Thiruvalluvar Government Arts College Alumni Association

Thiruvalluvar Government Arts College Alumni Association This is page to popularize the ALUMNI OF THIRUVALLUVAR GOVT ARTS COLLEGE RASIPURAM.DEAR FRIENDS KIND

This is page to popularize the ALUMNI OF THIRUVALLUVAR GOVT ARTS COLLEGE RASIPURAM.DEAR FRIENDS KINDLY REGISTER YOUR DETAILS IN www.tgacalumni.webs.com

26/01/2023

இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் 74-வது இந்திய குடியரசு தின விழாவில் உரை

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் 33-வது ஆண்டாக திருவள்ளுவர் தின விழா - கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவியர் சிலைக...
16/01/2023

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் 33-வது ஆண்டாக திருவள்ளுவர் தின விழா - கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 33 ஆம் ஆண்டாக திருவள்ளுவர் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இக்கல்லூரி முதல்வர் முனைவர் டாக்டர் எஸ்.பானுமதி அறிவுறுத்தல்படி ,அரசியல் அறிவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் ஆர்.சிவக்குமார், தலைமையில் கல்லூரியில் உள்ள திருவள்ளுவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், தேசிய மாணவர் படையினர் சிலையின் அருகே வைக்கப்பட்ட திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் திருக்குறளில் உள்ள வாழ்வியல் முறைகள், உளவியல் சிறப்புகள், வேளாண் தொழில் பெருமைகள், ஆகியவற்றை தினமும் கடைபிடித்து முன்னேறவும் குறலை அனைவரிடமும் பரப்பவும் உறுதிமொழி ஏற்றனர். மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட போராசிரியர்கள், மாணவர்கள் திருக்குறளை வாசித்து திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் பி.துரைசாமி, அண்ணாமலை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை இணை பேராசிரியர் பி சக்திவேல், வழக்கறிஞர் கே.சக்திவேல், ராமநாதபுரம் அரசு சட்ட கல்லூரி கௌரவ விரிவுரையாளர் அ.செந்தில்குமார், இந்துஸ்தான் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் இரா.ஜெகநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

29/12/2022
24/01/2021
30/04/2018

அனைவருக்கும் வணக்கம் நமது திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பொன்விழா இலக்கான பொன்விழா கட்டிடம் கட்டி கல்லூரிக்கு வழங்க உள்ளோம். உங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அன்புடன் முனைவர்.இரா.சிவக்குமார்

25/02/2018

Dear elder/younger Brothers and sisters brothers Last year March 19,2017 with short span of 9days we organised Alumni meeting, nearly about 350 old students from 1968 to 2017 were participated. Your Elite Group really had a greater role in the success of that meeting. This year we are going in right direction, if we plan definitely next Alumni Meeting will be a mega Alumni meeting in the history of Thiruvalluvar Govt Arts college Rasipuram. We hope our Alumni activities will give a good inspiration to all other Govt colleges . Be ready to spare your valuable time to strengthen our Alumni Association. ஒற்றுமையே வலிமை! ஒன்றுபடுவோம்!! செயல்படுவோம்!!!🙏🙏🙏

18/01/2018

Dear friends as our Thiruvalluvar Govt Arts college, golden Jubilee celebration should have been celebrated in the month of July
, 2017 but due to unknown reason it is getting delay. So please join together and let us celebrate at least in certain level

23/04/2017

Dear friends register your details in our website

13/03/2017

This is page to popularize the ALUMNI OF THIRUVALLUVAR GOVT ARTS COLLEGE RASIPURAM.DEAR FRIENDS KIND

Address

Andagalur Gate
Rasipuram
637401

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvalluvar Government Arts College Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Thiruvalluvar Government Arts College Alumni Association:

Share