Athayi Arabic College - Salem

Athayi Arabic College - Salem Athayi group of educational institutions

31/03/2026

💥💥Admission open -2026💥💥

Athayi Arabic college - salem

Athayi group of educational institutions

அதாயி கல்வி குழுமத்தின் -அதாயி அரபிக் கல்லூரி சேலம் கிளையில் அட்மிஷன் நடைபெறுகிறது

எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Contact -9361897206

07/07/2025

அதாயி கல்விக் குழுமத்தில் இவ்வாண்டு பட்டம் பெற உள்ள 100 இளம் பட்ட வகுப்பு ஆலிம்களின் *அறிவுத் தேடலுக்கான கல்விச் சுற்றுலா* மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டு ஓதி முடித்து வெளி உலக வாழ்வை சந்திக்க உள்ள இளம் ஆலிம்கள் மிகவும் பயனுள்ளதாக உணர்கின்றனர். அல்ஹம்து லில்லாஹ்.

இந்த பயணத்தின் ஓர் அங்கமாக நம் உயிரினும் மேலான உத்தம நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ் பாடும் புனித புர்தா ஷரீஃபை செல்லும் இடமெங்கும் அரங்கேற்றி நபியின் மீதான முஹப்பத்தை எடுத்துரைக்கின்றன ர்.

நேற்று 06.07.2025 ஞாயிற்றுக்கிழமை ஆஷூரா தினத்தை முன்னிட்டு *குரும்பூர் முகைதீன் ஆண்டகை பள்ளிவாசலில் மாபெரும் சிறப்பு புனித புர்தா ஷரீஃப் மஜ்லிஸ்* நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

*இறுதியில் ஊர் மக்களுக்கும் உலக அமைதிக்கும் சிறப்பு துஆ செய்யப்பட்டது.*

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்
#அதாயி_கல்விக்_குழுமம்

07/07/2025

அதாயி கல்விக் குழுமத்தின்

100 இளம் பட்ட வகுப்பு ஆலிம்களின்

*அறிவுத் தேடலுக்கான கல்விச் சுற்றுலா - 2025 | 6வது நாள்*

தேதி: 06.07.2025, ஞாயிற்றுக்கிழமை

*சிறப்பு விருந்தினர்:*

*S. Mohaideen Azarudeen B.E M.Sc., (Psychology)*

(Social welfare Department)

ஒவ்வொரு வருடமும் அதாயி கல்விக் குழுமத்தில் பயிலும் பட்ட வகுப்பு மாணவர்களை பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைகளாக உருவாக்க புது புது முயற்சிகளை நம் அதாயி கல்விக் குழுமம் முன்னெடுக்கும்.

ஒவ்வொரு கிரமமாக, ஊராக, மாவட்டமாக மாணவர்கள் பிரிந்து சென்று ஹதீஸ் ஆய்வரங்கம், அகீதா ஆய்வரங்கம், ஃபிக்ஹ் மார்க்க சட்டங்கள், பொது சேவைகள், சுதந்திர போரில் முஸ்லிம்கள் வரலாறு, புர்தா ஷரீஃப் அரங்கேற்றம் என 500க்கும் மேற்பட்ட ஊர்களில் ஏற்கனவே நிகழ்த்தி உள்ளனர்.

அதன் வரிசையில் இந்த வருடம் பட்டம் பெற உள்ள 100 இளம் பட்ட வகுப்பு ஆலிம்கள் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி பன்முக திறமை கொண்ட ஆளுமைகளாக உருவாக கல்விக் குழுமம் முன்னெடுத்துள்ள புதிய முயற்சி...

தென் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், ஆலிம் பெருமக்கள், கல்வியாளர்கள், சாதனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடும் களப்பணியாளர்கள் என பலதரப்பட்ட ஆளுமைகளை நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.

இதன் மூலம் மார்க்கம் கற்ற ஆலிம்களாக மட்டும் அல்லாமல் வாழ்வில் உயர்வை அடைந்து சாதனை படைக்கும் ஆளுமைகளாகவும் இன்ஷா அல்லாஹ் உருவாகுவார்கள்.

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்
#அதாயி_கல்விக்_குழுமம்

07/07/2025

அதாயி கல்விக் குழுமத்தின்

100 இளம் பட்ட வகுப்பு ஆலிம்களின்

*அறிவுத் தேடலுக்கான கல்விச் சுற்றுலா - 2025*

நாள்: 03.07.2025, வியாழக்கிழமை

*சிறப்பு விருந்தினர்:*

*Mr. Mammud*

(Sub. Inspector of Police, Kurumbur)

ஒவ்வொரு வருடமும் அதாயி கல்விக் குழுமத்தில் பயிலும் பட்ட வகுப்பு மாணவர்களை பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைகளாக உருவாக்க புது புது முயற்சிகளை நம் அதாயி கல்விக் குழுமம் முன்னெடுக்கும்.

