Tamil Nadu Engineering Admissions 2016

Tamil Nadu Engineering Admissions 2016 Learn therapy to slow learners
How to get more attention in the Class
How to Memorise and retrieve in the Examination
How to choose B.E courses

02/03/2023
15/01/2023

காலத்தை மதி
காலனை மிதி
ஞாலத்தை மதி
ஓலத்தை மிதி
சீலத்தை மதி
சிதிலத்தை மிதி
கோலத்தை மதி
கோபத்தை மிதி
ஆழத்தை மதி
ஆணவத்தை மிதி

Great message and Great Occasion upon admission into right College with right Course  # Choose a course of your best cho...
28/08/2022

Great message and Great Occasion upon admission into right College with right Course
# Choose a course of your best choice for your life at 26-yrs with marriage

01/06/2021
27/05/2021
22/05/2016

2016- BE Admission சம்பந்தமாக
கவுசிலிங்க் மூலம் சேரும் மாணவர்கள்
கவனிக்க வேடிய 10 விபரங்கள்
1. BE படிப்பை கிறாமப்புர சூழழில் படிப்பதை தவிர்க்கவும்
2. BE படிப்பை கோவை, சென்னை, திருச்சி நகரங்களில் மட்டுமே படிக்கவம்
3. கல்லூரியை நேரில் பார்க்காமல் கல்லூரியைத் தேர்ந்தெடுக்காதே
4. OC / BC / MBC மாணவர்களுக்கு கல்விக்கடன் 4
லட்சம் முதல் 6 லட்சம் வரை தாராளமாக வழங்கப்படுகிறது
5. Placement பற்றி நீ படிக்க விரும்பும் கல்லூரியின் முதல்வர் மூலம் நேரில் கேட்டு அறிந்த பின்பு முடிவு செய்யவும்
6. கல்லுரிக்குள் மாணவர்- மாணவியர் கலாச்சாரம் நன்கு உள்ளதா என பார்த்து அறியவும்
7. மாணவியர் விடுதியில் உள்ள வார்டனை நேரில் பார்த்து தங்கும் அறை, பாத்ரூம், உணவு பற்றி அரிந்த பின்பு மாணவியை கல்லூரியில் சேர்க்கவும்
8. மறைமுக கட்டணம் பற்றி விசாரித்து அறியவும்
9. scholarship நேரடியாக மாணவனின் அக்கவுண்டில் போடப்படுகிறதா எனக்கேட்டு அறியவும்.
10. வகுப்பறை பாடம் நடத்துவது CAI/ CAT/LMS கையாளப்படுகிறதா எனக் கேட்டு அறியவும்

On the foot steps of Rev.A.P.J.Abdul Kalam, I am contributing to the growth of adolescents of +2 in Coimbatore, Salem,Na...
22/05/2016

On the foot steps of Rev.A.P.J.Abdul Kalam, I am contributing to the growth of adolescents of +2 in Coimbatore, Salem,Namakkal, Erode, Theni districts.
Program consists of
Learning Therapy- cleansing the thought process, and modifying the behavior pattern of the adolescents and channeling them towards normal behavior process....etc

EDUCATION CLINIC
Erode, Coimbatore
Prof.Dr.P.MUNIAPPAN.M.Sc(M),M.Phil(M),M.Sc(E-Edn),M.Phil(Edn).,M.Sc(ISM).
M.Sc(CPsyT).,M.A(Edn).,M.Ed.,M.A.B.L.,Dip.CACJ.,Dip.AFE.,Ph.D
Advocate(Education)
Student Counselling Therapist,
PRO- United Institute Of Technology,
What’s app: 94865 75047,
mob: 96882 55599
e.mail: [email protected]

Address

43/36 Alampalayam
Erode
638008

Telephone

+919486575047

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu Engineering Admissions 2016 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Tamil Nadu Engineering Admissions 2016:

Share