Silambam Society UUM

Silambam Society UUM This page is introduced to the students all over Malaysia to get know more about the society and to create strong bonding's among us. Keep in touch guys!

வணக்கம்🙏🏻              புதுமைப் பொங்க, இனிமைத் தங்க, செல்வம் பொங்க, வளமைத் தங்க அனைவருக்கும் சிலம்பக் குடும்பத்தின் இனிய...
15/01/2024

வணக்கம்🙏🏻
புதுமைப் பொங்க, இனிமைத் தங்க, செல்வம் பொங்க, வளமைத் தங்க அனைவருக்கும் சிலம்பக் குடும்பத்தின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். 2049வது திருவள்ளுவர் ஆண்டு இன்று பிறக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தமிழர் மற்றும் உழவர் திருநாளை மகிழ்வோடு கொண்டாடுவோம்.
பொங்கலோ....பொங்கல்🎋

Wishing you a joyous Pongal from the Silambam family! May the festival usher in a harvest of happiness, prosperity, and good health for you and your loved ones. May your days be filled with the rhythmic beats of joy and the graceful flow of success. Happy Pongal!❤️

#லெளகீகம்ஆற்று
#சிலம்பக்கழகம்23/24
/24

மகிழ்ச்சியுடனும்  பாதுகாப்புடனும் தத்தம் குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த இடைக்கால பருவ விடுமுறையைக் கழிப்பீராக. மன அழுத்...
03/12/2023

மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் தத்தம் குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த இடைக்கால பருவ விடுமுறையைக் கழிப்பீராக. மன அழுத்தத்தையும் மனக் கசப்புகளையும் மறந்து புது புத்துணர்ச்சியுடன் திரும்பி வர சிலம்பக்கழகத்தின் வாழ்த்துக்கள்.

Wishing you a joyful mid-term break filled with moments of rest and adventure. Take this time to recharge, explore new horizons, and return with renewed energy for the challenges ahead. Whether it's a cozy staycation or an exciting getaway, make the most of this well-earned pause in your academic journey.

#சிலம்பக்கழகம்23/24
/24
#லெளகீகம்ஆற்று

Congratulations, graduates❤️"Your hard work and dedication have paid off, marking the beginning of a new chapter . As yo...
19/11/2023

Congratulations, graduates❤️
"Your hard work and dedication have paid off, marking the beginning of a new chapter . As you embark on this journey, may your passion drive success, and may every achievement be a testament to your resilience. Wishing you a future filled with continued growth and accomplishment. Well done!"

இந்தக் கல்லூரி வாழ்க்கையில் வெற்றி பெற உங்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதே விடாமுயற்சியுடனும் தன்னம்பிகையுடனும் உங்கள் வாழ்கையி்ல் வரும் அனைத்து தடைகளையும் எதிர்கொண்டு சாதிக்க சிலம்பக்கழகத்தின் வாழ்த்துக்கள் ❤️.

#லௌகீகம்ஆற்று
#சிலம்பக்கழகம்23/24
/24
/24

EXCO AND COMMITTEE TEAM RECRUITMENT!!!📌சிலம்பக் கழகத்தின் உறுப்பினர் தேர்வு📌SILAMBAM SOCIETY EXCO AND COMMITTEE TEAM REC...
18/11/2023

EXCO AND COMMITTEE TEAM RECRUITMENT!!!

📌சிலம்பக் கழகத்தின் உறுப்பினர் தேர்வு

📌SILAMBAM SOCIETY EXCO AND COMMITTEE TEAM RECRUITMENT SESSION 2023/2024

அனைவருக்கும் வணக்கம்🙏

சிலம்பக்கழகத்தின் உறுப்பினராக உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யவும். அதனை தொடர்ந்தது வரும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுங்கள்.

Hello everyone🙏

We're seeking dedicated individuals to join our executive committee and committees. Are you ready to make a difference? Complete the Google form to express your interest and get set for an exciting interview ahead!"

