Peelamedu MVKM TRUST

Peelamedu MVKM TRUST VETHATHIRI MAHARISHI SIMPLIFIED KUNDALINI YOGA & KAYAKALPA RESEARCH FOUNDATION

Jain university certificate disturbing our students
21/11/2025

Jain university certificate disturbing our students

Attended last week MRC course at Aliyar
05/11/2025

Attended last week MRC course at Aliyar

21/02/2025
வாழ்க வளமுடன் அறக்கட்டளையின் சார்பாக  PSG நர்சிங் காலேஜில்YYE Diploma சான்றிதழ் வழங்கும் விழா இதில் கல்லூரி முதல்வர் மற்...
23/05/2024

வாழ்க வளமுடன் அறக்கட்டளையின் சார்பாக PSG நர்சிங் காலேஜில்YYE Diploma சான்றிதழ் வழங்கும் விழா இதில் கல்லூரி முதல்வர் மற்றும் கோவை மண்டல செயலாளர் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அவர்கள் அனைவருக்கும் அறக்கட்டளையின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏

பீளமேடு மணவளக்கலை அறக்கட்டளையில் மூன்றாம் நிலை அகத்தாய்வு மிக சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட  அன்பர்களுக்கு வணக்கம் வா...
11/01/2024

பீளமேடு மணவளக்கலை அறக்கட்டளையில் மூன்றாம் நிலை அகத்தாய்வு மிக சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட அன்பர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹வாழ்க வையகம்வாழ்க வளமுடன்!!வணக்கம் 🙏🏻,நமது பீளமேடு மனவளக்கலை மன்றத்தில் இன்று (03.12.2023) காலை *காயகல்பம்* ...
03/12/2023

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்!!
வணக்கம் 🙏🏻,
நமது பீளமேடு மனவளக்கலை மன்றத்தில் இன்று (03.12.2023) காலை
*காயகல்பம்*
👆வகுப்பு சிறப்பான முறையில் நடைபெற்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.
வகுப்பினை சிறந்த முறையில் நடத்தி மற்றும் சான்றிதழ் வழங்கிய
துணை பேராசிரியர்
*திருமதி. ராதிகா* அவர்களுக்கும்
சேவை புரிந்த
துணை பேராசிரியர். திரு.விஜயகுமார் அவர்களுக்கும்
கலந்துக் கொண்ட
*அன்பர்கள் அனைவருக்கும்*
நன்றி கலந்த வணக்கங்கள்.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

25/10/2023

புதியதாக இணைந்த அன்பர்களும் அவர்தம் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

Sampath Venkatesan, Vetri Adv, Manjunath Sakra Gouda, Vijayakanth Vijayakanth Sendiruppu, Ravi Kumar, Mohana Rangan, Silvester A, Ramarthang Ramarthang, Kanthavel Kumar

Shout out to my newest followers! Excited to have you onboard! Sampath Venkatesan, Vetri Adv, Manjunath Sakra Gouda, Vij...
25/10/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! Sampath Venkatesan, Vetri Adv, Manjunath Sakra Gouda, Vijayakanth Vijayakanth Sendiruppu, Ravi Kumar, Mohana Rangan, Silvester A, Ramarthang Ramarthang, Kanthavel Kumar

 #அறிவே_தெய்வம்  #குருவே_சரணம்
17/10/2023

#அறிவே_தெய்வம்
#குருவே_சரணம்

 #அறிவே_தெய்வம்
16/10/2023

#அறிவே_தெய்வம்

வணக்கம🙏01/01/2023 புத்தாண்டு தினமான நேற்று நமது பீளமேடு அறக்கட்டளையில்  உலக அமைதி தினவிழா குத்து 🪔விளக்கேற்றி, தனாஹர்ஷன ...
02/01/2023

வணக்கம🙏01/01/2023 புத்தாண்டு தினமான நேற்று நமது பீளமேடு அறக்கட்டளையில் உலக அமைதி தினவிழா குத்து 🪔விளக்கேற்றி, தனாஹர்ஷன சங்கல்பத்திற்கு பிறகு 🚩கொடியேற்றத்திற்கு பின் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது🍲🍜 இறையருள், குருவருளாசியுடன் விழா சிறப்பாக நடைபெற்றது🌷💫⭐🌟 நமது மன்றத்தைச் சேர்ந்த அன்பர்கள் நிறைய பேர் கலந்து கொண்டனர்💐அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💚🌷💐🙏 வாழ்க வளமுடன் 🤚✋

Address

Pioneer Mill Road, Peelamedu
Coimbatore
641004

Telephone

+919894821565

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peelamedu MVKM TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share