27/04/2024
இன்னும் தமிழக அரசில் பல பொறுப்பான அரசுச் செயலர்களும் பணியாற்றுகின்றனர். எனது புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்த சார்பு செயலர் திரு. முரளி ராமச்சந்திரன் - வருவாய்த்துறை அவர்களுக்கு நமது பாரட்டுக்கள் - தமிழ் மொழியில் வெளியிட்ட அரசுக்கு
நமது பாரட்டுக்கள்.
அரசாணை எண் 324 / 2023
அரசாணைகளைக் கூட புகார் செய்து, பல நினைவூட்டல்கள் அனுப்பி, சார்பு செயலரை தொடர்பு கொண்ட பின்னரே அரசு தமிழ் மொழியில், மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது தமிழக அரசு.