20/05/2026
யூனியன்கல்லூரியின் தேசியம்ட்டசாதனையாளர்களுக்கு பழையமாணவரால்
*கால்பந்துகள்* அன்பளிப்பு
===================
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் கால்பந்து விளையாட்டை மேலும் வலுப்படுத்தவும், கல்லூரியிச்சமுகத்தை ஊக்குவிக்கும் நோக்குடனும்
பிரித்தானிய வாழ் பழைய மாணவருமான
திரு.கலாமோகன்
அவர்களினால் பிரித்தானியாவில் இருந்து கொண்டுவந்து வீராங்கனைகளுக்குகால்பந்துகளை அன்பளிப்பு செய்தார்
இந்நிகழ்வு கல்லூரி பிரதான மண்டபத்தில் 19/6/2026 காலை பாடசாலை முதல்வர் தி..வரதன் தலமையில் நடைபெற்றது
இதில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்
அவரது பணிதொடர
யூனியன் கல்லூரி
சமுகம் நன்றிகலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது