Kmg college of arts and science ,

Kmg college of arts and science , kmg college of arts 7 SCIENCE is best college of vellore distric it is a wonderful platform in extra events in plasemet

19/05/2015

நள்ளிரவு நேரம். கடலில் ஒரு படகு
போய்க் கொண்டிருந்தது அதில்
மூன்று பேர் பயணம் செய்து
கொண்டிருந்தார்கள்.

திடீரென்று
ஒரு பேய் படகில் வந்து குதித்தது.

மூன்று பெரும் நடுங்கி
போனார்கள். பேய் தன் கோரமான பல்
வரிசையை காட்டி சிரித்தது.
"

உங்கள் மூன்று பேர்களையும்
சாப்பிட போகிறேன்" என்றது.

மூன்று பெரும் தங்களுடைய
உயிர்களை காப்பாற்றிக் கொள்ள
பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால்

பேய் ஒரு நிபந்தனை விதித்தது.
"
உங்களில் ஒருவனாவது
புத்திசாலியாக இருந்தால் உயிர்
பிச்சை கொடுப்பேன். அதை
நிரூபிக்க இப்போது ஒரு
சோதனை. நீங்கள் மூன்று பேரும்
ஒவ்வொருவராய் கடலில்
எதையாவது தூக்கி
போடவேண்டும். அதை நான்
எடுத்து வந்து விட்டால் நீங்கள்
தோற்று போனதாய் அர்த்தம்."

மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்:

முதலாவது நபர் தன் கையில்
போட்டிருந்த மோதிரத்தை எடுத்து
கடலில் வீசினான். பேய் உடனே
கடலில் குதித்து அதைத் தேடி
எடுத்து வந்தது.

இரண்டாவது நபர் தன் கழுத்தில்
இருந்த செயினை கழற்றி கடலில்
வீசினான். பேய் அதையும் தேடி
பிடித்து கொண்டு வந்து
கொடுத்தது.
பேய் சிரித்தது.
"
இரண்டு பேர் தோற்று விட்டார்கள்.

இனி மீதி இருப்பது நீ மட்டும் தான்.

நீ எதை வீசப் போகிறாய்..?"

உடனே மூன்றாவது நபர் தன்னிடம்
இருந்த

குடி தண்ணீர் பாட்டிலை
எடுத்து, அந்த கடலில் கொட்டி
விட்டு
"
இந்த தண்ணீரை கொண்டு வா !"
என்றான்.

பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.

நீதி: இந்த கதையின் நீதி
என்னவென்றால்

பேய்'க்கே தண்ணி
காட்டுபவர்களும் இந்த உலகத்தில்
இருக்கிறார்கள்..! என்பது தான்.!

07/05/2015

அண்ணே நாளைக்கு +2 ரிசல்ட் வருது..

அதுக்கு என்னல தம்பி?

அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு
தெரியலணே,

மொதல்ல ஒன்னோட ஆசையச்
சொல்லுடே..

அண்ணே டாக்டருக்கு படிக்கவா?

டாக்டராகி சேவை செய்வேனு
பேட்டி மட்டும் தான்
கொடுக்கத்தெரியும், ஆனா
செய்யமாட்டிங்க, வேற சொல்லு..

அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா?

இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல
நாலுபேரு கெடக்கானுவோடே..

அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே,

ஏன்டா? ஏன்? நான் படுற பாடு
போதாதா? (நோட் திஸ் பாய்ண்ட்
ப்ரெண்ட்ஸ்) அட பொண்ணு
கெடைக்காதுடா..

அப்போ பைலட்டுக்கு படிக்கட்டுமா?
ஏதுக்கு?

மலேசியா பிளேன
பாத்தல்ல..

அப்போ மரைன் ஓகேவா?

வேணாம்ல உனக்கு தண்ணியில கண்டம்,
நீச்சல் வேற தெரியாது..

பேசாம ராணுவத்துக்கு
போகட்டுமாணே?

அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டல..

போலீசு வேலைக்காவது ட்ரை
பன்னவாணே?

லஞ்சத்த வாங்கி தின்னுட்டு, பொம்பள
போலீசு கூட போன்ல "ஒன்னு
குடுக்கட்டுமா?னு" கேப்ப,
வெளுத்துபுடுவேன் ரஸ்கல்..

அப்போ ஏதாவது டிகிரியவாது
முடிக்கவாணே?

சத்தியமா வேலை கிடைக்காதுல,
தமிழ் நாட்ல டிகிரி முடிச்சவன் ஒரு
கோடி பேரு கெடக்கான்..

கேட்ரிங் ஓகேவா?

சமையல் செய்றதெல்லாம் கல்யாணம்
முடிஞ்சதும் நீயே கத்துப்ப ,
வேஸ்ட்ல..

ஏதாவது சீட்டு கம்பேனி பிசினஸ்
பன்னட்டுமா?

ஊர்துட்ட திங்க அலையாத, அது நல்லது
இல்ல ..

ஏதாவது யாவாரம் பன்ன கடைய
ஆரமிக்கட்டுமா?

இன்னொருத்தன் உழைச்சி தர்ரத உக்காந்த
இடத்தில யாவாரம் பண்ணி
திங்கலாம்னு பாக்க, "குண்டக்கா
மண்டக்கா" திட்டீருவேன்..

டீக்கடைய போடட்டுமா?

பிரதமர் ஆகி நாடு நாடா
சுத்திகிட்டும், முதல்வர் போல
டம்மியா இருக்கலாம்னு பாக்க,
"தூக்கி அடிச்சிருவேன்
பாத்துக்கோ"..

வெளிநாட்டுக்கு போய்
சம்பாதிக்கட்டுமா?

அங்க பாதி பேரு தாய், தகப்பனுக்காக
கெடக்குறாங்கடா, மீதி பேரு தாய்
நாட்டப்பத்தி கூட சிந்திக்க
மாட்டானுங்கல..

அப்போ நான் என்னதான் பன்ன?

அந்தா கெடக்கு பாரு மம்புட்டி, அத
தூக்கு, போய் வயல கொத்து, நாலு
வருசம் நாயா கஷ்டப்படு, அடுத்த பத்து
பத்து வருசத்து அப்புறம் நீ தான் சாமி
எங்களுக்கு கடவுள்.

ஏன்ணே இப்புடி சொல்ற?

ஆமால தம்பி, எல்லா படிப்ப
படிக்குறதுக்கும் ஆள் இருக்கு, ஆனா
எல்லோரும் சாப்பிடுறதுக்கு
விவசாயம் பன்ற ஆள் இல்லடே..

அப்புடி சொல்லாதணே நான்👍
இருக்கேன்,

❗அப்புடி சொல்றா என் சிங்கக்குட்டி,
தூக்குடா மம்புட்டிய, வாடா
வயலுக்கு போவோம், உனக்கு நான்
உதவி பன்றேன்டா..
# விவசாயி_அழிந்தால் ?
# விவசாயம்_அழியும் ,
# விவசாயம்_அழிந்தால் ?
# உலகமே_அழியும் .
🌾🌾🌾🌾🌾
உங்க நண்பன durvasan

13/09/2014

How r u my lvabl frnds

02/08/2014

Hai

09/07/2014

Gd mrng frnds ,exam result was comng soon

24/06/2014

Hai frnds how r u

18/06/2014

Hai frnds how was today

17/06/2014

Hai frnds tomaro reopng for our clg how to u fel

12/06/2014

Gd evng frnds

17/04/2014

hai frnds today was ourcollege
last working day how to u feeling

14/04/2014

Hai frnds

Address

Gudiyatham
Gudiyattam
632602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kmg college of arts and science , posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share