Jamia Al-Asharathul Mubashshara

Jamia Al-Asharathul Mubashshara By the grace of Allah, a theological college was started at vaigai Dam in Theni District in 2002

Achievements

Started in the year 2002, Jamia college had successfully produced highly competent Hafiz anddouble degree Aalim. Insha Allah, in the coming years, many such qualified Hafiz and Double DegreeAalim will be passing out from our college


Goals

To pass out highly-talented Aalim who can overcome this age of science with strong religious faith. To be an inspirational source to other Isla

mic brethren to devote thoroughly to Allah and loyally follow in the footsteps of His Prophet (PBUH). To produce Hafiz and Aalim who are strong in multiple languages such as Tamil, English ,Urdu and Arabic. Our Projects

Top three photos illustrate our college project.Four years back 1 acre of land valid about 15 lakes rupees was bought near old RTO office,Madurai NH-RD, Periyakulam.In the proposed building,whice is likely to be built in the site,the minimum required facilities for a college such as Majid, hostel,Class rooms, meeting hall, library, playground have to be constructed

அல்ஹம்துலில்லாஹ்! நமது மதரஸாவின் பதினாறாவது ஆண்டு நிறைவு மற்றும் ஐந்தாவது பட்டமளிப்பு விழா இன்று சிறப்பான முறையில் நடைபெ...
06/05/2018

அல்ஹம்துலில்லாஹ்! நமது மதரஸாவின் பதினாறாவது ஆண்டு நிறைவு மற்றும் ஐந்தாவது பட்டமளிப்பு விழா இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

அஸ்ஸாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.
22/04/2018

அஸ்ஸாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

17/03/2017

Khan hazrath, khan baqavi, கான் பாகவி, முஹம்மது கான் பாகவி, Rahmath Trust, Rahmath Publications,

25/01/2016

2:255 அல்லாஹ் நித்திய ஜீவன், (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தூங்குவதுமில்லை; மேலும் சிற்றுறக்கமும் அவனைப் பிடிப்பதில்லை; வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுடைய அனுமதியின்றி அவனுடைய திருமுன் எவர்தான் பரிந்து பேச முடியும்! அவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடுவதைத் தவிர, அவன் ஞானத்திலிருந்து வேறெதையும் எவரும் புரிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரசாட்சி வானங்கள், பூமி அனைத்திலும் பரந்து நிற்கின்றது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. மேலும் அவன் மிக உயர்ந்தவனும், மகத்துவம் மிக்கவனுமாய் இருக்கின்றான்

10/05/2015

ஸூரத்துல் ஹுஜுராத்
***********************************
49:15. நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.

10/05/2015

ஸூரத்துல் ஹுஜுராத்

49:9. முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.

49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.

19/03/2015

Address

Jamia Al Asharathul Mubashshara Theological College, Madurai Main Road, Endapuli Post, Periyakulam East
Periyakulam
625604

Telephone

+919894247139

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Al-Asharathul Mubashshara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jamia Al-Asharathul Mubashshara:

Share