12/12/2025
🌧️ Disaster Relief Update | Donation collections Reopen Tomorrow🌧️
We are truly overwhelmed by the generosity and support shown by all of you today. Thanks to your heartfelt contributions, we have successfully dispatched the first round of goods and donations to the most affected areas.
Yet again, even after the departure, we continued to receive large amounts of dry food items, medicine packs, sanitary kits, and many more essential supplies. Your kindness keeps growing and so does our responsibility.
To extend our support to more affected districts, we have planned further dispatches in the coming days.
📍 Donation Collection Reopens Tomorrow (01.12.2025)
🕙 From 10.00 AM onwards
Our receiving points will be open again for both goods and funds.
To contact
A.Abhiman ( President - MSU )
+94 77 253 1630
A.Dilothaman ( Secretary- MSU)
+94 77 078 4728
Your continued support can help us reach many more families in need.
Let’s stand together. Let’s help together. ❤️🙏
_Medical Students’ Union_
🌧️ *இயற்கை பேரிடர் நிவாரண நன்கொடை சேகரிப்பு, நாளை மீண்டும் துவக்கம்* 🌧️
இன்றைய உங்கள் ஆதரவுக்கும், உதவிக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்!
உங்கள் உதவியால், முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட அனுப்பி வைத்தலுக்குப் பின்னரும், அதிக அளவில் உலர் உணவுப் பொருட்கள், மருந்துகள், சுகாதாரப் பொதிகள் மற்றும் தேவையான பிற பொருட்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
உங்கள் உதவிகள் அதிகரிக்கின்றன, அதேபோல் எங்களின் பொறுப்பும் அதிகரிக்கின்றது.
மேலும் பல பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
📍 *நன்கொடை சேகரிப்பு மீண்டும் துவக்கம்: நாளை (01.12.2025)*
🕙 *காலை 10.00 மணி முதல்*
நன்கொடைப் பொருட்களும், நிதிகளும் ஏற்கப்படும்.
📞 தொடர்புக்கு:
*A. Abhiman (MSU தலைவர்)* – +94 77 253 1630
*A. Dilothaman (MSU செயலாளர்)* – +94 77 078 4728
உங்களின் தொடர்ந்து கிடைக்கும் ஆதரவு, இன்னும் பல குடும்பங்களை எட்ட உதவும்.
*ஒன்றாக நின்று உதவிடுவோம் ❤️🙏*
Medical Students' Union UOJ