Kriya Learning Edge

Kriya Learning Edge To help fellow global citizens to reach SELF ACTUALISATION through learning.

To facilitate learning to people in every sector, every age group, by employing appropriate learning techniques, so that they will perform at their highest human potential in every walk of their life, and there by establishing equality by attaining self actualisation.

29/02/2016

நேற்று காலை 0800 மணி முதல் மாலை 03.30 மணி வரை "Mind Surgery"ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.வெவ்வேறு பள்ளிகளிலிருந்து 18 ஆசிரிய, ஆசிரியர்கள் பங்கேற்றனர். பாண்டிச்சேரி KRIYA LEARNING EDGE ன் CEO திரு ஜி. உதயகுமார் அவர்கள் பயிற்றுவித்தார்.

அதில் கலந்துகொண்ட அணைத்து ஆசிரியப்பெருமக்களும் தங்கள் மனதினுள்ளே பயணம் செய்து அதில் பதிந்து இருந்த தவறுகளை கண்டறிந்து அவற்றை சுத்தம் செய்து மன நிறைவை அடைந்தனர். அவர்களின் மாணவர்களையும் இதை செய்ய வைக்கும் முறையைத் தெரிந்து கொண்டனர்.

Synergic Academy இந்த பயிற்சியை இலவசமாக( காலை மற்றும் மதிய உணவுடன் ) ஏற்ப்பாடு செய்திருந்தனர்.
Share

29/02/2016

ஆசிரியர்களுக்கான அடுத்த பயிற்சிகள்

1.Managing Emotions -- உணர்வுகளை வெற்றிகரமாகக் கையாள்வது எப்படி?

நாள் : 12.03.2016 (second saturday)

ஏற்பாடு : Synergic Academy / Neyveli

நேரம் : 0800 மணி முதல் 1500 மணி வரை

2. Managing Stress --- மன இறுக்கத்தை நிர்வகிப்பது எப்படி?

நாள் : 13.03.2016

ஏற்பாடு : Synergic Academy / Neyveli

நேரம் : 0800 மணி முதல் 1500 மணி வரை

கலந்து கொள்ள விரும்புவோர் தொடர்புகொள்ளவும்:

9443180630

31/01/2016

Next Training Programme to Synergic Academy Neyvli will be on 07.02.2016 Topic "Hand writing Improvement". அடுத்த பயிற்சி வகுப்பு 07.02.2016 அன்று. தலைப்பு கையெழுத்தை(ஆங்கிலம்) மேம்படுத்துவது எப்படி?

24/01/2016

Next Training programme for students to be conducted at 'Synergic Academy' Arch Gate Campus (அடுத்த பயிற்சி வகுப்பு)

on: 31.01.2016, Sunday,

Time: 8.00 am to 02.00 pm

Topic:Goal Setting, வாழ்க்கையில் முன்னேற இலக்கை நிர்ணயித்து செயல் படுவது எப்படி?

Faculty : G.UDHAYAKUMAR,CEO ( G. உதயகுமார்)& K.KIRUTHIKA(K.கிருத்திகா)
Resource Persons, from KRIYA LEARNING EDGE, PONDICHERRY

Synergy Academy ல் இன்று காலை எட்டு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை நடந்த RAPID READING என்ற தலைப்பில் மாணவர்களுக்கான பய...
24/01/2016

Synergy Academy ல் இன்று காலை எட்டு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை நடந்த RAPID READING என்ற தலைப்பில் மாணவர்களுக்கான பயிற்சியில் G. Udhayakumar /CEO/ KTIYA lEARNING EDGE(நான்) அவர்கள் மாணவ மாணவியர்க்கு பயிற்சி அளிக்கிறார்.சுமார் நாற்பது பேர் கலந்து கொண்டனர்.Arunachalam/ நிறுவனர் Synergic Academy அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.Chandra Sekar Rao, from E Mantra, Hyderabad துவக்க உரை ஆற்றினார்கள்.

Dear Friends,
I have conducted a Training programme to the students of Synergic academy, Neyveli, today in the topic on 'RAPID READING'.

