோடு இணைந்திருங்கள்.

​🔗 *எமது யூடியூப் தளம்:*
https://youtube.com/?si=ZSOf5OQ0Ov9iOM73

*​நீங்கள் செய்ய வேண்டியவை:*
- ✅ Channel ஐ Subscribe செய்யுங்கள்.
- 🔔 Bell Icon-ஐ அழுத்தி அறிவிப்புகளைப் பெற்றிடுங்கள்.
- பதிவிடப்படும் கானொளிகளை👍 Like செய்யுங்கள்
- 📲 உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் Share செய்து நன்மைகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

Welcome to the official YouTube channel of Imaniyya Arabic College. | Our mission is to provide high-quality Islamic education and Arabic language proficiency to students worldwide. Here, we share: | *Beautiful Quran Recitations *Islamic Qaseedas & Nasheeds *College Events & Highlights *Detailed Ara...

08/04/2026

2026/02/08 ஆம் திகதி நடைபெற்ற எமது ஈமானிய்யா அரபுக் கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழாவை ஆரம்பிக்கும்முகமாக அல்ஹாபிழ் அல் ஆலிம் ரிஸ்னி அஹ்மத் (ஈமானி) அவர்களால் ஓதப்பட்ட கிராஅத் நிகழ்வு

26/03/2026

4TH CONVOCATION CEREMONY - 2026/02/08 PRESIDENTIAL AND CONVOCATION ADDRESS ASH-SHEIKH N.M.SAIFULLAH (IHSANI)- PRINCIPAL & DIRECTOR OF IMANIYYA A.C.

Address

66/13, Broomhill Estate , Thihariya
Kalagedihena
11120

Alerts

Be the first to know and let us send you an email when Imaniyya Arabic College-thihariya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share