எழுத்தாளர் W.R.Arulrah

எழுத்தாளர்  W.R.Arulrah எழுத்தாளர் .W.R.Arulraj

25/01/2022

காதல் என்பது ஒரு கைகுட்டை போன்றது .பாவித்தவுடன் வீசி விடுகிறார்கள் .

30/11/2021
06/02/2021

உங்கள் வாழ்க்கையில் பிடித்தவர்களிடம் அன்பாய் இருங்கள் .பிடிக்காதவர்களிடம் விலகி இருங்கள் .உங்களை நம்புவோர்களிடம் உண்மையாய் இருங்கள் .உங்களுக்கு ஆதரவு தந்தவர்களிடம் குடும்பத்தில் ஒருவனாக இருங்கள் . உங்களுக்கு உதவி செய்தவரை வாழ் நாளில் மறக்காது இருங்கள் .உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யாதீர்கள்.நம்பி வந்தோரை நடு தெருவில் விடாதீர்கள் .எழுத்தாளர் .(W.R.ARULRAJ.)

04/02/2021

அன்பை பிச்சை எடுக்கவோ அல்லது கொடுக்கவோ கூடாது ஏன்னென்றால் தலையணை அறியும் கண்ணீரின் வலி கண்ணீர் விலைமதிப்பில்லாதது ஆறுதலுக்கு மட்டுமே அழுது தீருங்கள் தகுதி இல்லாதவர்களுக்காக ஒரு போதும் கண்ணீரை வீணாக்காதீர்கள் தனிமை தன் நம்பிக்கை இவைகளை உங்களுடைய நட்பாக்குங்கள் சின்னஞ்சிறு சந்தோசத்திற்காக தவறு செய்து உங்கள் நிம்மதியை தொலைத்து விடாதீர்கள் .நிம்மதி கூட விலை மதிப்பில்லாதது எளிதில் உங்களுக்கு கிடைத்து விடாது . .(எழுத்தாளர் ).W.R.ARULRAJ

02/02/2021

சில சமயம் எதுவும் புரியாமல்.காரணம் தெரியாமல் நடப்பதை அறியாமல் .கடந்த போன காலங்களை எண்ணி தனிமையில் மனம் போன போக்கில் மூழ்கி தவிக்கிறோம்.மறக்கக் கூடிய அளவு வலி கிடைத்தால் உலகில் மனிதர்களின் அன்பு பொக்கிஷமாக பாதுகாத்து இருக்கும் .

27/01/2021

அன்பே என் வாழ்க்கையில் நீ எனக்கு
கிடைத்த மிகப்
பெரிய பொக்கிஷம்

24/01/2021

சில பேரின் காதலுக்கு பின்னால் வெற்றி இருக்கிறது ஆனால் என் காதலுக்கு பின்னால் மரணம் மட்டுமே

23/01/2021

Send a message to learn more

Address

Kilinochchi

Telephone

+94766228407

Website

Alerts

Be the first to know and let us send you an email when எழுத்தாளர் W.R.Arulrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share