EGSP Engineering College Alumni

EGSP Engineering College Alumni EGSP is a co-educational Engineering College from the state of Tamil Nadu, India functioning under Anna University.

EGSP offers engineering classes in Computers,IT, Electrical & Electronics,Chemical and Mechanical. EGSP Alumni is an gateway for connecting batch mates to share & stay connected. A vast number of EGSP Alumni have distinguished themselves in almost every aspect of Engineering fields across the globe.

25/03/2025

Back, after one year exactly..

07/03/2024

NLC Jobs
20/08/2022

NLC Jobs

12/06/2022

*நமது இ.ஜி.எஸ். பிள்ளை பள்ளி மாணவி ஸ்ரீமதி* *விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் இறுதி சுற்றில் மக்கள் மன்றத்திக்கு வந்துள்ளார்.* ஆகையால் தங்களது *அன்பையும் ஆதரவையும் தந்து வெற்றி பெற செய்வீர்.* நமது கல்வி குழுமத்தில் உள்ள அனைவரின் அன்பையும் ஆதரவையும் தந்து அதிக வாக்குகள் பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

*Click here to vote*
*https://www.hotstar.com/1100074793*

: இன்று இரவு 7.30 க்கு வாக்களிக்கும் நேரம் ஆரம்பம்
🙏🏻🙏🏻🙏🏻எமது அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஸ்ரீமதி ஆகிய நான் இறுதி சுற்றுக்குள் அதாவது ஃபைனலுக்கு செல்வதற்கு வாக்களிக்கும் முறை, ஹாட்ஸ்டார் செயலியில் சென்று சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 அழுத்தி, ஓட்டு என்று ஆங்கிலத்தில் வரும். அதை அழுத்தினால் என்னுடைய புகைப்படம் இருக்கும். என்னுடைய புகைப்படத்தை 10 முறை அழுத்தினால் ஒரு நபர் ஒரு நாளைக்கு 10 வாக்குகள் அளிக்கலாம். இன்றிலிருந்து செவ்வாய்க்கிழமை வரை 30 வாக்குகள் அளிக்கலாம். சொந்தங்கள் அனைவரும் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இந்தப் பதிவை அனைவருக்கும் பகிர்ந்து வாக்களிக்கச் சொல்லுங்கள் உறவே.🙏🙏🙏

27/05/2022

Need an urgent
2 units of B+ve blood
In Arthur hospital in Nagai
Contact #9677855573

  openings
11/01/2022

openings

https://youtu.be/fO7RP6zBSko
17/12/2021

https://youtu.be/fO7RP6zBSko

Video May Include Promotional Contents. Blacksheep shall not be liable for any direct, indirect or consequ...

Address

Old Nagore Road, Thethi Village
Nagapattinam
611002

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+91-04365-251112

Alerts

Be the first to know and let us send you an email when EGSP Engineering College Alumni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share