TMMV O/L 2001 & A/L 2004 Students Union

TMMV O/L 2001 & A/L 2004 Students Union This page created by Thambiluvil Madya Maha Vidyalaya 2001 O/L & 2004 A/L students for educational empowerment

30/12/2025
*நன்றி**நாங்கள் 2001 O/L & 2004 A/L Batch* மாணவர்கள்,கடந்த வியாழக்கிழமை எங்கள் அன்பு பாடசாலைக்கு கதிரைகள் தேவை என்பதை மு...
19/09/2025

*நன்றி*

*நாங்கள் 2001 O/L & 2004 A/L Batch* மாணவர்கள்,
கடந்த வியாழக்கிழமை எங்கள் அன்பு பாடசாலைக்கு கதிரைகள் தேவை என்பதை முகநூல் பக்கத்தின் மூலம் அறிந்தோம்.

அந்த அறிவிப்பு எங்கள் மனதை தீண்டியதும், முதற்கட்டமாக 15 கதிரைகள் வழங்குவோம் என முடிவு செய்தோம். அதன் பின்னர் எங்கள் பழைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டு, இன்னும் 15 கதிரைகள் வழங்கும் முயற்சியில் கைகோர்த்தோம்.

அவ்வாறு தொடங்கிய சிறிய முயற்சி, எங்கள் நண்பர்கள் அனைவரின் அன்பும் ஆதரவுமாக விரைவில் பெரிதாக வளர்ந்தது.
எட்டே நாட்களில், நண்பர்களின் ஒற்றுமையின் பலமாக, மொத்தம் 100 கதிரைகள் வாங்கித் தரும் அளவிற்கு 2 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது.

இது எங்கள் நண்பர்கள் அனைவரின் உண்மையான ஒற்றுமைக்கும், தாராள மனப்பான்மைக்கும், பாடசாலை மீதான அன்பிற்கும் சான்றாகும்.
இத்தகைய உறவு எங்களை பெருமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் தருகிறது.

🙏 இந்த உயர்ந்த பணியில் பங்கெடுத்த எங்கள் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான நன்றிகள்.
நீங்கள் காட்டிய அன்பு எங்கள் பாடசாலையின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும்.

இன்றைய ஒன்றுகூடலின் நிழல்கள் சில...
21/12/2024

இன்றைய ஒன்றுகூடலின் நிழல்கள் சில...

Get together -2021
16/01/2022

Get together -2021

Get-together 2021
15/01/2022

Get-together 2021

Address

Main Road
Thambiluvil

Website

Alerts

Be the first to know and let us send you an email when TMMV O/L 2001 & A/L 2004 Students Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share