Vivekanandha I.A.S Academy

Vivekanandha I.A.S Academy Since 2004
A Unique Coaching Institute for all Competitive exams
UPSC | TNPSC | IBPS

 #குழந்தைகள்_தின_வாழ்த்துகள் இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். நாம் வளர்க்கும் விதம்தான் நாட்டின் எதிர...
14/11/2025

#குழந்தைகள்_தின_வாழ்த்துகள்

இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். நாம் வளர்க்கும் விதம்தான் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்ற நேருவின் கருத்துக்கிணங்க,

குழந்தைகளுக்கான கல்வி மூலமே, சமூதாயத்தின் அடித்தளத்தை கட்டு எழுப்ப முடியும் என்பதை பல குழந்தைகள் சாதித்து காட்டுகின்றனர்.

எதிர்காலத்திற்கான சக்தி குழந்தைகளே.. இன்றைய புன்னகை நாளைய சமூக சிந்தனை..!

அனைவருக்கும் #விவேகானந்தா_IAS_அகாடமியின்_இனிய_குழந்தைகள்_தின_வாழ்த்துகள்!!

#முனைவர்_T_K_கிருபாகரன்,
நிறுவனர் & தலைவர்
#விவேகானந்தா_IAS_அகாடமி
கோவை, ஈரோடு, கோபி, ஊட்டி, திருப்பூர் & ஆப்பகூடல்
97500 35537
99440 01143

தொடர் முயற்சியே வெற்றிக்கு அடிப்படை...!!!!2022 ஆம் ஆண்டு நமது  #விவேகானந்தா_ஐஏஎஸ்_அகாடமியில் பயிற்சி பெற தொடங்கி, தொடர்ந...
22/10/2025

தொடர் முயற்சியே வெற்றிக்கு அடிப்படை...!!!!

2022 ஆம் ஆண்டு நமது #விவேகானந்தா_ஐஏஎஸ்_அகாடமியில் பயிற்சி பெற தொடங்கி, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இடைவிடாது பயின்று, இன்று தமிழ்நாடு அளவில் 6 - ஆவது இடத்தை வாகை சூடிய எங்களது மாணவியின் வெற்றிக்கனி - அவருடன் பயிலும் சக மாணாக்கர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாய் அமைந்திட செய்த #செல்வி_ஆர்_கௌசல்யா அவர்களுக்கு வெற்றிசூடிய வாழ்த்துகள்...!!!

 #தீப_ஒளித்_திருநாள்_வாழ்த்துகள் அன்பு எங்கும் நிறையட்டும்!!மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்!!பட்டாசுகள் சிதறுவது போல உங்கள்...
20/10/2025

#தீப_ஒளித்_திருநாள்_வாழ்த்துகள்

அன்பு எங்கும் நிறையட்டும்!!
மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்!!
பட்டாசுகள் சிதறுவது போல உங்கள் கவலைகள் சிதறட்டும்!!
மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும்!! இனிப்புகளைப் போல வாழ்க்கை தித்திக்கட்டும்!!
எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல்,
உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும்!!
உங்களது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும்!!
வெற்றி உங்களுடையது ஆகட்டும்!!
அனைவரும் மனதிலும் இன்பம் பொங்கிட இணைந்து இத்தீப திருநாளை கொண்டாடிடுவோம்!!

அனைவருக்கும் #விவேகானந்தா_IAS_அகாடமியின்_இனிய_தீபாவளி_நல்வாழ்த்துகள்!!!

