Shree Buddha Institute

Shree Buddha Institute we teach for all subjects, music ,musical instrruments,yoga,karatay,chinise fight..etc

30/09/2021
CERTIFICATE FREE CONSTITUTION COURSE BY KSAAWatch For More Details -https://www.youtube.com/watch?v=zeySj6UijSEThe KSAA ...
17/08/2020

CERTIFICATE FREE CONSTITUTION COURSE BY KSAA
Watch For More Details -https://www.youtube.com/watch?v=zeySj6UijSE
The KSAA is Organizing A certificate free Constitution Course for the tenure of 45 Days Starting from August 25,2020.
The Course is Certified by Sathish Kumar, Advocate, High Court of Madras.
The main objective of the Course is to Impart Complete Knowledge of Constitution & Make students Expert in this Particular Field of Law. It will be more useful for judicial exams
To Get Complete Information & Day to Day Time table please Read full documents
Features of The Course-
 Get All The study materials.
 Mock Test (6 modules)
 Get Certificate after the Completion of Course by Adv. SATHISH KUMAR. High Court of Madras
 CERTIFICATE WILL BE ISSUED AFTER 10TH DAY OF COURSE COMPLETION
For Any Query – 9790740650
Mail- [email protected]
TO REGISTER-
Find Complete Details &Time Table in Brochure: –
Registration form – https://forms.gle/Hh3tcztDtpN5p12Q6
Brochure Here
https://drive.google.com/file/d/1txzTxaY0u1UwNrw6Xqf50lavRPkxQTCW/view?usp=sharing
Follow Us
TWITTER -https://twitter.com/MrKS96762294
FACEBOOK-https://www.facebook.com/KS-Advocate-...
INSTAGRAM -https://www.instagram.com/mr.ksadvoca...
YOUTUBE -https://www.youtube.com/watch?v=zeySj6UijSE

CERTIFIED CONSTITUTION COURSE BY KSAA The KSAA is Organizing A certified Constitution Course for the tenure of 45 Months Starting from August 25,2020. The Co...

05/03/2017

*அன்பார்ந்த பெற்றோர்களே!*

*உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.*

*பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.*

*எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.*

*பரிச்சையில் வெற்றிபெறாத மாணவர்களில்..*
*ஒரு கலைஞன் இருப்பான்*

*அவனுக்கு கணிதம் தேவைப்படாது.* *அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்* *அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.*

*ஒரு இசைஞானி இருப்பான்* *அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.*

*ஒரு விளையாட்டு வீரனிருப்பான்* *அவனது உடல் நலனே முக்கியமன்றி* *பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.*

*பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..*

*எடுக்காவிட்டால் எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன என்று*

*தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.*

*அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.*

*நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.*

*உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.*

*என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள். பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.*

*வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.*

*மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.*

*உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.*
ஸ்ரீ புத்தா கல்வி மையம்
அரக்கோணம்

02/03/2017

💐💐💐 *வாழ்த்து மடல்* 💐💐💐

🌹🌼🌷🌺🌷🌸🌹🌼🌷🌺🌷🌸

👍 *இன்று தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு என் சார்பாகவும் நமது குழு சார்பாகவும் மற்றும் குழு உறுப்பினர்கள் சார்பாகவும் தேர்வில் அதிக அளவிலான மதிப்பெண்கள் பெற்று வாழ்வில் சிறந்த ஓங்க மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.*
ஸ்ரீ புத்தா கல்வி மையம்
அரக்கோணம்.

🍃☘🍀🌿🍃☘🍀🌿🍃☘🍀🌿

31/12/2016

Sri Buddha institute wishes a very happy & Prosperous New year to you and your family.Thank you for being a part of our life ! Let this year be filled with Joy,good health & Success
Regards
Sathish Kumar.c
Sri Buddha institute

21/12/2016

Hello :))
We wish you..
Advance Happy Christmas. ..greetings to all 💚💝🎄❤️

2016-17 New Banner..
29/04/2016

2016-17 New Banner..

15/01/2016

🌾🌿🌱🌿🌾🌱🌿🌾🌿
உங்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்.... இதயம் கனிந்த தை பொங்கல், உழவர் திருநாள், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
🌾🌿🌱🌿🌾🌱🌿🌾🌿

 #2016 எல்லோரடைய வாழ்வும் இனிதாகவும் சந்தோசமாகவும் அமையும்... Happie New Year 2016
31/12/2015

#2016 எல்லோரடைய வாழ்வும் இனிதாகவும் சந்தோசமாகவும் அமையும்...
Happie New Year 2016

10/11/2015

அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ...

10/11/2015

உங்கள் வாழ்கையில் துன்பங்கள் எல்லாம் கரைந்து போக, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, நினைத்ததை எல்லாம் சாதிக்க, இந்த தீபாவளி திருநாளில், மகிழ்ச்சியுடன் என் இனிய வாழ்த்துக்கள்

Address

26 Kandigai Palanipet
Arakkonam
631002

Telephone

9952833315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shree Buddha Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Shree Buddha Institute:

Share