Vaduvur Govt Aided Higher Secondary School

Vaduvur Govt Aided Higher Secondary School Vaduvur Higher Secondary School is a private aided institution started to serve the basic education

பதினோராம் வகுப்பு  மாணவிளுக்கு மிதிவண்டிகள் வழங்கிய நிகழ்வு !
08/12/2025

பதினோராம் வகுப்பு மாணவிளுக்கு மிதிவண்டிகள் வழங்கிய நிகழ்வு !

11,12 ம் வகுப்பு கலைப்பிரிவு மாணவர்களுக்கான நான் முதல்வன் - உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வு !
04/12/2025

11,12 ம் வகுப்பு கலைப்பிரிவு மாணவர்களுக்கான நான் முதல்வன் - உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வு !

தேசிய நூலக வார விழா தொடர்பாக மாவட்ட அளவில் (03/12/25) அன்று நடைபெற்ற பேச்சு போட்டியில் வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலை...
04/12/2025

தேசிய நூலக வார விழா தொடர்பாக மாவட்ட அளவில் (03/12/25) அன்று நடைபெற்ற பேச்சு போட்டியில் வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவி T. மோனிஷா(11 A) இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவிக்கு பயிற்சி அளித்த தமிழ் ஆசிரியை திருமதி R. கற்பகவல்லி அவர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவிக்கும்💐💐💐 பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று (03/12/25)வடுவூர்  அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில்  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முன்னிலையில், தலைமை ஆசிரியர...
03/12/2025

இன்று (03/12/25)வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முன்னிலையில், தலைமை ஆசிரியர் தலைமை வகிக்க ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கிய நிகழ்வு !

03/12/2025
"கனவு மெய்ப்பட... ! " என்ற குழந்தைகளுக்கான திரைப்படத்தை எம் பள்ளி மாணவர்கள் கண்டு மகிழ்ந்த தருணம் !
27/11/2025

"கனவு மெய்ப்பட... ! " என்ற குழந்தைகளுக்கான திரைப்படத்தை எம் பள்ளி மாணவர்கள் கண்டு மகிழ்ந்த தருணம் !

Congratulations to our 23 NCC cadets for successfully completing the CATC camp at Vallam, Thanjavur. Adding to the pride...
27/11/2025

Congratulations to our 23 NCC cadets for successfully completing the CATC camp at Vallam, Thanjavur.
Adding to the pride, they won 2nd place in the Co-Co game. A wonderful display of discipline, unity, and talent. Jai Hind !

26.11.2025இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக...
27/11/2025

26.11.2025

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட நிகழ்வு.

வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மதுரை மாவட்டத்தில் உள்ள கோடாங்கி பட்டியில் நடைபெற்ற 60 கிலோ எடைக்கு...
21/11/2025

வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மதுரை மாவட்டத்தில் உள்ள கோடாங்கி பட்டியில் நடைபெற்ற 60 கிலோ எடைக்கு உட்பட்டோர்களுக்கான கபாடி போட்டியில், முதல் இடத்தில் வெற்றி பெற்று, வெற்றிக்கோப்பையை பெற்று வந்த, கபாடி வீரர்களை, பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் பாராட்டிய நிகழ்வு.

20/11/2025
வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி   NCC மாணவர்கள்,  வல்லம் பெரியார் மணியம்மை   பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பயிற்ச...
19/11/2025

வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி NCC மாணவர்கள், வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு ஆயத்தமான போது NCC ன் ANO திரு E. தமிழழகன் அவர்களையும் NCC மாணவர்களையும் தலைமையாசிரியர் வாழ்த்தி வழியனுப்பிய நிகழ்வு !

Address

Sannathi Street
Mannargudi
614019

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+914367267009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vaduvur Govt Aided Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Vaduvur Govt Aided Higher Secondary School:

Share