25/08/2026
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்! 💐❤️
அன்பும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்த உங்கள் இனிய இல்லறப் பயணம் என்றும் தொடரட்டும்.
இறைவன் அருளால் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று, பல்லாண்டு சிறப்புடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐
அன்புடன்
மதர் தெரசா கல்வி நிறுவனங்கள்