📌REGISTRATION PERIOD
18 November 2023 - 28 NOVEMBER 2023

📌INTERVIEW PERIOD
4th DECEMBER 2023 - 5 DECEMBER 2023

📎Here is the Google registration form link:
https://forms.gle/x2dTa9VFWPuac5yP9

📍Be prepared for the interview session.

உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி🙏

Thank you for being so cooperative🙏

#லௌகிகம் ஆற்று
#சிலம்பக்கழகம்23/24
/24

சிலம்பக்கழகத்தின் இனிய மலேசிய தின வாழ்த்துகள். இந்நாள் மலேசியாவின் கூட்டமைப்பு அமைப்பதிற்கான ஓர் அடையாள சின்னமாக கருதப்ப...
16/09/2022

சிலம்பக்கழகத்தின் இனிய மலேசிய தின வாழ்த்துகள். இந்நாள் மலேசியாவின் கூட்டமைப்பு அமைப்பதிற்கான ஓர் அடையாள சின்னமாக கருதப்படுகிற ஒரு நாள். பலதரப்பட்ட மக்களிடையே ஒரு வண்ணமயமான பிணைப்பை ஒன்றாக கொண்டுவருகிறது. ஆதலால், மலேசிய மக்கள் ஆகிய நாம் எப்பொழுதும் ஒற்றுமையோடு மலேசியர்களாய் வலம் வருவோம்.

Silambam Society wishes everyone a very Happy Malaysia Day. The celebration of the Malaysia Federation's establishment on this day fosters a vibrant inter-racial relationship. In order to make Malaysia Day celebrations more exciting and to further strengthen our multiracial bonds, an event is launched each year.

#ரீதிதவறேல்
#சிலம்பக்கழகம்21/22
/22

சுதந்திரமாக இருப்பது உலகின் மிக அற்புதமான விஷயம். அனைத்து மலேசியர்களுக்கும் சிலம்பக்கழகத்தின் சார்பாக சுதந்திர தின வாழ்த...
31/08/2022

சுதந்திரமாக இருப்பது உலகின் மிக அற்புதமான விஷயம். அனைத்து மலேசியர்களுக்கும் சிலம்பக்கழகத்தின் சார்பாக சுதந்திர தின வாழ்த்துகள்.

Being free is the most amazing thing in the world. Happy Indepence Day to all Malaysians on behalf of Silambam Society.

🇲🇾Keluarga Malaysia Teguh Bersama🇲🇾

#ரீதிதவறேல்
#சிலம்பக்கழகம்21/22
/22

இத்தியாக திருநாளில் நீங்கள் என்றென்றும் போற்றக்கூடிய தருணங்கள் புதுப்பிக்கட்டும். சிலம்பக்கழகத்தின் சார்பாக அனைத்து முஸ்...
10/07/2022

இத்தியாக திருநாளில் நீங்கள் என்றென்றும் போற்றக்கூடிய தருணங்கள் புதுப்பிக்கட்டும். சிலம்பக்கழகத்தின் சார்பாக அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்.

May this Eid bring moments you can cherish forever. Selamat Hari Raya Haji to all on behalf of the Silambam Society.

#ரீதிதவறேல்
#சிலம்பக்கழகம்21/22
/22

வணக்கம் 🙏அப்பா, உங்களின் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு செயலும், என் வாழ்க்கைப் பாதையின் நல்வழிகாட்டுதல்கள். சிலம்பக்கழகத்தின...
19/06/2022

வணக்கம் 🙏
அப்பா,
உங்களின் ஒவ்வொரு சொல்லும்,
ஒவ்வொரு செயலும்,
என் வாழ்க்கைப் பாதையின்
நல்வழிகாட்டுதல்கள். சிலம்பக்கழகத்தின் சார்பாக அனைத்து தந்தையர்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.

Greetings🙏
Dad,
Your every word,
Your every action,
Are Good guidelines for my life path.
Happy Father's Day to all of the fathers on behalf of the Silambam Society.

