Puratchi Alaigal

Puratchi Alaigal உங்களில் ஒருவனாக தமிழ் மாநில அவலங்க? தமிழ் மாத இதழ்

15/04/2016
15/04/2016
கருணாநிதியை நினைத்து வருத்தம் அளிக்கிறது. திமுக, அதிமுக வாக்களிக்கூடாது என விஜயகாந்த் பேசிய பின்னர் தேமுதிக தங்கள் கூட்ட...
21/03/2016

கருணாநிதியை நினைத்து வருத்தம் அளிக்கிறது. திமுக, அதிமுக வாக்களிக்கூடாது என விஜயகாந்த் பேசிய பின்னர் தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வரும் என திமுக தலைவர் கருணாநிதி பேசினார். இதற்கு பதிளிக்கும் வகையில் சூடு, சுரனை, வெட்கம் திமுகவிற்க்கு கிடையாதா - வைகோ

பிரேசிலில் நடந்த தெருவோரக் குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கம் உள்பட நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்க...
21/03/2016

பிரேசிலில் நடந்த தெருவோரக் குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கம் உள்பட நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஹெப்சிபா. ' இந்த வெற்றியை என்னைப் போன்ற தெருவொரக் குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கிறேன்' என்கிறார் உற்சாகத்தோடு.

திமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் சேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக திமுக தலைவர் ...
21/03/2016

திமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் சேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு பேட்டி.

Address

Chennai
600007

Alerts

Be the first to know and let us send you an email when Puratchi Alaigal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Puratchi Alaigal:

Share