Pattukkottai Polytechnic College

Pattukkottai Polytechnic College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pattukkottai Polytechnic College, Pattukkottai Polytechnic College since 1983, Pattukkottai.

Pattukottai Polytechnic College is one of the most comprehensive polytechnic colleges in Thanjavur was established in 1983 and marked the beginning of a new era in the field of technical education for economically moderate people.

17/12/2024

பட்டுக்கோட்டையின் பெயர் சொல்லும்
பெருமை வாய்ந்த எளிய மனிதர் எஸ்‌.டி.சோமசுந்தரம் அவர்களை நினைவிருக்கா? Comment பண்ணுங்க
மக்களே.!

பட்டுக்கோட்டையின் பெருமையான
மாற்றத்திற்கு நீங்கள் தயாரா?


பட்டுகோட்டைனாலே பெருமைதான். பட்டுக்கோட்டைக்கே  பெருமை என்ன தெரியுமா? Guess பண்ணுங்க.!
15/12/2024

பட்டுகோட்டைனாலே பெருமைதான். பட்டுக்கோட்டைக்கே பெருமை என்ன தெரியுமா? Guess பண்ணுங்க.!

Ev கோர்ஸ் இப்போ காஸ்ட்லி இல்ல.ரொம்ப கம்மியான விலையில ஈஸியா Ev course கத்துக்கலாம். இன்றே முன்பதிவு செய்யுங்கள்.தொடர்புக்...
12/12/2024

Ev கோர்ஸ் இப்போ காஸ்ட்லி இல்ல.
ரொம்ப கம்மியான விலையில ஈஸியா Ev course கத்துக்கலாம். இன்றே முன்பதிவு செய்யுங்கள்.

தொடர்புக்கு: 1800 572 3657 / 770 8108711
கல்வித்தகுதி: டிப்ளமோ / Any Degree
நாள்: 16.12.2024

Technology vehicle -Vehicle Selvam polytechnic college

Ev Technology கத்துக்க ஆசையா? இப்போ நம்ம பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில், Ev Vehicle குறித்த பயிற்சி வகுப்புகள் S...
11/12/2024

Ev Technology கத்துக்க ஆசையா? இப்போ நம்ம பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில், Ev Vehicle குறித்த பயிற்சி வகுப்புகள் Start பண்ண போறாங்க. சீக்கிரமா join பண்ணுங்க..!

உடனே முன்பதிவு செய்யுங்கள்..

தொடர்புக்கு: 1800 572 3657 / 770 8108711
நாள்: 16.12.2024

-Vehicle

10/12/2024

உங்கள் ்கு பலன் கிடைச்சாச்சு. இப்போ EV Technology நம்ம பட்டுக்கோட்டையில வந்தாச்சு.

இடம்: பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் காலேஜ்

நாள்: 16.12.2024

தொடர்பு கொள்ளவும். 1800 572 3657 / 770 8108711

Technology vehicle -Vehicle Selvam polytechnic college

09/12/2024

கேட்டுட்டே இருந்தா எப்படி?இப்போ Ev -Technologyதான் ட்ரெண்ட். நம்ம PPC காலேஜ்ல புதுசா EV கோர்ஸ் Start பண்ணறாங்க. சீக்கிரமா Join பண்ணுங்க. இன்றே முன்பதிவு செய்யுங்கள்.

தொடர்புக்கு: 1800 572 3657 / 770 8108711
WhatsApp: 9787871757
நாள்: 16.12.2024

-Vehicle

Tamil Nadu’s EV dream is set to reach $40 billion by 2030! 🚗⚡ Be a part of this revolution with the first-ever EV course...
07/12/2024

Tamil Nadu’s EV dream is set to reach $40 billion by 2030! 🚗⚡ Be a part of this revolution with the first-ever EV course at Pattukkottai Polytechnic College. Enroll now and join us on December 16th!

Contact: 1800 572 3657 / 770 810 8711
Date: 16.12.2024

Technology vehicle -Vehicle polytechnic college

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனர், முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் அமரர் எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களின் 23 ஆ...
06/12/2024

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனர், முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் அமரர் எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள அவரின் திருவுருவச்சிலைக்கு கல்லூரியின் தாளாளர், முதல்வர், அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நம் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில், Ev Technology குறித்த பயிற்சி வகுப்புகள் 16.12.2024 முதல் தொடங்கவிருக்கிறது....
05/12/2024

நம் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில், Ev Technology குறித்த பயிற்சி வகுப்புகள் 16.12.2024 முதல் தொடங்கவிருக்கிறது. வகுப்புகளில் சேர ஆர்வமுள்ளவர்கள் இன்றே முன்பதிவு செய்யுங்கள்.

தொடர்புக்கு: 1800 572 3657 / 770 8108711
நாள்: 16.12.2024

Address

Pattukkottai Polytechnic College Since 1983
Pattukkottai
614601

Alerts

Be the first to know and let us send you an email when Pattukkottai Polytechnic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Pattukkottai Polytechnic College:

Share