21/05/2026
⚖️ “Property வாங்கிய பிறகு தான் pathway இல்லை என்று தெரிய வந்ததா?”
https://chat.whatsapp.com/JiQBHgymk0UKTnKqTl4tge?mode=gi_t
இது தற்போது அதிகமாக நடக்கும் serious land problem 👇
✔ Site வாங்கிய பிறகு access problem
✔ Neighbour pathway மறுப்பார்
✔ Vehicle கூட செல்ல முடியாத நிலை
➡️ Pathway verification மிகவும் முக்கியம்
⚖️ முக்கிய தீர்ப்பு:
Sree Swayam Prakash Ashramam v. G. Anandavally Amma
(2010) 2 SCC 689 – Supreme Court
📌 “Easement of necessity genuine necessity இருந்தால் கிடைக்கும்”
✔ FMB / village map check செய்யுங்கள்
✔ Existing pathway verify செய்யுங்கள்
✔ Document-ல் access mention இருக்கிறதா பாருங்கள்
➡️ “Pathway இல்லாத property = future litigation”
❓Property வாங்கும் முன் access road legal status verify செய்கிறீர்களா?
📞 Legal Consultation : 9943621114
👨⚖️ வழக்குரைஞர். K. கலைவாணன், தஞ்சாவூர்
#பாதை #பாதைஉரிமை #நிலபிரச்சனை