21/11/2020
நண்பா!!!!
"உங்கள் வாழ்நாளில் நான் மற்றும் இந்த சமுதாயம் உங்களிடம் கேட்பது 10 நிமிடம் மட்டுமே"
நாம் இதுவரை இந்த முகநூல் (Facebook) மூலமாக எத்தனையோ தேவையுள்ள, தேவையற்ற செய்திகளையும், குறும்படங்களையும் கண்டிருப்போம்.
ஆனால் இந்தப் பத்து நிமிடக் குறும்படம் இந்த நாட்டுக் குடிமகனாக இருக்கும் நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான தகவல்.
தவறாமல் அனைவரும் காண்பீர், உண்மையை தெரிந்து கொள்வீர்...