Shankara mutt thiruvidaimarudur yajur & sama vedha patashala

Shankara mutt thiruvidaimarudur yajur & sama vedha patashala सत्यम् अद्वैतम्
वेदो नित्यमधीयताम्
हर हर शंकर जय जय शंकर
SATYAM ADVAITAM
VEDO NITHYAMADHIYATAM
HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA

29/04/2026
*Jagadguru Pujyashri Adi Shankara Baghavadpadal's 2535th Jayanthi Mahotsavam was celebrated at *Sri Kanchi Shankara Math...
25/04/2026

*Jagadguru Pujyashri Adi Shankara Baghavadpadal's 2535th Jayanthi Mahotsavam was celebrated at *Sri Kanchi Shankara Matham, Thiruvidaimaruthur Tamilnadu* from 17th till 21st April 2026 with Veda Paarayanam, Aavahanti Homam, Visesha Abhishekam, Pujai, அவதார Kattam Parayanam, Thodakashtakam, Namaskaram & Grand Procession/Veethi Ula on 21 Apr 2026.

Thiruvidaimaruthur Sri Kanchi Sankara Matham hosts under their direct management of Krishna Yajur Vedam & Sama Vedam Pataasala & Gaushala. Vajra Mahotsavam of Satyam Advaitam & Sri Shankara Jayanthi and other festivals are celebrated in a grand manner.

*ஜகத்குரு பூஜ்யஶ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாரின் 2535-வது ஜயந்தி மஹோத்ஸவம் *ஸ்ரீ காஞ்சி சங்கர மடம், திருவிடைமருதூர் தமிழ்நாடு* 2026 ஏப்ரல் 17 முதல் 21 வரை வேதபாராயணம், ஆவஹந்தி ஹோமம், விசேஷ அபிஷேகம் பூஜை, அவதார கட்டம் பாராயணம், தோடகாஷ்டகம் & நமஸ்காரதுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிரமாண்ட ஊர்வலம்/வீதி உலா 21 ஏப்ரல் 2026 அன்று நடைபெற்றது.

திருவிடைமருதூர் ஸ்ரீ காஞ்சி சங்கர மடம், நேரடி நிர்வாகத்தின் கீழ் கிருஷ்ண யஜுர் வேதம் & சாம வேதம் பாடசாலை & கோசாலை அமைந்துள்ளது. சத்யம் அத்வைதம் வஜ்ர மஹோத்ஸவம் & ஶ்ரீ சங்கர ஜெயந்தி மற்றும் பிற விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகின்றன.

22/04/2026
22/04/2026

ஶ்ரீ கஞ்சி காமகோடி மூலம்னாய ஸர்வக்ஞ பீடம் ஜகத்குரு ஶங்கரசார்ய ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம்
திருவிடைமருதூர் கிளை
#ஸ்ரீ_ஆதிஶங்கர_ஜெயந்தி_மஹோத்ஸவம் 2026

ஶ்ரீ கஞ்சி காமகோடி மூலம்னாய ஸர்வக்ஞ பீடம் ஜகத்குரு ஶங்கரசார்ய ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம் திருவிடைமருதூர் கிளை #ஸ்ரீ_ஆதிஶங்கர_ஜெ...
22/04/2026

ஶ்ரீ கஞ்சி காமகோடி மூலம்னாய ஸர்வக்ஞ பீடம் ஜகத்குரு ஶங்கரசார்ய ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம்
திருவிடைமருதூர் கிளை
#ஸ்ரீ_ஆதிஶங்கர_ஜெயந்தி_மஹோத்ஸவம் 2026

22/04/2026

ஶ்ரீ கஞ்சி காமகோடி மூலம்னாய ஸர்வக்ஞ பீடம் ஜகத்குரு ஶங்கரசார்ய ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம்
திருவிடைமருதூர் கிளை
#ஸ்ரீ_ஆதிஶங்கர_ஜெயந்தி_மஹோத்ஸவம்

Address

Kumbakonam

Telephone

8124501997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shankara mutt thiruvidaimarudur yajur & sama vedha patashala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share