17/01/2016

Next Training programme for students to be conducted at 'Synergic Academy' Arch Gate Campus will be

on: 24.01.2016, Sunday,

Time: 8.00 am to 02.00 pm

Topic: Rapid Reading/ Speed Reading/ Fast Reading/ விரைவாக வாசித்து நன்றாக புரிந்து கொள்வது எப்படி?

Faculty : G.UDHAYAKUMAR,CEO & K.KIRUTHIKA
Resource Persons, from KRIYA LEARNING EDGE, PONDICHERRY

For Further details:Contact 09443439309
09/01/2016

For Further details:
Contact 09443439309

06/01/2016

நண்பர்களே நண்பர்களே!

ஒரு முக்கிய செய்தி:

நாம்அனைவரும் ஒவ்வொரு செயலையும் நம்முடைய உயரிய செயல் திறனில் இருந்து செய்கிறோமா?
ஒவ்வொரு செயலையும் நம்முடைய உயரிய செயல் திறனில் இருந்து செய்கிறோமா?
சாப்பிடுவது,
பேசுவது,
கவனிக்கறது,
பணியில செயல்படறது
இப்படி எந்த வேலையாயிருந்தாலும் அதை நம் உயரிய ஆற்றலிலிருந்த அந்த வேலைக்கான உயர் நுட்பத்துடன் செய்கிறோமா?
இது ஒரு கேள்விகுறி தான்.
இதை எப்படிசெய்றது? தெரியவில்லையே.
உதாரணத்திற்கு விரைவாக வாசித்து நன்றாகபுரிந்து கொள்வது என்றுதெரியாததினால் நம்மால் அப்படிசெய்ய முடியவில்லை

இப்படி ஒவ்வொருசெயலிலும்நாம்உயரிய நிலையில்செயல் பட தெரியததினால்தான், நமக்கு விருப்பம்இருந்தாலும் செய்ய முடியவில்லை
பயிற்சிபெறுவதினால் இதை சாதிக்க முடியும்
இதற்காக பயிற்சியளிப்பதர்க்கான ஒரு அமைப்பை உருவாக்க முனைகிறோம்

இதற்காக KRIYA LEARNING EDGE என்ற ஒரு அமைப்பைத்துவக்கி அதன் மூலம் அனைத்து தரப்பினர்க்கும் தேவையான அனைத்து பயிற்சிகளையும் வடிவமைத்துக்கொடுக்க எண்ணியுள்ளோம்.
மாணவர்களுக்கு,
ஆசிரியர்களுக்கு,
விவசாயிகளுக்கு,
கடை முதலாளிகளுக்கு,
கடையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு,
நிறுவனத்தில் மற்றும் தொழிலகங்களில் பணியாற்றும்,பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும், படித்தவர்களுக்கும்,
படிக்காதவர்களுக்கும்,
மகளிருக்கும்,
சிறுதொழில் புரிவோருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ப பயிற்சிகளை வடிவமைத்து கொடுக்க எண்ணியுள்ளோம்

இதைப்பற்றிய தங்களின் மேலான ஆலோசனைகளை எங்களுக்கு அனுப்புமாறு நண்பர்கள் அனைவரையும் வேண்டிக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்

பயிற்சியின் மூலமாக அனைவரும் தங்களின் உயரிய ஆற்றலில்
இயங்கினால் இதன் மூலம் அனைவரும் சமம் என்ற ஒரு நிலை உருவாகும்.
இதனால் உலகில் போட்டி, பொறாமை, உயர்வு, தாழ்ச்சி,பெரியவன், சிறியவன், என்ற வேற்றுமைகள் குறைந்து
சமத்துவம் நிலை பெரும்

பயிர்ச்சி! முயற்சி! எழுர்ச்சி! வளர்ச்சி! மலர்ச்சி!

நண்பன் உதயகுமார்
06.01.2016

24/12/2015

To help fellow global citizens to reach SELF ACTUALISATION through learning.

21/12/2015

ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும்/ செய்திகளிலும் நேர்மறை பொருளை காண்போருக்கு எந்நாளும் துன்பமில்லை, வருத்தமில்லை. இதுவே மனஅமைதியின் ரகசியம்ஆகும்.

Address

367, La France Villa, Pillayarkuppam
Pondichéry
607402

Telephone

9443439309

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kriya Learning Edge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Kriya Learning Edge:

Share