#ரீதிதவறேல்
#சிலம்பக்கழகம்21/22
/22

வணக்கம்🙏🏽✨வடமலேசியப் பல்கலைக்கழகத்தின் சிலம்பக் கழகம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்துடனும் தெலுக் பங்லிமா காராங் ச...
09/06/2022

வணக்கம்🙏🏽✨

வடமலேசியப் பல்கலைக்கழகத்தின் சிலம்பக் கழகம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்துடனும் தெலுக் பங்லிமா காராங் சைவ சமய மன்றத்துடனும் இணைந்து வழங்கும் *சமயமும் நாமும்* நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக *புதிர் போட்டி* நடத்தப்படவுள்ளது🤩
அப்போட்டிக்கான *ஐந்தாம் நாள் கட்டுரை (இறுதி நாள்)* இதோ உங்களுக்காக❗❗❗

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் மறவாமல் கொடுக்கப்பட்ட இணைப்பில் உங்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
👇👇👇
https://tinyurl.com/quizcompetitionregister

நன்றி🙏🏽✨

வணக்கம்🙏🏽✨வடமலேசியப் பல்கலைக்கழகத்தின் சிலம்பக் கழகம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்துடனும் தெலுக் பங்லிமா காராங் ச...
08/06/2022

வணக்கம்🙏🏽✨

வடமலேசியப் பல்கலைக்கழகத்தின் சிலம்பக் கழகம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்துடனும் தெலுக் பங்லிமா காராங் சைவ சமய மன்றத்துடனும் இணைந்து வழங்கும் *சமயமும் நாமும்* நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக *புதிர் போட்டி* நடத்தப்படவுள்ளது🤩
அப்போட்டிக்கான *நான்காம் நாள் கட்டுரை* இதோ உங்களுக்காக❗❗❗

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் மறவாமல் கொடுக்கப்பட்ட இணைப்பில் உங்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
👇👇👇
https://tinyurl.com/quizcompetitionregister

நன்றி🙏🏽✨

வணக்கம்🙏🏽✨வடமலேசியப் பல்கலைக்கழகத்தின் சிலம்பக் கழகம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்துடனும் தெலுக் பங்லிமா காராங் ச...
07/06/2022

வணக்கம்🙏🏽✨

வடமலேசியப் பல்கலைக்கழகத்தின் சிலம்பக் கழகம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்துடனும் தெலுக் பங்லிமா காராங் சைவ சமய மன்றத்துடனும் இணைந்து வழங்கும் *சமயமும் நாமும்* நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக *புதிர் போட்டி* நடத்தப்படவுள்ளது🤩
அப்போட்டிக்கான *மூன்றாம் நாள் கட்டுரை* இதோ உங்களுக்காக❗❗❗

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் மறவாமல் கொடுக்கப்பட்ட இணைப்பில் உங்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
👇👇👇
https://tinyurl.com/quizcompetitionregister

நன்றி🙏🏽✨

வணக்கம்🙏🏽✨வடமலேசியப் பல்கலைக்கழகத்தின் சிலம்பக்கழகம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்துடனும் தெலுக் பங்லிமா காராங் சை...
06/06/2022

வணக்கம்🙏🏽✨

வடமலேசியப் பல்கலைக்கழகத்தின் சிலம்பக்கழகம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்துடனும் தெலுக் பங்லிமா காராங் சைவ சமய மன்றத்துடனும் இணைந்து வழங்கும் சமயமும் நாமும் நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக புதிர் போட்டி நடத்தப்படவுள்ளது🤩
அப்போட்டிக்கான இரண்டாம் நாள் கட்டுரை இதோ உங்களுக்காக❗❗❗

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் மறவாமல் கொடுக்கப்பட்ட இணைப்பில் உங்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
👇👇👇
https://tinyurl.com/quizcompetitionregister

நன்றி🙏🏽✨

Address

UUM SINTOK
Sintok

Telephone

+60168525144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Silambam Society UUM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Silambam Society UUM:

Share