VSCEPuducherry

VSCEPuducherry Its institution for government job seekers and aspirants in bank exams, SSC exams , UDC, LDC,SBI and IBPS exams.

ssc calendar for 2016
23/11/2015

ssc calendar for 2016

26/10/2015

inbox your calculated marks...!!! don't worry about marks..!! all is well...!!

25/10/2015

all the best for all students who appearing UDC exam..!!! be cool...!! do well...!!! take all de documents nd accessories which are needed for exam without fail...!! check de hallticket

18/10/2015

pondicherry history has been mailed to your id's..!! check it out..!!

10/10/2015

today we have geography class on same schedule...!!!

20/09/2015

இந்திய வரலாறு – ஒரு குறிப்பு
———————
கிமு 3500-1500 – சிந்து வெளி நாகரிகம்
கிமு 1000 – கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல்
கிமு 900 – மகாபாரதப் போர்
கிமு 800 – இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல்
கிமு 550 – உபநிஷங்கள் தொகுப்பு
கிமு 554 – புத்தரின் நிர்வாணம்
கிமு 518 – பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா
கிமு 326 – அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு
கிமு 321 – பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்
கிமு 272-232 – அசோகர் ஆட்சி
கிமு 185 – புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்
கிமு 58 – விக்கரம் ஆண்டு
கிமு 30 – தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்
கிபி 40 – சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி
கிபி 52 – புனித தாமஸ் இந்தியா வருகை
கிபி 78 – சகா சகாப்தம் ஆரம்பம்
கிபி 98-117 – கனிஷ்கரின் காலம்
கிபி 320 – குப்த சாம்ராஜ்யம் உருவாதல்
கிபி 380-143 – சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது
கிபி 405-411 – பாகியான் வருகை
கிபி 606 – ஹர்ஷவர்த்தனர் ஆட்சி
கிபி 609 – சாளுக்கிய வம்சம் தோற்றம்
கிபி 622 – ஹீஜிரா வருடம் துவக்கம்
கிபி 629-645 – யுவான் சுவாங் வருகை
கிபி 712 – முகமது பின் காசிம் படையெடுப்பு
கிபி 985 – ராஜராஜன் சோழன் காலம்
கிபி 1001-1026 – முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு
கிபி 1191 – முதலாம் தரைன் யுத்தம்
கிபி 1192 – இரண்டாம் தரைன் யுத்தம்
கிபி 1206 – டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்
கிபி 1221 – ஜென்கின்கான் படையெடுப்பு
கிபி1232 – குதும்பினார் கட்டப்பட்டது
கிபி1298 – மார்க்கபோலோ இந்தியா வருகை
கிபி1333 – இப்னுபத்துக் இந்தியா வருகை
கிபி1336 – தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்
கிபி1347 – பாமினி அரசு துவக்கம்
கிபி1398 – தைமூரின் இந்திய படையெட
கிபி1398 – தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424 – டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451 – லோடி வம்சம்
கிபி1496 – குருநானக் பிறப்பு
கிபி1498 – வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516 – போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்
கிபி1526 – முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539 – குருநானக் இறப்பு
கிபி1556 – ஆக்கப் பதவி ஏற்பு – இரண்டாம் பானிபட் யுத்தம்
கிபி1564-65 – கானிகோட்டா யுத்தம்
கிபி1576 – ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600 – கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை
கிபி1604 – சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது
கிபி1631 – தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639 – சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
கிபி1658 – டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739 – நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
கிபி1748 – முதல் ஆங்கிலேய – பிரஞ்சுப் போர்
கிபி1757 – பிளாசிப் போர்
கிபி1761 – மூன்றாம் பானிபட் போர்
கிபி1764 – பாக்ஸர் போர்
கிபி1790-92 – மைசூர் போர்
கிபி1799 – நான்காம் மைசூர் போர்
கிபி1803 – ஆங்கிலேய மராத்திய போர்
கிபி1805 – மராத்தியர் தோல்வி
கிபி1835 – ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
கிபி1845 -1846 – ஆங்கிலேயர் – சீக்கியர் போர்
