Bucks Tamil Kalvi Koodam

Bucks Tamil Kalvi Koodam நம் தாய்மொழியை கடத்த தமிழ் கல்வி கூடம் இயங்குகிறது The main objective of Bucks Tamil Kalvi Koodam is to teach Tamil language to the Diaspora Children and Youth.

நோக்கம்

மொழி என்பது வெறும் தொடர்புக்கான ஊடகம் மட்டுமன்று. அது ஒரு இனத்தின் வரலாற்று அடையாளம். கலாச்சாரத்தின் வெளிப்பாடு. சிந்தனையின் திறவுகோல். பல்வேறு இனங்கள் ஒன்றுகூடி வாழும் அயலகச் சூழலிலும் தம் மொழியினை, வேர்களை, அதன் தொன்மையை குழந்தைகள் அறிந்திருப்பது இன்றியமையாதது என்று எண்ணும் Buckinghamshire, United Kingdom பகுதியில் தன்னார்வலர்கள் சிலர் இணைந்து தமிழ் மொழிப் பள்ளி அமைத்துக் குழந்தைகளுக்கு

த் தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறோம். அத்துடன் பல்வேறு பண்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். தமிழில் ஆர்வம் கொண்ட அனைவரையும் கழகம் வரவேற்கிறது. Mission

Tamil language is an ancient South Indian Language with a long history and rich literature and comprehensive grammar. In addition to teaching Tamil, Institute encourages Cultural activities such as music, dance, drama and any art form based on Tamil language and Tamil culture to promote Tamil and Tamil culture.

Address

Queen Alexandra Road
High Wycombe
HP112JZ

Opening Hours

1pm - 5pm

Telephone

074 0055 8058

Alerts

Be the first to know and let us send you an email when Bucks Tamil Kalvi Koodam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bucks Tamil Kalvi Koodam:

Share