Dr Kalam Polytechnic College

Dr Kalam Polytechnic College This college has been established by the name of DR A P J Kalam , forever president of india. Our college was established in the year of 2008- 2009.

Dr. கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் 78 -வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது..அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்💐
15/08/2024

Dr. கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் 78 -வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது..

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்💐

28/05/2024

Dr.கலாம் பாலிடெக்னிக் கல்லூரி ,ஆவணம்.

வணக்கம்!!!!!!

எங்கள் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான மாணவர்சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

தொடர்புக்கு:6384044100

நேற்று கும்பகோணம்,Arasu பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது..அதில் Dr.காலம் பாலிடெக்ன...
29/02/2024

நேற்று கும்பகோணம்,Arasu பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது..அதில் Dr.காலம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பல போட்டிகளில் வெற்றிவாகை சூடினர்..அவ்வீர்களுக்கு கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி சார்பாக வாழ்த்துகள்💐💐💐

கும்பகோணம்,அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது..அதில் Dr.காலம் பாலிடெக்னிக் கல்ல...
28/02/2024

கும்பகோணம்,அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது..அதில் Dr.காலம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் N.ஹரிகரன் மற்றும் K.அஸ்வின் 10000 மீட்டர் ஓட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்கள்..மேலும் உயரம் தாண்டுதல் பிரிவில் S.சஞ்சை முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்..அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி சார்பாக வாழ்த்துகள்💐💐💐

இன்று Dr. கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் ,இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு "Tube Products of india ltd,Chennai"ஆல் நேர்...
22/02/2024

இன்று Dr. கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் ,இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு "Tube Products of india ltd,Chennai"ஆல் நேர்முகத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 👇🏻

நேற்று Dr. கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் ,நாட்டு  நலப்பணி திட்டம் மூலம்,"இரத்ததான முகாம்"நடைபெற்றது👇🏻
22/02/2024

நேற்று Dr. கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் ,நாட்டு நலப்பணி திட்டம் மூலம்,"இரத்ததான முகாம்"நடைபெற்றது👇🏻

சென்ற வாரம் செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் Dr.கலாம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள...
21/02/2024

சென்ற வாரம் செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் Dr.கலாம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் **மூன்றாம் இடம்** பெற்றுள்ளனர்.அவர்களுக்கு கல்லூரி மற்றும் நிர்வாகம் சார்பாக வாழ்த்துகள்💐

Dr.கலாம் பாலிடெக்னிக்  மற்றும் பார்மசி கல்லூரி.👇
09/02/2024

Dr.கலாம் பாலிடெக்னிக் மற்றும் பார்மசி கல்லூரி.👇

நாளை (04/02/2024)  ஆவணம் ,டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில்  குயின் சிட்டி லயன்ஸ் கிளப் பட்டுக்கோட்டை நடத்தும், மாந...
03/02/2024

நாளை (04/02/2024) ஆவணம் ,டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் குயின் சிட்டி லயன்ஸ் கிளப் பட்டுக்கோட்டை நடத்தும், மாநில அளவிலான ஓபன் மற்றும் குழந்தைகளுக்கான செஸ் போட்டி நடைபெற உள்ளது👆🏼...

Address

Periyanayagipuram-Avanam Post
Pattukkottai
614623

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+916384044100

Alerts

Be the first to know and let us send you an email when Dr Kalam Polytechnic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Dr Kalam Polytechnic College:

Share