கிபி1853 – முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் – தானே)
கிபி1857 – முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)
கிபி1858 – கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு
கிபி1885 – இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
கிபி1906 – முஸ்லீம் லீக் உதயம்
கிபி1909 – மின்டோ – மார்லி சீர்திருத்தம்
கிபி 1914-18 – முதலாம் உலகப் போர்
கிபி1919 – மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்
கிபி1920 – காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்
கிபி1921 – பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை
கிபி1922 – சட்ட மறுப்பு இயக்கம்
கிபி1928 – சைமன் கமிஷன் வருகை
கிபி1931 – காந்தி – இர்வின் ஒப்பந்தம்
கிபி1398 – தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424 – டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451 – லோடி வம்சம்
கிபி1496 – குருநானக் பிறப்பு
கிபி1498 – வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516 – போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்
கிபி1526 – முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539 – குருநானக் இறப்பு
கிபி1556 – ஆக்கப் பதவி ஏற்பு – இரண்டாம் பானிபட் யுத்தம்
கிபி1564-65 – கானிகோட்டா யுத்தம்
கிபி1576 – ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600 – கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை
கிபி1604 – சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது
கிபி1631 – தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639 – சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
கிபி1658 – டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739 – நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
[19/09 2:45 PM] Saran: கிபி1748 – முதல் ஆங்கிலேய – பிரஞ்சுப் போர்
கிபி1757 – பிளாசிப் போர்
கிபி1761 – மூன்றாம் பானிபட் போர்
கிபி1764 – பாக்ஸர் போர்
கிபி1790-92 – மைசூர் போர்
கிபி1799 – நான்காம் மைசூர் போர்
கிபி1803 – ஆங்கிலேய மராத்திய போர்
கிபி1805 – மராத்தியர் தோல்வி
கிபி1835 – ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
கிபி1845 -1846 – ஆங்கிலேயர் – சீக்கியர் போர்
கிபி1853 – முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் – தானே)
கிபி1857 – முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)
கிபி1858 – கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு
கிபி1885 – இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
கிபி1906 – முஸ்லீம் லீக் உதயம்
கிபி1909 – மின்டோ – மார்லி சீர்திருத்தம்
கிபி 1914-18 – முதலாம் உலகப் போர்
கிபி1919 – மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்
கிபி1920 – காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்
கிபி1921 – பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை
கிபி1922 – சட்ட மறுப்பு இயக்கம்
கிபி1928 – சைமன் கமிஷன் வருகை
கிபி1931 – காந்தி – இர்வின் ஒப்பந்தம்
கிபி1398 – தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424 – டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451 – லோடி வம்சம்
கிபி1496 – குருநானக் பிறப்பு
கிபி1498 – வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516 – போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்
கிபி1526 – முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539 – குருநானக் இறப்பு
கிபி1556 – ஆக்கப் பதவி ஏற்பு – இரண்டாம் பானிபட் யுத்தம்
கிபி1564-65 – கானிகோட்டா யுத்தம்
கிபி1576 – ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600 – கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை
கிபி1604 – சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது
கிபி1631 – தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639 – சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
கிபி1658 – டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739 – நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
கிபி1748 – முதல் ஆங்கிலேய – பிரஞ்சுப் போர்
கிபி1757 – பிளாசிப் போர்