ஒவ்வொரு கிரமமாக, ஊராக, மாவட்டமாக மாணவர்கள் பிரிந்து சென்று ஹதீஸ் ஆய்வரங்கம், அகீதா ஆய்வரங்கம், ஃபிக்ஹ் மார்க்க சட்டங்கள், பொது சேவைகள், சுதந்திர போரில் முஸ்லிம்கள் வரலாறு, புர்தா ஷரீஃப் அரங்கேற்றம் என 500க்கும் மேற்பட்ட ஊர்களில் ஏற்கனவே நிகழ்த்தி உள்ளனர்.

அதன் வரிசையில் இந்த வருடம் பட்டம் பெற உள்ள 100 இளம் பட்ட வகுப்பு ஆலிம்கள் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி பன்முக திறமை கொண்ட ஆளுமைகளாக உருவாக கல்விக் குழுமம் முன்னெடுத்துள்ள புதிய முயற்சி...

தென் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், ஆலிம் பெருமக்கள், கல்வியாளர்கள், சாதனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடும் களப்பணியாளர்கள் என பலதரப்பட்ட ஆளுமைகளை நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.

இதன் மூலம் மார்க்கம் கற்ற ஆலிம்களாக மட்டும் அல்லாமல் வாழ்வில் உயர்வை அடைந்து சாதனை படைக்கும் ஆளுமைகளாகவும் இன்ஷா அல்லாஹ் உருவாகுவார்கள்.

07/07/2025

அதாயி கல்விக் குழுமத்தின்

100 இளம் பட்ட வகுப்பு ஆலிம்களின்

*அறிவுத் தேடலுக்கான கல்விச் சுற்றுலா - 2025 | 4வது நாள்*

தேதி: 04.07.2025, வெள்ளிக்கிழமை

*சிறப்பு விருந்தினர்:*

*P. Baskar, B.Com.*

மாவட்டத் தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு.
தலைவர் குரும்பூர் வணிகர் சங்கம்.
தலைவர், Thoothukudi Rice Mill Association.

Proprietor, Gopala Rathinam Rice Mill, Kurumbur.
Ganga Rathinam Furniture, Tuticorin.
Rathinam Motors Royal Enfield Dealer, Tirunelveli.

ஒவ்வொரு வருடமும் அதாயி கல்விக் குழுமத்தில் பயிலும் பட்ட வகுப்பு மாணவர்களை பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைகளாக உருவாக்க புது புது முயற்சிகளை நம் அதாயி கல்விக் குழுமம் முன்னெடுக்கும்.

ஒவ்வொரு கிரமமாக, ஊராக, மாவட்டமாக மாணவர்கள் பிரிந்து சென்று ஹதீஸ் ஆய்வரங்கம், அகீதா ஆய்வரங்கம், ஃபிக்ஹ் மார்க்க சட்டங்கள், பொது சேவைகள், சுதந்திர போரில் முஸ்லிம்கள் வரலாறு, புர்தா ஷரீஃப் அரங்கேற்றம் என 500க்கும் மேற்பட்ட ஊர்களில் ஏற்கனவே நிகழ்த்தி உள்ளனர்.

அதன் வரிசையில் இந்த வருடம் பட்டம் பெற உள்ள 100 இளம் பட்ட வகுப்பு ஆலிம்கள் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி பன்முக திறமை கொண்ட ஆளுமைகளாக உருவாக கல்விக் குழுமம் முன்னெடுத்துள்ள புதிய முயற்சி...

தென் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், ஆலிம் பெருமக்கள், கல்வியாளர்கள், சாதனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடும் களப்பணியாளர்கள் என பலதரப்பட்ட ஆளுமைகளை நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.

இதன் மூலம் மார்க்கம் கற்ற ஆலிம்களாக மட்டும் அல்லாமல் வாழ்வில் உயர்வை அடைந்து சாதனை படைக்கும் ஆளுமைகளாகவும் இன்ஷா அல்லாஹ் உருவாகுவார்கள்.

