Learn English with Royal Future

Learn English with Royal Future Enthusiast of spoken English, dedicated to helping others speak confidently and fluently. Let's unlock the power of communication together!

20/03/2026

> நீங்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவது 100000% உறுதி

`நீங்கள் பேச விட்டால் செலுத்திய பணத்தை மீழ் பெற்றுக் கொள்ளுங்கள்.`

> எமது ஆசிரியரால் 10000+ மாணவர்களை English பேசவைக்க முடியும் என்றால் உம்மை பேசவைக்க முடியாதா?

மேலதிக விபரங்களுக்கு இந்த குழுவில் இணைந்திருக்கவும் 👇👇👇

https://chat.whatsapp.com/IWaBKOiqAGc8MjbWSha8Fm?mode=gi_t

Independence is more than a date in history; it’s the freedom to learn, to question, and to grow. Wishing all my fellow ...
04/02/2026

Independence is more than a date in history; it’s the freedom to learn, to question, and to grow. Wishing all my fellow students a proud 78th Independence Day!

> Rumaiz Muhammad

31/01/2026

மற்றும் ஒரு சிறந்த ஆசிரியருக்கான கௌரவம் வழங்கப்பட்ட போது.

Thank you for your support
23/01/2026

Thank you for your support

to MT. Tħễ Ḱiňğḿẫḱễř Rumaiz Muhammad | #சம்மாந்துறை மண்ணுக்கு Youtube- 💥Silver Button பெற்றுக் கொடுத்த பெருமை இவருக்கு உண்டு

( Social media influencer, Motivation Speaker ) ஆங்கிலப் பாட ஆசிரியரும் ஊடகத்துறையில் அறிவிப்பாளராகவும் காணப்படுகின்றார்.

ஆங்கிலப் பாட இலகு கற்றல் முறைகளை விளங்கப்படுத்தி learn English with Royal future youtube தளத்தின் மூலமாக பல காணொளிகளை பகிர்ந்து இலங்கையிலும் கடல் கடந்தும் பல மாணவர்களின் வரவேற்பை பெற்றுள்ளார்..

(100K Subscribers) பெற்றுக்கொண்டதால் YouTube நிறுவனத்தினால் இவருக்கு உயரிய கௌரவமான (💥Silver button) வழங்கி வைக்கப்பட்டது .. சம்மாந்துறை வரலாற்றில் இவர் மட்டுமே Silver Button பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் வழங்கப்பட்ட உயரிய விருதுகளில் ஒன்றான
💥Iconic Award -2025 இவருக்கு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது

இவரின் திறமைக்காக Talent Plus TV யினால் உயர் கெளரவம் எதிர்வரும் 31ம் திகதி சம்மாந்துறை மண்ணில் மிக பிரமாண்டமான முப்பெரும் விழாவில் வழங்கி வைப்பதில் நமது Talent plus tv ஊடகவலையமைப்பு பெருமை கொள்கிறது.

வாழ்த்துக்கள்.
-------------------------
Note: இரண்டு பிரிவுகளில் மூன்றாவது வருட பூர்த்தியை முன்னிட்டு ஆளுமைகளுக்கு கௌரவம் வழங்கப்படுகிறது.

01) பிரிவு- ஊடகம் (Media)

சம்மாந்துறை மண்ணிலிருந்து தேசிய ஊடகங்களில் பணியாற்றும் (Print & Electronic (TV, Radio) Media (சேவைக்காலம் மற்றும் அனுபவ அடிப்படையில்) ஊடக ஆளுமைகளுக்கு இந்த கௌரவம் வழங்கப்படுகிறது

02) பிரிவு- சமூக ஊடகம் (Social Media)

சமூக ஊடக ஆளுமை (Social media influencer) இந்த கௌரவம் வழங்கப்படுகின்றது
-------------------------
இடம்: நகர மண்டபம்
(அப்துல் மஜீட் மண்டபம்) சம்மாந்துறை

காலம்: 31.01.2026
நேரம் :பி.ப 2.30

More information
MRM.Silhan
Chairman Of Talent plus TV
Media Network
+94 77 232 8929

உங்கள் ஆதரவுக்கு நன்றி.
-------------------------
Talent plus Art & Culture Media Network PVT (Ltd) Srilanka

25/12/2025

December 31 ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து நீங்களும் விசேட விலை கழிவை பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் சரளமாக English பேசுவது 100000% உறுதி.

🔥🔥 பல்லாயிரக்கணக்கான இலங்கை மற்றும் இந்திய மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைத்த சாதனையாளர்.