கிபி1761 – மூன்றாம் பானிபட் போர்
கிபி1764 – பாக்ஸர் போர்
கிபி1790-92 – மைசூர் போர்
கிபி1799 – நான்காம் மைசூர் போர்
கிபி1803 – ஆங்கிலேய மராத்திய போர்
கிபி1805 – மராத்தியர் தோல்வி
கிபி1835 – ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
கிபி1845 -1846 – ஆங்கிலேயர் – சீக்கியர் போர்
கிபி1853 – முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் – தானே)
கிபி1857 – முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)
கிபி1858 – கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு
கிபி1885 – இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
கிபி1906 – முஸ்லீம் லீக் உதயம்
கிபி1909 – மின்டோ – மார்லி சீர்திருத்தம்
கிபி 1914-18 – முதலாம் உலகப் போர்
கிபி1919 – மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்
கிபி1920 – காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்
கிபி1921 – பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை
கிபி1922 – சட்ட மறுப்பு இயக்கம்
கிபி1928 – சைமன் கமிஷன் வருகை
கிபி1931 – காந்தி – இர்வின் ஒப்பந்தம்
கிபி1931 – காந்தி – இர்வின் ஒப்பந்தம்
கிபி1934 – சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது
கிபி1938 – காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா
கிபி1942 – வெள்ளையனே வெளியேறு போராட்டம்
கிபி1945 – ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிக்கப்பெற்றது
கிபி1947 – இந்தியா விடுதலையானது (சுதந்திரம் பெற்றது)
: 1) விஜயநகரப் பேரரசை நிறுவியவர்
A. விஜய ராயர்
B. இரண்டாம் ஹரிஹரர்
C. ஹரிஹரர், புக்கர்
D. இரண்டாம் புக்கர்
Answer : C.
________________________________________
2) ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை
A. துங்கபத்ரா
B. காவேரி
C. கோதாவரி
D. கிருஷ்ணா
Answer : A.
________________________________________
3) மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்
A. அக்பர்
B. பாபர்
C. அலாவுதீன் கில்ஜி
D. ஷெர்ஷா சூரி
Answer : A.
________________________________________
4) ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியவர்
A. ரவீந்திர நாத் தாகூர்
B. சுவாமி தயானந்தர்
C. ராஜாராம் மோகன் ராய்
D. கேசாப் சந்திர சென்
Answer : B.
________________________________________
5) எது சரியாக பொறுத்தப்படவில்லை?
A. சந்தேளர்கள் - பந்தல்கண்ட்
B. ஆஜ்மீர் - சவுக்கான்கள்
C. கன்னோசி - பிரதிகாரர்கள்
D. பாளர்கள் - டெல்லி
Answer : D.
________________________________________
6) ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?
A. இவர்களுக்கு பசு புனிதமான வடிவம்
B. மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில்
C. இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்
D. இவை அனைத்துமே சரி
Answer : D.
________________________________________
7) அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?
A. அசோகர்
B. கனிஷ்கர்
C. சிவாஜி
D. சந்திரகுப்தர்
Answer : C.
________________________________________
8) மன்னர்களை சரியான வரிசைப்படுத்துக
1. பெரோஷ் துக்ளக்
2. ஜலாலுதீன் கில்ஜி
3. பகலால் லோடி
4. சிக்கந்தர் லோடி
A. 2, 1, 3, 4
B. 1, 2, 4, 3
C. 1, 2, 3, 4
D. 2, 1, 3, 4
Answer : A.
________________________________________
9) ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்
A. அவுரங்கசீப்
B. அலாவுதீன் கில்ஜி
C. அக்பர்
D. ஜஹாங்கீர்
Answer : B.
________________________________________
10) புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி?
A. சமஸ்கிருதம்
B. உருது
C. ஒரியா
D. பாலி
Answer : D.
an: அகரமுதலி வரலாறு
அகராதி:
* அகரம் + ஆதி = அகராதி
* ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொற்களையும் அகவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.
* அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.
நிகண்டுகள்:
* தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.
* நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.
* நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.
அகரமுதலி:
* திருமூலரின் திருமந்திரத்தில் "அகராதி" என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.
