Sri Jai Technologys

Sri Jai Technologys Since 2016, Sri Jai Technologies has emerged as a trusted leader in Recruitment and Training Solutions across Tamil Nadu.

With a specialization in the IT, Manufacturing, and Service sectors, we empower candidates and companies to grow together.

28/04/2026

பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு🎉 🧵✨

​தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் 'வெற்றி லட்சுமி' திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்ட பெண்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு..!!👩‍

​திட்டத்தின் சிறப்பம்சங்கள்: 🌟

​பயிற்சி: சுமார் 1,000 பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. 🪡

​பயிற்சி காலம்: 35 நாட்கள் மட்டுமே 🗓️

​உதவித்தொகை (Stipend): பயிற்சிக் காலத்தில் உங்களுக்கு ₹12,000 வழங்கப்படும். 💰

​வேலை & சம்பளம்: பயிற்சிக்கு பின் வேலை உறுதி! ₹15,000 சம்பளம் பெறலாம். 💸

​இலவச வசதிகள்: பயிற்சி காலத்தில் உணவு மற்றும் போக்குவரத்து முற்றிலும் இலவசம்🍱🚌

​யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 🤔
​வயது: 18 முதல் 38 வயது வரை உள்ள பெண்கள். 👩‍🦰

​இடம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்கள்.

📍​பயிற்சி மையங்கள்: 🏢

​1. First Step Baby Ware Pvt Ltd, - சூளகிரி, கிருஷ்ணகிரி. 👶👕

2. Sri Jai Technologys - சேலம் பைபாஸ், கிருஷ்ணகிரி. 👗

சேர்க்கை (Admission) தொடங்கியுள்ளது, மேலும் தகவலுக்கு : +919442799077


17/12/2025

Invitation to Grace the 42nd Installation Ceremony🎉💐

It is a matter of great pride for JCI Krishnagiri to invite you as a Guest of Honor for our 42nd Installation Ceremony.

​We will be officially installing Jc. Er. Gokul Chinnasamy, B.Tech., as President and his Team of Office Bearers for the year 2026. Your presence would greatly inspire our young leaders as they take their oath of service.

📆​Date: 20th December 2025 (Saturday)
🕙​Time: 10:00 AM to 12:00 Noon
📍​Venue: Hotel Velan International, East Parallel Road, Krishnagiri.

​We look forward to welcoming you to this landmark event.

​Warm regards,
Jc. Er. Gokul Chinnasamy
President Designate, JCI Krishnagiri



09/12/2025
09/12/2025

🤝 Building Careers: TATA Electronics Hiring Drive!
​Witnessing the energy at our Walk-In Interview drive for TATA ELECTRONICS was incredible💐

We successfully organized the recruitment for 250+ openings for Associate Mobile Assembler freshers.

​Thank you to the TATA Electronics team and our dedicated staff, including BS Academy and V Technologies for making this a smooth and successful event.

​We connect talent with opportunity!
​For partnership and future job requirements, contact us:

📞 +9194427 99077
🌐 www.srijajitechnologies.com

06/12/2025

TATA ELECTRONICS-ல் வேலைவாய்ப்பு! 💥 250க்கும் மேற்பட்ட காலியிடங்கள்..


இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றில் உங்கள் தொழில் வாழ்க்கையைத் தொடங்க நீங்கள் தயாரா?

​Tata Electronics, தங்கள் அணியில் சேர ஆர்வமுள்ள Freshers - Associate Mobile Assembler - அசோசியேட் மொபைல் அசெம்பிளர் பணிக்குத் தேடுகிறது.

இது வேகமாக வளரும் துறையில் ஒரு பாதுகாப்பான, முழுநேர வேலைக்கான அருமையான வாய்ப்பு!

👩‍💻​Job : Associate Mobile Assembler
🔄​Opening : 250+
💰​Salary : மாதம் ₹18,500+
🖥​Job Type : முழுநேர வேலை - Full-Time Job
👩‍🎓Qualifications ​: +2, டிப்ளமோ, ஏதேனும் ஒரு பட்டம் (UG/PG)
#️⃣​Age Limit : 18 முதல் 35 வரை
🧭​WorkingLocation : ஓசூர் (Hosur)

​📌 நேர்முகத் தேர்வு Walk-In Interview:

📆​தேதி: புதன், டிசம்பர் 10, 2025
🕐​நேரம்: காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை

🏥​இடம்:
ஸ்ரீ வாசன் நர்சிங் இன்ஸ்டிடியூட் - SRI VASAN NURSING INSTITUTE

🌐118, தருமபுரி மெயின் ரோடு, ஓமலூர், தமிழ்நாடு.

​தேவையான ஆவணங்களை
1. Resume,
2. Aadhaar,
3. Educational certificate _கல்விச் சான்றிதழ்கள்
4. Passport Size Photo - 2

​மேலும் தகவல்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:
திருமதி. நந்தினி - ஒருங்கிணைப்பாளர் (Codinater)

📞 99445 57445 | 96779 45416 | 93423 29845

Address

No. 353 CRTG Complex, I Floor, Salem Bangalore Bypass, Near Don Bosco School
Krishnagiri
635001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+917358886110

Alerts

Be the first to know and let us send you an email when Sri Jai Technologys posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Sri Jai Technologys:

Share