Pasara Tamil National School

Pasara Tamil National School National Tamil School in Passara area,

05/08/2026
பாடசாலையின்‌ நீண்ட கால தேவையொன்றை பசறை தமிழ் மகா வித்தியாலயத்தின்‌ பழைய மாணவரும் கனவரல்ல C.V.Division K.V.கந்தையா அவர்கள...
05/08/2026

பாடசாலையின்‌ நீண்ட கால தேவையொன்றை பசறை தமிழ் மகா வித்தியாலயத்தின்‌ பழைய மாணவரும் கனவரல்ல C.V.Division K.V.கந்தையா அவர்களின் புதல்வருமான தற்போது சுவிற்சர்லாந்தில் வசிக்கும் திரு.முல்லையரசு அவர்கள் இரண்டு இலட்சம் பெறுமதியான‌ பெயர் பலகையொன்றினை நிர்மாணித்து நன்கொடையாக இன்று அன்பளிப்பு செய்து அவரது மூத்த சகோதரர் திரு.K.கண்ணன் அவர்களின்‌ கரங்களால் திறந்து வைக்கப் பட்டது.பாடசாலை சமூகம் தம் மனங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

07/07/2026
2026அகில இலங்கை தமிழ் மொழித் தினம்ஊவா மாகாண‌மட்டப் போட்டிகளில்வில்லுப் பாட்டு நிகழ்ச்சியில்பசறை தமிழ் தேசியப்‌பாடசாலை மு...
05/07/2026

2026அகில இலங்கை தமிழ் மொழித் தினம்
ஊவா மாகாண‌மட்டப் போட்டிகளில்
வில்லுப் பாட்டு நிகழ்ச்சியில்
பசறை தமிழ் தேசியப்‌பாடசாலை முதலாமிடம்‌பெற்று
தேசிய மட்டத்திற்கு முன்னேறியுள்ளது.
பயிற்றுவித்த ஆசிரியர்கள்
மாணவர்கள் பெற்றோருக்கு நன்றி கலந்த பாராட்டுகள்.

2026 மாணவர் பாராளுமன்ற கன்னியமர்வு2026.07.02
02/07/2026

2026 மாணவர் பாராளுமன்ற கன்னியமர்வு
2026.07.02

Address

13th Mile Post, Bible Road, Passara
Passara Town
20500

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Friday 07:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pasara Tamil National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share