K.M.College of Arts and Science

K.M.College of Arts and Science It is Karuppannan mariappan college,muthur Alumini

01/02/2025
ஈரோட்டில் முதல்வருக்கு அரியர் மாணவர்கள் வைத்த நன்றிப் பதாகை 🎉                     நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்ல...
27/08/2020

ஈரோட்டில் முதல்வருக்கு அரியர் மாணவர்கள் வைத்த நன்றிப் பதாகை 🎉

நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர அனைத்துப் பருவ தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாகவும், அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் பகுதியில் வாழ்த்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த வாழ்த்துப் பதாகையில் அரியர் மாணவர்களின் அரசனே, எந்நன்றி கொன்றார்க்கு உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்ற திருக்குறளை எழுதி, ஐயா எடப்பாடியாரே நீர் வாழ்க, வாழ்க, இப்படிக்கு அரியர் மாணவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து பதாகையை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து, நின்று வாசித்து சென்றனர்.

01/04/2020

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டையில் #கிருமிநாசினி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல....

10/02/2020

கோடை பண்பலை 100.5 அலைவரிசையில் (10/02/2020) நமது முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி இருந்து கல்லூரி கலாட்டா நிகழ்ச்சியானது காலை 11 மணி முதல் 12 மணிவரை ஒளிபரப்பப் படுகிறது மகிழ்ச்சியுடன்
தெரிவிக்கிறேன்.

K.M காலேஜ் பொங்கல் திருவிழா 2020
13/01/2020

K.M காலேஜ் பொங்கல் திருவிழா 2020

Inform your Brothers and Sisters to Make   grand success of our college function...
10/01/2020

Inform your Brothers and Sisters to Make grand success of our college function...

1300 மின் கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு. நன்றி : மு. தொல்காப்பியன்
09/01/2020

1300 மின் கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு.

நன்றி : மு. தொல்காப்பியன்

6 மாதம் இலவச பயிற்சி அளிக்கிறது அண்ணா பல்கலைகழகம்.
16/11/2019

6 மாதம் இலவச பயிற்சி அளிக்கிறது அண்ணா பல்கலைகழகம்.

TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.https://t.co/srcl1HRquu, https://t.co/HUqt4BMoYC என்ற இணையதளங்களில் தேர்வு முடிவ...
12/11/2019

TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.

https://t.co/srcl1HRquu, https://t.co/HUqt4BMoYC என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்

TNCSC (TAMIL NADU CIVIL SUPPLIES CORPORATION) Assistant Recruitment 2019 . Total vacancies -100 | More Details will be s...
12/11/2019

TNCSC (TAMIL NADU CIVIL SUPPLIES CORPORATION) Assistant Recruitment 2019 . Total vacancies -100 | More Details will be soon uploaded in http://www.tncsc.tn.gov.in/ website.

09/11/2019

Address

Muthur
Erode
638105

Alerts

Be the first to know and let us send you an email when K.M.College of Arts and Science posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to K.M.College of Arts and Science:

Share