Marliyama Welfare Trust

Call Directions

Marliyama Welfare Trust in the name of ALLAH, we can able to give the knowledge of ISLAM

25/09/2026
23/09/2026

🚑🚨🚑🚨🚑🚨🚑🚨🚑
*மர்லியாமா பொது நல அறக்கட்டளை*
*REQUEST NO. 309*

*ஒரு தந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள்*!

புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது அப்பாஸ் (41) அவர்கள், அரிய உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

அவரது உயிரைக் காப்பாற்ற *அவசரமாகச் சிறுகுடல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்*. ஏற்கனவே நிலம், நகைகள் என அனைத்தையும் விற்று குடும்பத்தினர் ₹50 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளனர். தற்போது மேலும் ₹60 லட்சம் தேவைப்படுகிறது.
நம் அறக்கட்டளை மூலமாக இறைவன் நாடிய தொகையை நேரில் சென்று ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்

ஒரு உயிரைக் காப்பாற்ற, உங்களால் இயன்ற உதவியைச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🤲🏻

🕌 ஜகாத் பெறத் தகுதியானவர்

💳 உதவி செய்ய:
Name: Abdul Rahman
Account No: 450100050300303
Bank: Tamilnadu Mercantile Bank
IFSC: TMBL0000450
📱 GPay:
7708275059
9543484874

📌 குறிப்பு: சேகரிக்கப்படும் உதவித்தொகை நேரில் சென்று ஒப்படைக்கப்படும், இன்ஷாஅல்லாஹ். 🤲🏻

🤲🏻 உங்களின் சிறிய உதவி, அந்த முழுக் குடும்பத்தின் மிகப்பெரிய நம்பிக்கை!

Pls join us for fee sabeelillah 😢
23/09/2026

Pls join us for fee sabeelillah 😢

உதவி கரம் நீட்டுங்கள் 😢
23/09/2026

உதவி கரம் நீட்டுங்கள் 😢

ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டம்
20/09/2026

ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டம்

*மர்லியாமா பொது நல அறக்கட்டளை**வாராந்திர உணவு வழங்கும் திட்டத்தில்* இந்த வாரம் இறைவனின் பேரருளால் ராமநாதபுரம்,மயிலாடுதுற...
20/09/2026

*மர்லியாமா பொது நல அறக்கட்டளை*
*வாராந்திர உணவு வழங்கும் திட்டத்தில்*

இந்த வாரம் இறைவனின் பேரருளால் ராமநாதபுரம்,
மயிலாடுதுறை, சென்னை (மயிலாப்பூர்), உள்ளிட்ட பகுதிகளில் 305 உணவுகள் கொடுக்கப்பட்டது 🤲🏻
அல்ஹம்துலில்லாஹ்

இன்ஷாஅல்லாஹ்,
வரும் வாரம் 400 பேருக்கு உணவு வழங்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு.
அதற்கு உங்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவை. 🤝🏻
பெரிய தொகையாக இருக்க வேண்டியதில்லை…
உங்களால் இயன்ற சிறிய உதவியே போதும். ❤️
பலரின் சிறிய உதவிகள் ஒன்றிணைந்தால்,
400 பேரின் பசியைத் தீர்க்க முடியும். 🤲🏻

/ இந்த மகத்தான பணியில் எங்களுடன் இணைந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள்
உங்களின் உதவி தொகையை தாராளமாக வழங்கலாம்

📲 GPay👇🏻👇🏻
*77082 75059*
*95434 84874*

🤲🏻 இந்த நற்பணிக்காக உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல்ல உள்ளங்களின் உதவிகளையும் அல்லாஹ் கபூல் செய்து, அவர்களின் ரிஸ்கிலும் குடும்பத்திலும் வாழ்விலும் மென்மேலும் பரக்கத் செய்வானாக. ஆமீன். 🤍

Address

Ramanathapuram
623501

Telephone

+917708275059

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marliyama Welfare Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share