E.R.K Arts and Science College

Call Directions Website Contact the university

E.R.K Arts and Science College Offering UG Courses in Tamil, English, Mathematics, Physics, Commerce, Chemistry, Botany , Zoology a

17/09/2026

Kerala Tour 17 & 18 .09.2026

14/09/2026
09/09/2026

HIV AIDS Awareness Program

🌟 எச்.ஐ.வி. & பால்வினை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி 🌟🏫 ஈ.ஆர்.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, NSS & YRC இணைந்து (7-9-20...
07/09/2026

🌟 எச்.ஐ.வி. & பால்வினை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி 🌟
🏫 ஈ.ஆர்.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, NSS & YRC இணைந்து (7-9-2026) நடத்திய 🎭 கலை நிகழ்ச்சிகள் மூலம் எச்.ஐ.வி. மற்றும் பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 🎭
மாணவர்களிடையே எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை முறைகளை வலியுறுத்தவும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
💡 “விழிப்புணர்வே பாதுகாப்பு; ஆரோக்கியமே நமது செல்வம்!”

❤️ விழிப்புணர்வு பெறுவோம்!
பாதுகாப்பாக இருப்போம்!
ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்!

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! உங்கள் வழிகாட்டுதலும் அன்பும் எங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்கிறது.அறிவின் ஒளியை எங்கள் வ...
05/09/2026

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! உங்கள் வழிகாட்டுதலும் அன்பும் எங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்கிறது.

அறிவின் ஒளியை எங்கள் வாழ்வில் ஏற்றிய என் அன்பான ஆசிரியருக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

Address

Harur
636905

Alerts

Be the first to know and let us send you an email when E.R.K Arts and Science College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to E.R.K Arts and Science College:

Shortcuts

Share