அகராதி நிகண்டு:
* நிகண்டுகளில் ஒன்றான "அகராதி நிகண்டில்" அகராதி என்ற சொல் அடைமொழியாக அமைந்துள்ளது.
* இந்நூலே அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
* இந்நூலில் சொற்களின் முதல் எழுத்துக்கள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருந்தன.
சதுரகராதி:
* வீரமாமுனிவரின் சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
* இது கி.பி.1732 ஆம் ஆண்டு வெளிவந்தது.
* சதுர் என்பதற்கு நான்கு என்று பொருள்.
* பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியான பொருள் விளக்கம் இருந்தது.
* வீரமாமுனிலர் தமிழ்-இலத்தின் அகராதி, இலத்தின்-தமிழ் அகராதி, தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, போர்த்துகீசிய - தமிழ்-பிரெஞ்சு அகராதி வெளியிட்டார்.
சங்க அகராதி:
* "தமிழ்-தமிழ் அகராதி" ஒன்று லேவி-ஸ்பாடிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
* இதில் சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைதல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.
பிற அகரமுதலிகள்:
* குப்புசாமி என்பவர் "தமிழ்ப் பேரகராதி" வெளியிட்டார்.
* இராமநாதன் எனபவர் படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலியை வெளியிட்டார். இந்நூல் "இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி" எனும் பெயருடன் வந்தது.
பாவனந்தர்:
* பவானந்தர் என்பவர் 1925 ஆம் ஆண்டு "தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியும்" , 1937 ஆம் ஆண்டு "மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்" வெளியிட்டார்.
சண்முகம்:
* மு.சண்முகம் என்பவரால் "தமிழ்-தமிழ் அகரமுதலி" 1985 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது.
தமிழ் லெக்சிகன்:
* இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி "சென்னைப் பல்கலைக்கழக அகராதி"
* இது நன்கு திட்டமிட்டு முழுமையாக உருவாக்கப்பட்டது.
* இவ்வகரமுதலி "தமிழ் லெக்சிகன்" என்னும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்தது.
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி:
* 1985 ஆம் ஆண்டு "தேவநேயபாவணர்"யின் "செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி"யின் முதல் தொகுதி வெளிவந்தது.
* இரண்டாவது தொகுதி 1993 ஆண் ஆண்டு வெளியானது.
* ஒவ்வொரு சொல்லின் சொற்பிறப்பும், இனமொழிச் சொற்களுக்கான குறிப்பும், பதிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளன.
* படங்களுடன் வெளிவந்த இரண்டாவது அகரமுதலி இதுவேயாகும்.
கணினி உதவியுடன் அகரமுதலி:
* முழுமையான கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் அகரமுதலி "கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி".
* விளக்கச் சொற்களோடு வெளிவந்த முதல் அகரமுதலி இதுவே.
கலைக்களஞ்சியம்:
* தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி = அபிதான கோசம்.
* இது 1902 ஆம் ஆண்டு இலக்கியப் புராண இதிகாசச் செய்திகளைக்கொண்டு வெளிவந்தது.
* இது இலக்கியக் களஞ்சியம் ஆக திகழ்கிறது.
அபிதான சிந்தாமணி:
* 1934 ஆம் ஆண்டு இலக்கியச் செய்திகளோடு, அறிவியல் துறை பெயர்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து வெளிவந்தது = அபிதான சிந்தாமணி.
* இதனை சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்டார்.
தமிழ் வளர்ச்சி கழகம்:
* தமிழ் வளர்ச்சி கழகம் முறையான "முதல் கலைக்களஞ்சியத்தை" தொகுத்து வெளியிட்டது.
* இது பத்து தொகுதிகளை உடையது.
* இக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாடகக் கலைக்களஞ்சியம், இசுலாமிய கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக்களஞ்சியங்களை வெளியிட்டது.
கலைச்சொல் அகரமுதலி:
* காலைக்கதிர் நிறுவன முயற்சியால் பொதுஅறிவு, உளவியல், புவியியல், புள்ளியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கும் கலைச்சொல் அகரமுதலிகள் 1960 ஆம் ஆண்டு தொகுக்கக்கப்பட்டன.
* மணவை முஸ்தபா அறிவயல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.
* அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
1. செக்ரடேரியட்டை தலைமைச்செயலகம் எனப்பெயர் மாற்றியவர்? சி. என். அண்ணாதுரை.
2.பாரதியார் வெளியிட்ட ஆங்கிலப் பத்திரிக்கை? பாலபாரதம்.
3. அரசியல் சாணக்கியர் எனப்படுபவர்? இராஜஜி .
