30/05/2025
J S V கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளான தமிழ் ,வரலாறு, சமூகவியல் மற்றும் கணிதம் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு டிஎன்பிசி பயிற்சி தேர்வுக்கான வகுப்புகள் சாணிக்காஸ் ஐஏஎஸ் அகாடமி உடன் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு வாருங்கள் வெல்வோம்...