இங்ஙனம்,
#முனைவர்_T_K_கிருபாகரன்
நிறுவனர் & தலைவர்
#விவேகானந்தா_IAS_அகாடமி
கோவை, ஈரோடு, கோபி, ஊட்டி, திருப்பூர், ஆப்பக்கூடல்
97500 35537
99440 01143

 📚🖊️📚🖊️📚🖊️📚🖊️Presented by, 📆 :14th September, 2025 🖊️  :9 AM - 10 AM⏰ :10 AM - 1 PM   : ✅Question Pattern:🎯200 Questions...
09/09/2025



📚🖊️📚🖊️📚🖊️📚🖊️

Presented by,


📆 :
14th September, 2025

🖊️ :
9 AM - 10 AM

⏰ :
10 AM - 1 PM

:


✅Question Pattern:
🎯200 Questions
🖊️General Tamil/ General English - 100 Q
🖊️General Studies - 100 Q


9157735773 l 9157745774

🎯 Regards,
,
,
Vivekanandha IAS Academy
Coimbatore | Erode | Ooty | Gobi | Tiruppur | Aapakudal







  🔹 ஈரோடு வடக்கு மாவட்டம், அந்தியூரில் ஒரு நாள் இலவச TNPSC கருத்தரங்கம் 🔹🔸 நாள்: பிப்ரவரி இறுதி🔸 இடம்:  அந்தியூர்✍️ முன்...
21/02/2025



🔹 ஈரோடு வடக்கு மாவட்டம், அந்தியூரில் ஒரு நாள் இலவச TNPSC கருத்தரங்கம் 🔹

🔸 நாள்: பிப்ரவரி இறுதி
🔸 இடம்: அந்தியூர்

✍️ முன்பதிவு அவசியம்
91-5774-5773
91-5773-5774

🥇 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
#அந்தியூர்_AG_வெங்கடாசலம்,MLA
ஈரோடு வடக்கு மாவட்டம்
அந்தியூர் சட்டமன்ற தொகுதி மற்றும்
ஈரோடு வடக்கு மாவட்ட மாணவரணி

🥇 கருத்தரங்கை வழங்குபவர் :
பேரா.முனைவர் ிருபாகரன், MA.,MBA.,Ph.D.,
நிறுவனர் மற்றும் தலைவர்
#விவேகானந்தா_IAS_அகாடமி

குறிப்பு:
🎗️இலவச Material மற்றும்
🎗️ Valid Certificate
(பங்கேற்பு சான்றிதழ்) வழங்கப்படும்

💐அனைவரும் கலந்து பயன்பெறுவீர்!

நன்றி!

 ! (For both Female & Male Candidates)🔹Send your CV today to vtcbp2006@gmail.com and start a new journey in your profess...
11/01/2025

!

(For both Female & Male Candidates)

🔹Send your CV today to [email protected] and start a new journey in your professional life!
🔹For Whatsapp : 91 5773 5773 91 5774 5774
🔹Walk - in - Interview: 17.01.2025 (Fri)
🔹Date of Joining : 20.01.2025 (Mon)

APPLY NOW!

   விவேகானந்தா  நீட் அகாடமி நடத்தும்  🔹  ஒருநாள் இலவச நீட் பயிற்சி வகுப்பு 🔹🔸 நாள்: 26.01.2025 (ஞாயிறு )🔸 நேரம் : காலை 1...
29/12/2024




விவேகானந்தா நீட் அகாடமி நடத்தும்
🔹 ஒருநாள் இலவச நீட் பயிற்சி வகுப்பு 🔹

🔸 நாள்: 26.01.2025 (ஞாயிறு )
🔸 நேரம் : காலை 10 மணி
🔸 இடம் : பழைய கவிதா பள்ளி, இந்தியன் பெட்ரோல் பங்க் அருகில், ஆப்பக்கூடல் நால்ரோடு, சக்திநகர், பவானி.

◼️கலந்து கொள்ளும் அனைவருக்கும் Complete syllabus where to study material வழங்கப்படும்
◼️11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணாக்கர்கள் மற்றும் நீட் மறுதேர்வு எழுதுபவர்களும் பங்கேற்கலாம்.
◼️முன்பதிவு அவசியம்.
◼️மேலும் இந்த வகுப்பு பற்றிய தகவலை தங்கள் நண்பர்களுக்கும் பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.

