Government Arts College, Karur.

Government Arts College, Karur. THE GREAT "GOVT ARTS COLLEGE" KARUR GOVERNMENT ARTS COLLEGE, KARUR

28/12/2025
வேலவன் "முதலாம் ஆண்டு நினைவு தினம்" 🙏இவர் இல்லாதா ஹோட்டல் அர்ச்சனா...* உணவின் தரம் தாழ்ந்தது *உணவின் விலை உயர்ந்து அளவு ...
16/06/2022

வேலவன் "முதலாம் ஆண்டு நினைவு தினம்" 🙏

இவர் இல்லாதா ஹோட்டல் அர்ச்சனா...

* உணவின் தரம் தாழ்ந்தது
*உணவின் விலை உயர்ந்து அளவு குறைந்தது
* சுவை முற்றிலும் முடங்கியது
* மிக முக்கியமாக வாடிக்கையாளர்களிடம் நிர்வாகத்தின் அகங்கார அணுகுமுறை கசந்தது

இன்றைய ஹோட்டல் அர்ச்சனா... அழிவை நோக்கி விரைந்த பயணம் ...😢

29/04/2022
21/02/2020

மஹா சிவராத்திரி

14/02/2020

*வாழ்க்கைப் பயணம்*

அமெரிக்க தொழிலதிபரான
ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!'' என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.

உடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா? எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.

Address

DIST COLLECTOR OFFICE Road, THANTHONI MALAI, KARUR
Karur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Government Arts College, Karur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share