02/05/2026
https://chat.whatsapp.com/LEFNWiGrtS84SjYqWjc7Te?mode=gi_tor poster இல் உள்ள *QR* Scan பண்ணவதன் மூலம் எமது Zoom link ஐப் பெறலாம்
உங்கள் எதிர்காலத்தை தேர்வு செய்ய செய்வதற்கான இறுதி வாய்ப்புக்கான அரிய சந்தர்ப்பம் இதோ ‼️
Nexsus Undergraduate Association வழங்கும்
Course Guidance Seminar – Series 02📚
🗓 திகதி: 03 May 2026
⏰ நேரம்: காலை 9.00 – மதியம் 12.00
💻 : Zoom ஊடக
🎟 நுழைவு: முற்றிலும் இலவசம்!
💡 அனுபவமுள்ள மாணவர்கள், பட்டதாரிகள் மூலம் நேரடி வழிகாட்டல்
💬 உங்கள் கேள்விகளுக்கு பதில்கள்
🎯 உங்கள் திறமைகளுக்கு ஏற்ற சரியான பாதையை கண்டறிய வாய்ப்பு
🚀 உங்கள் எதிர்காலம் ஒரு சரியான முடிவிலிருந்து தொடங்குகிறது!
👉 இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
அனைத்து சகமாணவர்களுக்கும் Share பண்ணவும்.