👍 The best English teacher 2025 in Sri Lanka க்காண தெற்காசிய நாடுகளின் உயரிய விருதுகளில் ஒன்றான ICONIC விருதினை பெற்ற M.T Rumaiz Muhammad அவர்களால்

▶️▶️பதிவுகளை இன்றே ஆரம்பியுங்கள்

மேலதிக விபரங்கள் இக்குழுவில் பகிரப்படும்.👇👇👇

https://chat.whatsapp.com/IWaBKOiqAGc8MjbWSha8Fm

29/10/2025

I gained 14,088 followers, created 9 posts and received 14,135 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

நீங்கள் சரளமாக English பேசுவது 100000% உறுதி. 🔥🔥 பல்லாயிரக்கணக்கான இலங்கை மற்றும் இந்திய மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைத்த...
28/10/2025

நீங்கள் சரளமாக English பேசுவது 100000% உறுதி.

🔥🔥 பல்லாயிரக்கணக்கான இலங்கை மற்றும் இந்திய மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைத்த சாதனையாளர்.

👍 The best English teacher 2025 in Sri Lanka க்காண தெற்காசிய நாடுகளின் உயரிய விருதுகளில் ஒன்றான ICONIC விருதினை பெற்ற M.T Rumaiz Muhammad அவர்களால்

▶️▶️பதிவுகளை இன்றே ஆரம்பியுங்கள்

மேலதிக விபரங்கள் இக்குழுவில் பகிரப்படும்.👇👇👇

https://chat.whatsapp.com/IWaBKOiqAGc8MjbWSha8Fm

As the diyas bring new light, may this Deepavali mark a brighter beginning in your English learning—full of fun practice...
20/10/2025

As the diyas bring new light, may this Deepavali mark a brighter beginning in your English learning—full of fun practice and fluent conversations.

> Rumaiz Muhammad

04/09/2025

கிழக்கு ஆசிய நாடுகளில் உயரிய விருதுகளில் ஒன்றான ICONIC AWARD கிடைக்கும்போது பெறப்பட்ட நேர்காணல்.

https://www.facebook.com/share/v/15zFejo2yR/

02/09/2025

🔴Live: #வியூகம்விருந்தினர் | புதிய வழிமுறைகளுடாக பல மாணவர்களின் ஆங்கிலக் கனவை நனவாக்கி, சிறந்த ஆங்கில ஆசிரியருக்கான கிழக்கு ஆசிய நாடுகளில் உயரிய விருதுகளில் ஒன்றான 𝐈𝐂𝐀𝐍𝐈𝐂 விருதினை வென்ற 𝗠𝗧. 𝗥𝘂𝗺𝗮𝗶𝘇 𝗔𝗵𝗮𝗺𝗲𝗱 அவர்களுடனான நேர்காணல்...

📅02.09.2025 ⌚8.30 PM

வியூகம் TV page
https://www.facebook.com/VIYUHAM

வியூகம் TV News page
https://www.facebook.com/viyuhamnewssl

வியூகம் TV WhatsApp Group
https://chat.whatsapp.com/HtWNEidgb82J6JmW5zNX58?mode=r_t

வியூகம் TV YouTube Channel
https://youtube.com/?si=VftyAJp-bDsoh6mD

விளம்பர தொடர்புகளுக்கு:
+94 77 407 3361

21/08/2025

தெற்காசிய உயரிய விருதுகளில் ஒன்றான ICONIC AWARD- 2025 விருதினை Royal Future International campus தனதாக்கி கொண்டது..

பல பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் சிறந்த ஆங்கில ஆசிரியருக்கான விருதினை ( The best English teacher in Sri Lanka) Royal Future International campus நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரபல ஆங்கில பட விரிவுரையாளர், அறிவிப்பாளர் Mr. M.T. Rumaiz Muhammad பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வு இலங்கையில் இருக்கும் பிரபல கம்பெனிகள் ஊடக நிறுவனங்கள் மற்றும் கற்கை நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் திறமைகளை கௌரவிக்க வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்வு (2025/08/20) திகதி Colombo Monarch Imperial Hotel இல் இடம்பெற்றது. Royal future International campus நிறுவனமானது
கடந்த வருடம் YouTube நிறுவனத்தின் மூலமாக ஒரு லட்சம் Subscribers வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் (Silver play button ) பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இலங்கையின் முன்னணி செய்தி ஊடகங்களில் ஒன்றான Hiru(sooyiyan FM news), BOC Bank மற்றும் இன்னும் பல நிறுவனங்களுக்கும் இந்த உயரிய கௌரவமான ICONIC AWARD வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Address

329/A 1st Cross Street, Sammanthurai 07
Sammanthurai
32200

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Learn English with Royal Future posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share