4. இந்தி மொழியை கட்டாயப்பாடமாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தியவர்? இராஜஜி.
5.இராஜஜி எழுதிய உரைநடை நூல்கள்? சக்கரவர்த்தி திருமகள் ,வியாசர்விருந்து.
6. காமராசரின் பிரபலமான கொள்கை? கே. திட்டம்.
7. "டெல்லியை நோக்கிச் செல் " என்பது யாருடைய முழக்கம்? நேதாஜி.
8. இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்க்கொண்டவர்? சர்தார் வல்லபாய் பட்டேல்.
9. இந்தியாவின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரல்? இராஜகோபாலாச்சாரி.
10. இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர்? லின்லித்கோபிரபு. புத்தகங்களை காலத்தின் விதை நெல் என்ற தமிழ் கவிஞர்?
பாரதிதாசன்
2 . இவரின் பிறந்த நாள் உலகப் புத்தக நாளாக கொண்டாடப்படுகிறது?
ஷேக்ஸ்பியர்(ஏப்ரல் 23)
3 . ஹோமரின் இலியட் காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ள விளையாட்டு?
வில்வித்தை
4 . இந்தியாவின் முதல் மின் செய்தித்தாள்?
Newspaper today
5.உலகின் மிக அதிகமான பத்திரிகைகள் வெளியாகும் நாடு?
இந்தியா
6.இந்தியாவில் அதிகமான பபத்திரிகைகள் வெளியாகும் மாநிலம்?
உத்திரப்பிரதேசம்
8.இந்தியாவில் மிக அதிகம் பத்திரிகைகள் வெளியாகும் மொழி?
இந்தி
9.இலங்கை அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம்?
Temple tree
10.இந்தியாவின் ஒரே லாண்ட்லாக்டு மேஜர் துறைமுகம்?
விசாகப்பட்டினம்
[19/09 5:45 PM] Raju fb: நோய்கள்
உண்டாக்கும் உயிரி
பரப்பும் உயிரி
மலேரியா
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
அனபிலஸ் பெண்கொசு
யானைக்கால் வியாதி(பைலேரியாசிஸ்)
ஊச்சரேரியா பாங்க்ராப்டி(பைலேரியஸ் புழு)
கியூலக்ஸ் கொசு
மூளைக்காய்ச்சல்
ஜப்பானிய என்செபலடிஸ் வைரஸ்
டெங்கு
பிளேவி வைரஸ்
எய்டஸ் கொசு
லீஸ்மேனியாசிஸ், காலா அசார்
லீஸ்மேனியா புழு
பிளிபோடோமஸ் கொசு
பிளேக்
எர்சினியா பெசிடிஸ்
சீனோப் சில்லா(எலி உண்ணி)
சீதபேதி
எண்டமிபா உறிஸ்டலிகிடா
வீட்டு ஈக்கள்
மலேரியா தடுப்பு மருந்துகள்
o சின்கோனா மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் குவினைன்.
o அட்டபிரின்
o குளோராகுயின்
o கமோகுவின்
o பாமாகுவின்
v கொசு ஒழிப்புப்பூச்சிக்கொல்லிகள் -DDT, மாலாத்தியன்
v கொசுவின் லார்வாக்களை உண்ணும் மீன்கள் –கம்பூசியா,லெபிஸ்டஸ்
v NMEP - National Malaria Eradication Program (1958)
v கொசு ஒழிப்பு தினம் - அக்டோபர் 20
v நோய்ப்பரப்பி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் - புதுச்சேரி
v மலேரியா, கொசுக்கடியினால்,நோயுள்ள ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப்பரவுகிறது எனக்கூறியவர்-சர் ரொனால்ட் ராஸ் (1902-ல் நோபல் பரிசு பெற்றார்)
v நிமோனியா-நுரையிரலைச்சுற்றியுள்ள உறைகள் நோய்த்தொற்றினால் வீங்கிய நிலையடைதல்
v எம்பைசிமா – நுரையிரல் வீக்கநோய்
v நுரையீரல் பாதைத்தடை நோய்(COLD)-Chronic Obstructive Lung Disease
v மஞ்சள் காமாலை –கல்லீரலில் சுரக்கப்படும் பித்தநீரின் அளவு அதிகரிக்கப்படும்போது,பித்தப்பையில் கற்கள் தோன்றும்.கற்கள் முற்றிய நிகழ்வே மஞ்சள் காமாலை.
v நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு –நியூரான்
v கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படை அலகு –நெப்ரான்
v 4.5 லட்சம் நெப்ரான்கள் செயலாற்றும் நிலையில் இருந்தால் மட்டுமே உயிர்வாழமுடியும்.
v சிறுநீரக கல்லில் உள்ள வேதிப்பொருள்- கால்சியம் ஆக்சலேட்
v சிறுநீரக கற்களை அதிர்வலைகள் மூலம் சிதைத்து வெளியேற்றும் முறை - லித்தோட்ரிப்சி
v சிறுநீரில் குளுக்கோஸ் வெளியேற்றப்படும் நிலை – நீரழிவு நோய்
v ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் – ஹைபர் க்ளைசீமியா
v ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் –ஹைப்போ க்ளைசீமியா
v க்ளைசிமிக் ஹார்மோன் – இன்சுலின்
v ருமாட்டிக் ஆர்த்ரைடிஸ் என்பது சுயதடைக்காப்பு நோய்
v எய்ட்ஸ் – நோய்த்தடைகாப்பு குறைவு நோய்
v மையாஸ்தீனியா கிராவிஸ் – எலும்புத்தசையில் ஏற்படும் நோய்
v எலும்புத்தசையின் செயல் அலகு – சார்க்கோமியர்
v ஹைபர் சென்சிடிவ் அல்லது ஒவ்வாமை நோய் –ஆஸ்துமா
v உயிர்க்கொல்லி நோயாகவும்,எய்ட்ஸ் நோயைவிட கொடிய தொற்றாகவும் கருதப்படுவது – ஹெப்பாடைடிஸ் B (HBV)
· பரவும் தன்மையற்ற நோய்கள்
§ டயாபடிஸ் மெலிடஸ்
§ டயாபடிஸ் இன்சிபெடல்
§ கரோனரி இதய நோய்கள்
§ சிறுநீரக செயலிழப்பு
§ உயர் ரத்த அழுத்தம்
§ அல்சீமா நோய்
§ மூளையைத்தாக்கும் பக்கவாத நோய்கள்
