SFWA

SFWA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SFWA, Sorority and fraternity, sammathurai, .

Eid Mubarak
31/03/2025

Eid Mubarak

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு எமது அமைப்பின் இம்மாதக் கூட்டம் 2024.11.29 ம் திகதி வெள்ளிக்கிழமை @⁨Sabras⁩...
01/12/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு எமது அமைப்பின் இம்மாதக் கூட்டம் 2024.11.29 ம் திகதி வெள்ளிக்கிழமை @⁨Sabras⁩ அவரின் ஏற்பாட்டில் அவரின் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது.புதிய சுற்றுக்கான அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் அதன் பின்னர் இராப்போசனயுடன் கூட்டம் நிறைவடைந்தது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு எமது *SFWA* அமைப்பின் இம்மாதப் போதுக் கூட்டம்  2024.08.20ம் திகதி செவ்வாய்க...
17/09/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு எமது *SFWA* அமைப்பின் இம்மாதப் போதுக் கூட்டம் 2024.08.20ம் திகதி செவ்வாய்க்கிழமை அதாவது இன்று இரவு 07.00 மணிக்கு A. M. அஸ்ஜத் மற்றும் R. M. அஸ்ரிப் அவர்களின் ஏற்பாட்டில் அஸ்ஜதின் பழைய இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது. *அல்ஹம்துலில்லாஹ்..*

எனது அமைப்பின் 6வது சுற்றின் 3வது கூட்டம்  FS.Nifly and NM.Ansif வின் ஏற்பாட்டில் NM.Ansif அவரின் இல்லாத்தில் 2023.07.28...
29/07/2023

எனது அமைப்பின் 6வது சுற்றின் 3வது கூட்டம் FS.Nifly and NM.Ansif
வின் ஏற்பாட்டில் NM.Ansif அவரின் இல்லாத்தில் 2023.07.28 வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.. (Alhamthuillha..)

எனது அமைப்பின் 6வது சுற்றின் 2வது கூட்டம்  MKS.Afkaarஇன் ஏற்பாட்டில் அவரின் இல்லாத்தில் 2023.05.25 வெள்ளிக்கிழமை மிகவும்...
07/07/2023

எனது அமைப்பின் 6வது சுற்றின் 2வது கூட்டம்
MKS.Afkaar
இன் ஏற்பாட்டில் அவரின் இல்லாத்தில் 2023.05.25 வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது (Alhamthuillha)

எனது அமைப்பின் 6வது சுற்றின் 1வது கூட்டம்  ARM.ILHAM  and ALM.SADEEL வின் ஏற்பாட்டில் ARM.Ilham அவரின் இல்லாத்தில் 2023....
07/07/2023

எனது அமைப்பின் 6வது சுற்றின் 1வது கூட்டம் ARM.ILHAM and
ALM.SADEEL
வின் ஏற்பாட்டில் ARM.Ilham அவரின் இல்லாத்தில் 2023.05.25 வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது (Alhamthuillha)

நாளைய தினம் பெருநாளை கொண்டாட இருக்கும் இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் SFWA இன் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்...
21/04/2023

நாளைய தினம் பெருநாளை கொண்டாட இருக்கும் இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் SFWA இன் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றார்கள்

இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைத்து இலங்கையர்களுக்கும் எங்களது SFWA சார்பாக வாழ்த்துகிறோம்.....
04/02/2023

இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைத்து இலங்கையர்களுக்கும் எங்களது SFWA சார்பாக வாழ்த்துகிறோம்.....

எனது அமைப்பின் 5வது சுற்றின் 5வது கூட்டம்FS.Nifly and NM.Ansif வின் ஏற்பாட்டில் FS.Niflyஅவரின் இல்லாத்தில் நேற்று 2022.1...
24/12/2022

எனது அமைப்பின் 5வது சுற்றின் 5வது கூட்டம்FS.Nifly and NM.Ansif
வின் ஏற்பாட்டில் FS.Niflyஅவரின் இல்லாத்தில் நேற்று 2022.12.23 வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது (Alhamthuillha)

எனது அமைப்பின் 5வது சுற்றின் 4வது கூட்டம் NM.Naseef வின் ஏற்பாட்டில் அவரின் இல்லாத்தில் இன்று 2022.11.03 வியாழக்கிழமை மி...
03/11/2022

எனது அமைப்பின் 5வது சுற்றின் 4வது கூட்டம் NM.Naseef வின் ஏற்பாட்டில் அவரின் இல்லாத்தில் இன்று 2022.11.03 வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதில் எமது அமைப்பிற்கு புதிய உறுப்பினர்கள் MM.Akram மற்றும் Mufas
வருகை தந்தனர் (Alhamthuillha)

5th Round 2nd Meeting in 07 October 2022 Friday inMRM.Shilhan    and MKS.Afkar
07/10/2022

5th Round 2nd Meeting in 07 October 2022 Friday inMRM.Shilhan and MKS.Afkar

Address

Sammathurai

32200

Alerts

Be the first to know and let us send you an email when SFWA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your university to be the top-listed University?

Share