07/07/2025

#அதாயி கல்விக் குழுமத்தின்

100 இளம் பட்ட வகுப்பு ஆலிம்களின்

*அறிவுத் தேடலுக்கான கல்விச் சுற்றுலா - 2025 | 4வது நாள்*

தேதி: 04.07.2025, வெள்ளிக்கிழமை

*சிறப்பு விருந்தினர்:*

*Dr. V.AMSAVENI M.Sc., M.Ed., M.Phil (Maths)., M.Phil (Edn)., Ph.D.,*

(Assistant Professor Of Mathematics, Dr. G.U.Pope College Of Education, Sawyerpuram)

ஒவ்வொரு வருடமும் அதாயி கல்விக் குழுமத்தில் பயிலும் பட்ட வகுப்பு மாணவர்களை பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைகளாக உருவாக்க புது புது முயற்சிகளை நம் அதாயி கல்விக் குழுமம் முன்னெடுக்கும்.

ஒவ்வொரு கிரமமாக, ஊராக, மாவட்டமாக மாணவர்கள் பிரிந்து சென்று ஹதீஸ் ஆய்வரங்கம், அகீதா ஆய்வரங்கம், ஃபிக்ஹ் மார்க்க சட்டங்கள், பொது சேவைகள், சுதந்திர போரில் முஸ்லிம்கள் வரலாறு, புர்தா ஷரீஃப் அரங்கேற்றம் என 500க்கும் மேற்பட்ட ஊர்களில் ஏற்கனவே நிகழ்த்தி உள்ளனர்.

அதன் வரிசையில் இந்த வருடம் பட்டம் பெற உள்ள 100 இளம் பட்ட வகுப்பு ஆலிம்கள் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி பன்முக திறமை கொண்ட ஆளுமைகளாக உருவாக கல்விக் குழுமம் முன்னெடுத்துள்ள புதிய முயற்சி...

தென் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், ஆலிம் பெருமக்கள், கல்வியாளர்கள், சாதனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடும் களப்பணியாளர்கள் என பலதரப்பட்ட ஆளுமைகளை நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.

இதன் மூலம் மார்க்கம் கற்ற ஆலிம்களாக மட்டும் அல்லாமல் வாழ்வில் உயர்வை அடைந்து சாதனை படைக்கும் ஆளுமைகளாகவும் இன்ஷா அல்லாஹ் உருவாகுவார்கள்.

07/07/2025

அதாயி கல்விக் குழுமத்தின்

100 இளம் பட்ட வகுப்பு ஆலிம்களின்

*அறிவுத் தேடலுக்கான கல்விச் சுற்றுலா - 2025 | 5வது நாள்*

தேதி: 05.07.2025, சனிக்கிழமை

*சிறப்பு விருந்தினர்:*

*Mr. RAMESH RAMALINGAM*

(Section supervisor of EPFO / EMPLOYEES' PROVIDENT FUND ORGANISATION
MINISTRY OF LABOUR & EMPLOYMENT, GOVT. OF INDIA)

ஒவ்வொரு வருடமும் அதாயி கல்விக் குழுமத்தில் பயிலும் பட்ட வகுப்பு மாணவர்களை பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைகளாக உருவாக்க புது புது முயற்சிகளை நம் அதாயி கல்விக் குழுமம் முன்னெடுக்கும்.

ஒவ்வொரு கிரமமாக, ஊராக, மாவட்டமாக மாணவர்கள் பிரிந்து சென்று ஹதீஸ் ஆய்வரங்கம், அகீதா ஆய்வரங்கம், ஃபிக்ஹ் மார்க்க சட்டங்கள், பொது சேவைகள், சுதந்திர போரில் முஸ்லிம்கள் வரலாறு, புர்தா ஷரீஃப் அரங்கேற்றம் என 500க்கும் மேற்பட்ட ஊர்களில் ஏற்கனவே நிகழ்த்தி உள்ளனர்.

அதன் வரிசையில் இந்த வருடம் பட்டம் பெற உள்ள 100 இளம் பட்ட வகுப்பு ஆலிம்கள் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி பன்முக திறமை கொண்ட ஆளுமைகளாக உருவாக கல்விக் குழுமம் முன்னெடுத்துள்ள புதிய முயற்சி...

தென் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், ஆலிம் பெருமக்கள், கல்வியாளர்கள், சாதனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடும் களப்பணியாளர்கள் என பலதரப்பட்ட ஆளுமைகளை நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.

இதன் மூலம் மார்க்கம் கற்ற ஆலிம்களாக மட்டும் அல்லாமல் வாழ்வில் உயர்வை அடைந்து சாதனை படைக்கும் ஆளுமைகளாகவும் இன்ஷா அல்லாஹ் உருவாகுவார்கள்.

Address

Thoppur , Salem
Salem

Alerts

Be the first to know and let us send you an email when Athayi Arabic College - Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Athayi Arabic College - Salem:

Share