§ பசியின்மை(அனரெக்சியா நெர்வோசா)
§ உடல்பருமன்(ஒபேசிட்டி)
§ பயோரியா –ஈறுகள் (ம) பற்களைச்சுற்றியுள்ள எலும்புகளைத்தாக்கும்
§ உறாலிடோசிஸ்-வாய்க்குழியில் ஏற்படும் தொற்றினால் பற்சிதைவு.
· நோய் பரவும்வழிமுறைகள்
§ நேரடியாக பரவுதல் –டீப்திரியா,நிமோனியா,காலரா,டைபாய்டு,மீசெல்ஸ்
§ மறைமுகமாக பரவுதல்- படர்தாமரை
§ காற்றின்வழி பரவுதல் – காசநோய்
§ நீரின் மூலம் – டைபாய்டு,மலேரியா,காலரா
§ விலங்குகள் மூலம் –மலேரியா(கொசு வழியே),ஆந்த்ராக்ஸ்(இறைச்சி,பால்),ரேபிஸ்(நாய்,பூனை),லெப்டோஸ்பைரோசிஸ்(எலியின் சிறுநீர் மூலம்)
§ நீரைக்கண்டு பயப்படும் நோய் – ஹைட்ரோபோபியா (ரேபிஸ்)
§ ரேபிஸ் தடுப்பூசியைக்கண்டறிந்தவர் –லூயி பாஸ்டர்
§ ரேபிஸ் தடுப்பு மையம் – குன்னூர்
§ ARV - Anti Rabies Vaccine
· சூனோசஸ்
§ முதுகெலும்புள்ள விலங்குகளுக்கும்,மனிதனுக்குமிடையே இயற்கையாக பரவும் நோய்கள்.
§ பாக்டீரிய சூனோசஸ் – ப்ளேக்
§ வைரஸ் சூனோசஸ் – ரேபிஸ்,மூளைக்காய்ச்சல்
§ புரோட்டோசோவா சூனோசஸ் – மலேரியா
§ புழு சூனோசஸ் – டீனியாசிஸ்,பைலேரியாசிஸ்
§ ECG - Electro Gardio Gram(இதய மின்னழுத்தமானி)
§ EEG -Electro Enchephalo Graphy(மூளையின் செயல்பாடுகளை அறிய)
§ CT SCANNER - உடலின் குறுக்குவெட்டு,முப்பரிமாண தோற்றம் காட்ட
§ லேப்ராஸ்கோப்பி - மகளிர் உள்ளுருப்புகளை ஆராய
§ என்டாஸ்கோப்பி - வாய் அல்லது அறுவைத்துளை வழியாக உணவுப்பாதையை ஆராய
நோய்த்தடைக்காப்பியல்
v பாலூட்டிகளில் உள்ள நோய்த்தடைக்காப்பு உறுப்புகள்
Ø தைமஸ் சுரப்பி
Ø எலும்பு மஞ்ஞை
Ø மண்ணீரல்
Ø நிணநீர் முடிச்சுகள்
v முதன்மை நிணநீர் உறுப்பு – தைமஸ் சுரப்பி
v மிகப்பெரிய நிணநீர் உறுப்பு – மண்ணீரல்
§ கிராப்ட் – உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் மாற்றியமைக்கப்பட்ட தி
[19/09 7:02 PM] Narayanam fb: பொது அறிவு
1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்)
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்)
7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்
9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்
10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
11) உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து
12) உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்
13) உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா
14) உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா
16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி
17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி
18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்
19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்
20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்
21) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை
22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்
23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்
25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா
26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்
27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்
28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி
29) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை
30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம்
31) உலகிலேயே மிகப்பெரிய பு எது? ரவல்சியாஆர்ணல்டி
32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா
33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி
34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர் 35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்
36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா
37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா
38) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை
39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா
40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா
41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின்(சீனா)
42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்
43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து
44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா

11/09/2015

Name of Agency Abbreviation Year of
Establishment Headquarters
International Labour
Organisation ILO 1919 Geneva
International Atomic Energy
Agency IAEA 1957 Vienna
Food and Agriculture
Organisation FAO 1945 Rome
United Nations Education,
Scientific and Cultural
Organisation UNESCO
1946
Paris
World Health Organisation WHO 1948 Geneva
International Bank of
Reconstruction
and Development IBRD
1945 Washington
D. C
World Meteorological
Organisation WMO 1950 Geneva
Inter-government Maritime
Consultative Organisation IMCO 1958 London
United Nations International
Children's Emergency Fund UNICEF 1946 New York
General Agreement on Tariffs
and Trade (from 1994 it is
known as WTO) GATT
1948
Geneva
United Nations Development
Programme UNDP 1965 New York
United Nations Environment
Programme UNEP 1972 Nairobi
United Nations Fund for
Population Activities UNFPA 1967 New York
United Nations High
Commissioner for Refugees UNHCR 1950 Geneva
United Nations Industrial
Development Organisation UNIDO 1967 Vienna
International Development
Association IDA 1960 Washington,
D.C
International Finance
Corporation IFC 1955
Washington,
D.C
International Monetary Fund IMF 1945
Washington,
D. C
International Civil Aviation
Organisation ICAO 1947 Montreal
Universal Postal Union UPU 1947 Berne
International
Telecommunications Union ITU 1947 Geneva
International Fund for
Agriculture and Development IFAD 1977 Rome
United Nations Conference of
Trade and Development UNCTAD 1964 Geneva
United Nations Institute for
Training and Research UNITAR 1965 New York

http://currentaffairs.gktoday.in/current-affairs/committees
10/09/2015

http://currentaffairs.gktoday.in/current-affairs/committees

Recommendations of Bibek Debroy committee on restructuring of Indian Railways June 14, 20153 Comments Bibek Debroy Committee on the restructuring of Indian Railways has submitted its final report to the Union Ministry of Railways.The committee has suggested measures for restructuring the Railway Boa…

Address

Pondichéry
605005

Alerts

Be the first to know and let us send you an email when VSCEPuducherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to VSCEPuducherry:

Share