26/01/2021
💐😥 வருந்துகிறோம் 😥💐
மதுரை தமிழ் நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் HOD/Mech (Sandwich)- ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற திறமைமிக்க ஆசிரியர் மற்றும் நமது கல்லூரியின் முன்னாள் மாணவருமான உயர்திரு. C.ஞானசம்பந்தம் அவர்கள் 22.01.2021 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம். மிக சிறந்த ஆசிரியர். பல மாணவர்களுக்கும், முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கும் வழிகாட்டியாக இருந்தவர். அவர்களுடைய மறைவு பெருத்த இழப்பு. அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம். அண்ணாரது குடும்பத்திற்கு முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் 😭🙏