✍️ Regards,

Founder & Chairman

Coimbatore | Erode | Ooty | Gobi | Tiruppur | Appakudal

முன்பதிவுக்கு:
91 5773 5773 | 91 5774 5774


 #புதிய_கிளை_துவக்கம். #விவேகானந்தா_IAS_அகாடமியின் புதிய கிளையானது கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆப்பக்கூடலில் துவங்கப்பட்டது. ...
29/12/2024

#புதிய_கிளை_துவக்கம்.

#விவேகானந்தா_IAS_அகாடமியின் புதிய கிளையானது கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆப்பக்கூடலில் துவங்கப்பட்டது. துவக்க விழாவினை முன்னிட்டு TNPSC அரசுப் போட்டித் தேர்வர்களுக்கு இலவச கருத்தரங்க வகுப்பானது விவேகானந்தா IAS அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைவர் ிருபாகரன் அவர்களால் நடத்தப்பட்டது. இந்த வகுப்பில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணாக்கர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நாள்: 25.12.2024(புதன்)

Regards,

Coimbatore | Erode | Ooty | Gobi | Tiruppur

For Admission:
91 5773 5773
91 5774 5774

 #புதிய_கிளை_துவக்கம். #விவேகானந்தா_நீட்_அகாடமியின் புதிய கிளையானது கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆப்பக்கூடலில் துவங்கப்பட்டது....
29/12/2024

#புதிய_கிளை_துவக்கம்.

#விவேகானந்தா_நீட்_அகாடமியின் புதிய கிளையானது கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆப்பக்கூடலில் துவங்கப்பட்டது. துவக்க விழாவினை முன்னிட்டு பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச கருத்தரங்க வகுப்பானது விவேகானந்தா IAS அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைவர் ிருபாகரன் அவர்களால் நடத்தப்பட்டது. இந்த வகுப்பில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நாள்: 25.12.2024 (புதன்)

Regards,

Coimbatore | Erode | Ooty | Gobi | Tiruppur | Appakudal

For Admission:
91 5773 5773
91 5774 5774

 #கிறிஸ்துமஸ்_தின_ஸ்பெஷல் #புதிய_கிளை_துவக்கம் உங்கள்  #விவேகானந்தா_நீட்_அகாடமி இனி ஆப்பக்கூடலிலும்!🔸 இடம்: பழைய கவிதா ப...
27/12/2024

#கிறிஸ்துமஸ்_தின_ஸ்பெஷல்
#புதிய_கிளை_துவக்கம்
உங்கள் #விவேகானந்தா_நீட்_அகாடமி
இனி ஆப்பக்கூடலிலும்!

🔸 இடம்: பழைய கவிதா பள்ளி, இந்திய பெட்ரோல் பங்க் அருகில், ஆப்பக்கூடல் நால்ரோடு, சக்திநகர், பவானி.

✍️ With Regards,

Founder and Chairman,

Coimbatore | Erode | Ooty | Gopi | Tiruppur

For Admission:
91 5773 5773 | 91 5774 5774

    Presents🔸   🔸🔸 Date :  25.12.2024 (Wednesday)🔸 Time  : 10.00 AM 🔸 Place : Old Kavitha School, Near Indian Petrol Bun...
19/12/2024


Presents
🔸 🔸

🔸 Date : 25.12.2024 (Wednesday)
🔸 Time : 10.00 AM
🔸 Place : Old Kavitha School, Near Indian Petrol Bunk,
Appakoodal Nalroad, Sakthinagar, Bhavani

◼️ Where to study material for all participants
◼️ Registration Compulsory

Thank You,
✍️ With Regards,

Founder & Chairman,

Coimbatore | Erode | Ooty | Gobi | Tiruppur

For Free Registration :
91 5773 5773 | 91 5774 5774

Address

Gobichettipalayam
638476

Alerts

Be the first to know and let us send you an email when Vivekanandha I.A.S Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Vivekanandha I.A.S Academy:

Share