15/06/2023
*Freshers Welcome | 2023*
🎤🎤📢📢📢📢🎤🎤
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகா துஹு.
வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு
💫💫💫💫💫💫💫💫💫
அனுராதபுர மாவட்டத்திலிருந்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு உயர்கல்வியை தொடர்வதற்கு *2021/2022* *ஆம் கல்வியாண்டிற்கான உள்வாரிப்பட்டதாரிகளாக தெரிவாகியுள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகளை வரவேற்கும் மற்றும் கெளரவிக்கும் நிகழ்வு அனுராதபுர மாவட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக இளம் பட்டதாரிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*
💫💫💫💫💫💫💫💫💫
இந்நிகழ்வில்..........
🖊 தென்கிழக்கு பல்கலைக்கழகம் பற்றிய அறிமுகம்
🖊 இளம்பட்டதாரிகள் அமைப்பின் பங்களிப்பு
🖊மாணவர்களுக்கு பொதுவான மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள்.
🖊 பல்கலைக்கழக ஆன்மீக சூழல்
🖊 ஊக்குவிப்பு நிகழ்ச்சி
🖊 கௌரவிப்பு நிகழ்ச்சி
என்பன இடம்பெறும்.
மேற்படி நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தென்கிழக்கு பல்கலைக்கழக அனுராதபுர மாவட்ட இளம் பட்டதாரிகள் அமைப்புடன் இணைந்து பயணிக்கவும், பல்கலைக்கழக விதிமுறைகள், பல்கலைக்கழக சூழல், கற்றல் நடவடிக்கைகள் போன்ற பல வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள அனுராதபுர மாவட்ட சகோதர சகோதரிகள்
கீழே உள்ள Google Form ஐ நிரப்பி 🛑(10.07.2023)ஆம் திகதிக்கு முன்
தங்கள் பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
👇
https://docs.google.com/forms/d/1skLxBQImkaknWEKBklZXOGtXYNbJGL_AgGyTkcFeGjU/edit?usp=sharing_eip_se_dm&ts=647a0f11
மேலதிக தகவல்களுக்கு :
0774259677
M.N.M.F.Azmy
President
0775705994
F.M.Rafnas
Secretary
0776367255
K.L.F.Asra
Vice president
ஏற்பாடு :
அனுராதபுர மாவட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக இளம் பட்டதாரிகள் அமைப்பு.