Anti-Drug Club, Government Arts and Science College, Aundipatti

Anti-Drug Club, Government Arts and Science College, Aundipatti ANTI-DRUG CLUB ,GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE, AUNDIPATTI

25/06/2026
மத்திய அரசு 2020 ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 272 மாவட்டங்களில் 'போதை இல்லாத இந்தியா இயக்கம்' (N...
21/06/2026

மத்திய அரசு 2020 ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 272 மாவட்டங்களில் 'போதை இல்லாத இந்தியா இயக்கம்' (Nasha Mukt Bharat Abhiyaan) என்ற திட்டத்தைத் தொடங்கியது. பின்னர், இந்த இயக்கம் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இதற்காக 10,000-க்கும் மேற்பட்ட முதன்மை தன்னார்வலர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, இத்திட்டம் தற்போது சுமார் 5 கோடி இளைஞர்கள் மற்றும் கிட்டத்தட்ட 3 கோடி பெண்கள் உள்பட 14.79 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது. போதைப்பொருள் தேவையை குறைப்பதற்கான தேசிய செயல் திட்டம் (NAPDDR) முறைப்படுத்தப்பட்டு, போதைப்பொருள் தேவையை கட்டுப்படுத்தவும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கவும் 14446 என்ற போதை மீட்பு உதவி எண் (De-addiction Helpline) செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நன்றி ETV Bharat
விரிவான கட்டுரைக்கு
https://www.etvbharat.com/ta/bharat/indias-battle-against-drug-addiction-the-human-cost-the-money-the-routes-and-the-victims-tnn26062000589

21/06/2026

"குடித்து வாகனம் ஓட்டுவது விபத்துக்கு வழி; பொறுப்புடன் ஓட்டி உயிர்களை காப்போம்" - தேனி மாவட்ட காவல்துறையின் அன்பான வேண்டுகோள்.

21/06/2026
படத்தில் தினமலர் செய்தி
03/06/2026

படத்தில் தினமலர் செய்தி

Address

MADURAI/THENI MAIN Road
Aundipatti

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anti-Drug Club, Government Arts and Science College, Aundipatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share