Unify Network

Unify Network UNIFY NETWORK IS A INSURANCE AGENT COMPANY. WE ARE THE AGENT FOR LIFE INSURANCE CORPORATION OF INDIA, STAR HEALTH, NATIONAL INSURANCE, NEW INDIA ASSURANCE

27/03/2026

✍இன்றைய சிந்தனை✍
🙏🏻27-03-2026🙏🏻

என் இடத்திலிருந்து சிந்திக்க தெரியாதவர்கள்... என்னை பற்றி குறைகூற தகுதியற்றவர்கள்....

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

25/03/2026

✍இன்றைய சிந்தனை✍
🙏🏻25-03-2026🙏🏻

ஒருவருடைய நடத்தைதான் நண்பர்களையோ விரோதிகளையோ உருவாக்குகிறது.

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

23/03/2026

✍இன்றைய சிந்தனை✍
🙏🏻23-03-2026🙏🏻

முயற்சி செய்யும் வரை
தன்னால் என்ன செய்ய முடியும் என்பது ஒருவருக்குத் தெரியாது.

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

18/03/2026

✍இன்றைய சிந்தனை✍
🙏🏻18-03-2026🙏🏻

வெற்றி ஒரு விளக்கு.
அது தானாக எரியப் போவதில்லை.
நீதான் அதை ஏற்ற வேண்டும்

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

16/03/2026

✍இன்றைய சிந்தனை✍
🙏🏻16-03-2026🙏🏻

சில விருப்பங்களை இறைவன் நிராகரிப்பது நம் நிம்மதி பாழாகி விடக்கூடாது என்று தான்...
ஆனால் நாம் நிராகரிக்கப்பட்டதை எண்ணியே நம் நிம்மதியை பாழாகிக் கொள்கிறோம்....

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

12/03/2026

✍இன்றைய சிந்தனை✍
🙏🏻11-03-2026🙏🏻

எல்லோருக்கும் இதயம் ஒரே இடத்தில் இருக்கிறது;
ஆனால் எல்லா இதயங்களிலும்
கருணை ஒரே இடத்தில் இருப்பதில்லை.

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

05/03/2026

✍இன்றைய சிந்தனை✍
🙏🏻05-03-2026🙏🏻

என்னை தவறாக புரிந்தபின் என்னிடம்
நற்செயலை எதிர்பாக்காதே அது உன் கண்களுக்கு காணக்கிடைக்காது...

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

04/03/2026

✍இன்றைய சிந்தனை✍
🙏🏻04-03-2026🙏🏻

ஒவ்வொரு இதயத்திற்கும்
தனியான சுமையும்
வேதனையும் உண்டு.

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

23/02/2026

✍இன்றைய சிந்தனை✍
🙏🏻23-02-2026🙏🏻

எத்தனை முறை நீ ஏமாற்றப்பட்டாலும் ஒரு போதும் அடுத்தவரை ஏமாற்ற கற்றுக் கொள்ளதே.....
அவரவர் பலன் அவரவர் அனுபவிப்பர் நேர்மைக்கு என்றுமே மரணமில்லை....
கவலையை விடு....

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

22/02/2026

✍இன்றைய சிந்தனை✍
🙏🏻22-02-2026🙏🏻

வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வியே
எவர் நம்மை முழுவதும் புரிந்து கொண்டாரோ அவரிடம் நாம் பொய்யாக இருப்பது

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

21/02/2026

✍இன்றைய சிந்தனை✍
🙏🏻21-02-2026🙏🏻

இன்பமும் துன்பமும் பணத்தைப் பொறுத்ததல்ல,
மனதைச் சார்ந்தவை.

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

16/02/2026

✍இன்றைய சிந்தனை✍
🙏🏻16-04-2026🙏🏻

பணம் சம்பாதிக்க நல்லவன் கெட்டவன் எல்லோராலும் முடியும்...
மனிதர்களை
சம்பாதிக்க நல்ல மனசுள்ள மனிதனால் மட்டும் தான் முடியும்...

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Address

86/10. C ANNAI INDRA NAGAR, CHINNAKOLLAPATTY
Salem
636008

Telephone

+918489994445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unify Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Unify Network:

Share